Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தியவங்கி ஆளுநரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி?

Featured Replies

மத்தியவங்கி ஆளுநரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி?
 
 
மத்தியவங்கி ஆளுநரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி?
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதாக ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
 
தற்போதைய நிலைமையை பொறுத்தவரையில் தான் இராஜினாமா செய்யவது நல்லது என இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து, அவ்வாறு இராஜினாமா செய்ய செய்வதற்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும், நான் உங்களை நியமித்தது சரியான முறையிலேயே எனவும் ஜனாதிபதி கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிற்கு தெரிவித்துள்ளார்.
 
நிதிச் சபை உறுப்பினர்களும் மத்திய வங்கியின் ஆளுனருடன் பதவி விலக விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://onlineuthayan.com/news/21218

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.