Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடளாவிய ரீதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புதுவருடத்தை வரவேற்றனர்

Featured Replies

நாடளாவிய ரீதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புதுவருடத்தை வரவேற்றனர்

 


நாடளாவிய ரீதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புதுவருடத்தை வரவேற்றனர்
 

புத்தாண்டை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

2017ஆம் ஆண்டை மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

2017ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், திருகோணமலை காளி கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதேவேளை,திருகோணமலை புனித மரியாள் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

புத்தாண்டு பிறப்பை மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் வரவேற்றனர்.

நீர்கொழும்பு – தளுபத்தை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதிபராசக்தி ஆலயம் களுவாஞ்சிக்குடி அற்புதப் பிள்ளையார் ஆலயம் கோட்டைக்கல்லாறு, முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியவற்றிலும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனை
நடைபெற்றது.

அம்பாறை கல்முணை திரு இருதயநாதர் ஆலயத்திலும் புதுவருட நள்ளிரவு ஆராதனை நடைபெற்றது.

வட பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.

முறிகண்டி – புனித திரேசாள் ஆலயத்திலும் நள்ளிரவு ஆராதனை நடைபெற்றது.

ஹட்டன் டிக்கோயா பகுதிகளிலுள்ள கோயில்களிலும், புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதேவேளை, கொழும்பு அளுத்மாவத்தை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் இன்று சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

ஶ்ரீ ஐயப்பன் சுவாமியை மனமுருக வேண்டி கார்த்திகை முதலாம் திகதி மாலையணிந்த ஐயப்பன் சுவாமிமார்கள் ஒரு மண்டல பூர்த்தியுடன் இன்று விரதத்தை நிறைவு செய்தனர்.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் இருமுடி ஏந்தி வந்த ஜயப்ப சுவாமிமார்கள் சத்தியமான பொன்னு 18 ஆம் படி ஏறி ஜயப்ப சுவாமியை தரிசித்தனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/01/நாடளாவிய-ரீதியில்-மக்கள்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

 

நாடளாவிய ரீதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புதுவருடத்தை வரவேற்றனர்

 

எங்கை ஒரு புத்தபிக்கு ஆங்கிலவருச பிறப்பை கொண்டாடின படத்தை காணேல்லை.....

அவன் மானஸ்தன் tw_yum:


இதுக்கை நாடளாவிய ரீதியில் எண்ட தலையங்கம் வேறை..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.