Jump to content

தமிழ் புதினங்கள் - மின்புத்தகங்கள்

ivann

Recommended Posts

பதியப்பட்டது

இந்த இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்

  1. கடைசி பேட்டி
  2. மெல்லக் கொல்வேன்
  3. மேற்கே செல்லும் விமானம் - பாகம் 1
  4. மேற்கே செல்லும் விமானம் - பாகம் 2
  5. மேற்கே செல்லும் விமானம் - பாகம் 3
  6. நேற்றைய கல்லறை
  7. கறுப்பு வரலாறு
Posted

மின் புத்தங்கள் எண்டால் என்ன..நெட்டில இருக்கிற கதைப் புத்தகங்களா? தெரியவில்லை..விளக்குங்கள் :)

Posted

மின் புத்தங்கள் எண்டால் என்ன..நெட்டில இருக்கிற கதைப் புத்தகங்களா? தெரியவில்லை..விளக்குங்கள் :lol:

இல்லை ப்ரியசகி. நான் எழுதிய புதினங்களை மின்புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ளேன்.

Posted

இணைப்புக்கு நன்றி சார்

படித்துவிட்டு அவசியம் கருத்து எழுதங்கள் கறுப்பி

Posted

இவைகள் உங்கள் படைப்புக்களா?? நல்ல முயற்சி முழுதும் படிக்கவில்லை படித்து பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி பேட்டி பற்றி என் கருத்து

நீண்ட நாட்களின் பின் மர்மக் கதை ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து மனதுக்குள் இனம் புரியாத திகிலோடு கூடிய சந்தோசம்.

அனேகமாக கதைகளில் கதையினை வாசித்துக்கொண்டு போகும் போது தான் கதையின் நாயகனின் குணஅதிசயங்களைக் தெரிந்து கொள்ளக்கூடிய நிலையிலிருந்து சற்றே விலகி, கதையின் ஆரம்பத்திலேயே நாயகன் ராஜேஷ்மணி பற்றிய அறிமுகத்தோடு கதையினை எடுத்துச்செல்லும் விதம் அழகாய் எடுத்துச் சென்ற விதம் பாராட்டக்குறியது.

பள்ளிப்பருவத்திலிருந்து கையில் எண்களை எழுதும் பழக்கம் கதையோடு ஒன்றி நகர்த்திக் கொண்டு போகின்றது.

இடம்பெற்ற உரையாடல்கள் கதையினை லாவகமாக நகர்த்திச்செல்வதும் அழகு.

மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க பாராட்டுக்கள்

ஆம் சாதிரி. நன்றி.

நன்றி கறுப்பி. உங்கள் கருத்துக்கள் நல்ல ஊக்கத்தை தருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரம் கிடைக்கும் போது மற்ற கதைகளையும் வாசித்து கருத்துக்களை முன் வைப்பேன்

ஒரு கேள்வி

எந்த விதமான கதைகள் எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?

Posted

இல்லை ப்ரியசகி. நான் எழுதிய புதினங்களை மின்புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ளேன்.

ஓ சரி இவன் சார்..எனக்கும் கதைகள் என்றால் விருப்பம்.இணைப்புக்கு நன்றி.

Posted

நேரம் கிடைக்கும் போது மற்ற கதைகளையும் வாசித்து கருத்துக்களை முன் வைப்பேன்

ஒரு கேள்வி

எந்த விதமான கதைகள் எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?

நேரம் கிடைக்கும் போது மற்ற கதைகளையும் வாசித்து கருத்துக்களை முன் வைப்பேன்

ஒரு கேள்வி

எந்த விதமான கதைகள் எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?

மர்மக் கதைகள்

தத்துவ கதைகள்

காதலை ஒட்டிய சமூக கதைகள்

நகைச்சுவை சிறுகதைகள்

இது வரையில் இந்த தலைப்புகளிலேயே என்னுடைய கதை, கவிதை, கட்டுரைகள் இருந்திருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.