Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரிழந்த மாணவர்களுக்கு வடக்கு மாகாணசபையில் அஞ்சலி

Featured Replies

உயிரிழந்த மாணவர்களுக்கு வடக்கு மாகாணசபையில் அஞ்சலி
 
 
உயிரிழந்த மாணவர்களுக்கு வடக்கு மாகாணசபையில்  அஞ்சலி
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்   பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வடமாகாண சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள வடமாகாண கட்டடத்தில் கூடியது.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார்.
 
இதன்போது சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியை செலுத்தினர்.

http://onlineuthayan.com/news/19428

 
 
 
உயிரிழந்த மாணவர்களுக்கு ஒரு கோடி நட்டஈடு- வடமாகாண சபையில் வலியுறுத்து
 
 
உயிரிழந்த மாணவர்களுக்கு ஒரு கோடி நட்டஈடு- வடமாகாண சபையில் வலியுறுத்து
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் அரசாங்கம் ஒருகோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று காலை 9.30மணி  அளவில் யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள வடமாகாண கட்டட த்தில் கூடியது.
1477549170_download%20%284%29.jpg
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார்.
 
மாகாண சபை பொதுப் பணிகள் ஆரம்பமாகிய போது சபையில் எழுந்த உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு ஒருகோடி ரூபா நட்டஈட்டை அரசாங்கம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
இதன்போது சபையில் கூடியிருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று இந்தக் கோரிக்கையின்படி அரசாங்கம் குறித்த மாணவர்களது குடும்பத்தினருக்கு நட்டஈட்டை வழங்க வேண்டும் என்று ஏகோபித்த மனதுடன் வலியுறுத்தினர்.
 
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அரசாங்கத்திடம் இதனை முன்வைப்பதாகவும் சபைக்கு தலைமை தாங்கிய அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்தார்

http://onlineuthayan.com/news/19427

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.