Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு

Featured Replies

மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு
மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  முடங்கியது வடக்கு
யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  இன்றையதினம்   வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும்  மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
 
யாழ்நகர், திருநெல்வேலி
 
1477367975_download%20%281%29.jpg
அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளன.
1477368045_download.jpg
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
north-harthal-3.jpeg
 
north-harthal-4.jpeg
 
north-harthal-5.jpeg
 
north-harthal-21-720x480.jpeg
 
14793827_1842095242690793_1060312642_n.jpg
 
P1060207.JPG
 
P1060211.JPG
 
P1060213.JPG
 
P1060214.JPG
 
14686403_1232693200110739_1668166198_n.jpg
 
14794147_1842126132687704_737873548_n.jpg
 
14797396_1232693280110731_1235821494_n.jpg
 
14799033_1232693313444061_666514887_n.jpg
 
14800730_1232693246777401_1491717149_n.jpg
 
14825783_1232693260110733_1805753614_n.jpg
 
14813479_1842126166021034_1840184108_n.jpg
 
14825577_1232693216777404_1958874786_n.jpg
 
14825749_1232693336777392_382493042_n.jpg
 
14825797_1232693356777390_1427314043_n.jpg
 
14826285_1232693243444068_1738348478_n.jpg
 
14872513_1232693350110724_1410675372_n.jpg
 
14872606_1842126189354365_1274005777_n.jpg
 
1477374239_DSC_0483.jpg
 
14804957_1842127309354253_1508153610_n.jpg
இதேவேளை யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சாவகச்சேரி
14797343_1172580986188758_1651499336_n.jpg
 
14798740_1172580909522099_2038255023_n.jpg
 
14813649_1172580606188796_131034532_n.jpg
 
மன்னார்
 
14797538_1172576352855888_1182705177_n.jpg
 
14801236_1172576296189227_967964835_n.jpg
 
14825703_1172576309522559_203334319_n.jpg
 
கிளிநொச்சி
25-10-2016%2010.10.26%202.jpg
 
25-10-2016%2010.10.44%203.jpg
 
25-10-2016%2010.10.59%201.jpg
 
வவுனியா
DSC_0483.jpg

http://onlineuthayan.com/news/19356

  • தொடங்கியவர்
ஹர்த்தால்..
 
25-10-2016 10:37 AM
Comments - 0       Views - 34

article_1477372109-DSC_0782.JPG

ஆர்ப்பாட்டங்கள், ரயர் எரிப்பு மற்றும் வீதிகள் மறிப்பு ஆகிய எந்தவித குழப்பமான நடவடிக்கைகளுமின்றி, வடமாகாணத்தில் தற்போது ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலில், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டன. இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக செயலிழந்தன.  (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த் )

article_1477372121-DSC_0771.JPGarticle_1477372307-DSC_0793.JPGarticle_1477372316-IMG_2167.JPGarticle_1477372325-IMG_2164.JPGarticle_1477372333-IMG_2162.JPGarticle_1477372342-IMG_2161.JPGarticle_1477372351-IMG_2169.JPGarticle_1477372375-IMG_2168.JPG

http://www.tamilmirror.lk/184675/ஹர-த-த-ல-

  • தொடங்கியவர்

நீதிகோரி  மௌனித்திருக்கும்  கிளிநொச்சி 

 

(எஸ்.என்.நிபோஜன்)



யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்து வடக்கு, கிழக்கு இணைந்த பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் இன்று கடைகள், பொதுச்சந்தை, பாடசாலைகள், வங்கிகள், அரச தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.unnamed-_26_.jpgஅத்துடன் அரச தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள்   எவையும் இன்று சேவையில் ஈடுபடவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.unnamed-_13_.jpg
மேலும் கிளிநொச்சி நகரை   அண்டிய  பகுதிகளில்  மக்களின் நடமாட்டம்  இல்லாது  கிளிநொச்சி நகரப்பகுதி வெறிச்சோடிக் கிடப்பதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை மாத்திரம் வழமைபோன்று இயங்கிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் இன்றையதினம்  பேருந்துகள் சேவையில் இல்லாததினால் வெளிமாவட்ட பணியாளர்கள் தூர இடங்களில் இருந்து வரும் நோயாளர்களும் வருகை தரவில்லைஎனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.unnamed-_15_.jpg
மொத்தத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து செயர்ப்படுகளும் முடங்கி நீதிகோரி  மௌனித்திருப்பதாக  அறிய முடிகிறது.
unnamed-_25_.jpgunnamed-_26_.jpgunnamed-_27_.jpgunnamed-_22_.jpgunnamed__20__copy.jpg

http://www.virakesari.lk/article/12728

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.