Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலை மோதல் வழக்கை வாபஸ் பெறும் மாணவர்கள்

Featured Replies

யாழ் பல்கலை மோதல் வழக்கை வாபஸ் பெறும் மாணவர்கள்
 
 
யாழ் பல்கலை மோதல் வழக்கை வாபஸ் பெறும் மாணவர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து  எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக  விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது  சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை ஏற்பாடு செய்தமையினால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
 
இதன்போது காயமடைந்த சிங்கள மாணவன் ஒருவன் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலை யத்தில் தமிழ், சிங்கள மாணவர்களால் எதிர் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்யப்ப ட்டன.
 
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரனை இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வழக்குகளை வாபஸ் பெறவுள்ளதாக தமிழ், சிங்கள மாணவர்கள் நீதிமன்றத்தில் அறிவித்த தாக  சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/20908

அரசினதும்,  அரசியல்வாதிகளினதும் தலையீடுகள் இல்லாமல் இம் முடிவு மாணவர்களால்  எடுக்கப்பட்டு இருக்குமாயின் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம் இது. அண்மைக் காலங்களில் தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் சுமூகமான உறவு பலம் பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

அரசினதும்,  அரசியல்வாதிகளினதும் தலையீடுகள் இல்லாமல் இம் முடிவு மாணவர்களால்  எடுக்கப்பட்டு இருக்குமாயின் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம் இது. அண்மைக் காலங்களில் தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் சுமூகமான உறவு பலம் பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதை அறிவித்ததே சும், அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.