Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட சிறி லங்கா கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒன்றும் அகதி அந்தஸ்து கோரி வெளிநாட்டுக்கு வரவில்லை என்பதையும் ஒரு "பெனி" கூட அகதிக்காசோ வேற வெளிநாட்டு அரசாங்க காசோ பெறவில்லை என்பதையும் முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு வந்து 'செட்டில்' ஆக என்னென்ன செய்தீர்களோ அதைத்தான் எல்லாரும் செய்திருப்பார்கள் என்று "assume" பண்ணுவது சுத்த முட்டாள்தனம்.

அப்ப நீங்கள் இலங்கையில் கடும் படிப்பு படித்து வெளிநாடு வந்த ஒரு புத்திசீவி எண்டு சொல்லுங்கோ.

அதாவது நீர் ஒரு கள்ளன்.

ஏழை மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அதை திருப்பி கொடுக்காமல் கம்பி நீட்டிய கயவன்.

நாங்கள் அப்படி இல்லை.

புலத்தில் எம்மை அரவணைத்த நாட்டுக்கு வரிப்பணமாக திருப்பிச்செலுத்துகிறோம்.

எம்மை பெற்று வளர்த்த தேசத்தை அரவணைக்கிறோம்.

எட்டப்பர்களுக்கும், கருணாக்களுக்கும், காக்கை வன்னியன்களுக்கும் இங்கு இடமில்லை!

அதுவும் இல்லை. But nice try. Try again :-)

தமிழீழத்தின் பத்து விரலுக்குள் வரும் மேதாவிகளில் ஒருவரல்லவா தாங்கள்.

உமது அடிமட்டத் தரமான புத்தியை, உமது ஒவ்வொரு வரிகளும் பறைசாற்றும் போதும்.

நீர் விடாப்பிடியாய் இருப்பதால் பலன் ஏதுமில்லை.

கோவண ஆண்டிகளின் கனவுகூட வேட்டி, சேலையைத் தாண்டாது போல் இருக்கிறது.

உந்தாள் கொழுப்பில நக்கிக் கொண்டு திரியேக்க அங்க நிண்ட வெள்ளக்காறிய மடக்கீட்டுது போல.

அதுதான் பட்டமும் விடேல்லையாம், காசும் செலவளிக்கேல்லையாம் ஆனால் லண்டனில சொகுசா இருக்கிறாராம்.

ஒண்டு நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கோ. இல்லது கேள்வி கேளுங்கோ நான் முடிந்தால் தக்க பதில் சொல்லுறன். அதைவிட்டுப் போட்டு ஏதேதோ உளம்பிக்கொண்டிருந்தால் அதை என்னண்டு சொல்வது? உங்கள் உளம்பல்களுக்கு எனது பதில் மௌனமேயன்றி வேறில்லை.

ஆனால் ஒன்று இப்படி அப்படி உளம்பிப் போட்டு, அந்த உளம்பலுக்கு நான் பதில்தரேல்லை எண்டதை வைத்து நான் தோற்றுப்போய் ஓடிவிட்டன் எண்டு விரும்பினா நினைச்சு சந்தோசப்படுங்கோ.

அதுவும் இல்லை... Please try again. வேணுமெண்டா இன்னோரு குளூ தாறன். நான் லண்டனிலயும் இல்லை. நீங்கள் தான் எல்லாரும் லண்டனில இருக்கிறியள் போல.

கூலை குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றும் வக்கு உமக்கு இருந்திருந்தால், அந்தத் தலைப்பு பகுதியிலேயே உமது இயலுமையைக் காட்டி இருக்க வேண்டும், அது இல்லாமல் பின்வாங்கிவிட்டு கண்ட,கண்ட இடங்களிலும் அதையே கிண்டுவதில் என்ன இருக்கிறது.

என்ன இருந்தாலும் உமது மேதாவித்தனத்துக்கு கொழுப்பு றோம்ப அதிகம் தான், எமக்கு உமது இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதும், எப்படி வந்து சேர்ந்தீர் என்பதைக் கண்டு பிடிப்பதும் தான் றொம்ப

அவசியமோ?

நாசாவில் இருப்புக் கறளுக்கு மைபூசுவதுதான் வேலை என்று சொன்னால் நம்ப மாட்டோமா?

நான் ஒன்றும் அகதி அந்தஸ்து கோரி வெளிநாட்டுக்கு வரவில்லை என்பதையும் ஒரு "பெனி" கூட அகதிக்காசோ வேற வெளிநாட்டு அரசாங்க காசோ பெறவில்லை என்பதையும் முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு வந்து 'செட்டில்' ஆக என்னென்ன செய்தீர்களோ அதைத்தான் எல்லாரும் செய்திருப்பார்கள் என்று "assume" பண்ணுவது சுத்த முட்டாள்தனம்.

சரி ஒரு கேள்வி கேக்கிறன். அவருக்கு உயிர்பயம் என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள். அதைவிட திங்கட்கிழமையும் அங்கே லீவு விட்டவங்களாம்(காரணம் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால்). இப்படியிருக்கும் போது பேசாமல் வீட்டில இருக்கிறதுக்குப் பதிலா.... மினக்கெட்டு காற்சட்டையை கொழுவிக்கொண்டு கம்பசுக்குப் போய் கொடியும் ஏத்தியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

கொஞ்சம் யோசித்துப்பதில் சொல்லுங்கோ. தயவுசெய்து கம்பசுக்கு தொண்டு செய்யவேணுமெண்டு அண்டைக்கு விடுமுறை நாளிலும் அங்க போனவர் எண்டு மழுப்பாதீங்கோ. தொண்டு செய்யிறதை அன்றைக்குமட்டும் தவிர்த்து வேறகிழமைகளில செய்திருக்கலாம்.

யோவ் உமக்கு அறிவு ஒண்டும் இல்லையா என்னையா கூலுக்கு குxx கழுவிறீரா

யாழ்ழில் ஆமிக்க்காரனின் ஓடர் கட்டாயம் கொடி ஏத்தவேனும் எண்டது.பல்கலை கழகங்களில் மட்டுமல்ல பாடசாலைகளிலும் இல்லாவிடால் உயிருக்கு உத்தரவாதமில்லை அங்கு முதலில் அதை புரியும்.சும்மா கூலுக்கு வால் பிடித்து நல்லவர்கள் மீது சேறு பூசாதயும்.பாதுகாப்பா இருந்ட்டு கொண்டுஅவார்களின் சேவையை இழிவுபடுதாதயும் கண்ட கண்ட சக்கிலிய பரதேசிகளுக்காக(கூல்)

நான் இன்னும் இங்கு வெளிநாட்டு மாணவன்.அகதி அந்தஸ்து கோரினால் என் கேசின் கொப்பியை உமக்கு அனுப்பிறன் :P

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் சில அப்புமார் தலையில அல்லது இடுப்பில கட்டிறதிக்கு எடுத்து வந்திருப்பினம் வடிவா பாருங்கோ <_< :P :P

இதா சங்கதி அது தான் சிட்னியில பல பேர் இப்படி தூக்கி கொண்டு வந்தபடியால் தான் இது இங்கே பல்கி போய் இருக்கு.

<_<:mellow::D

சரி ஒரு கேள்வி கேக்கிறன். அவருக்கு உயிர்பயம் என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள். அதைவிட திங்கட்கிழமையும் அங்கே லீவு விட்டவங்களாம்(காரணம் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால்). இப்படியிருக்கும் போது பேசாமல் வீட்டில இருக்கிறதுக்குப் பதிலா.... மினக்கெட்டு காற்சட்டையை கொழுவிக்கொண்டு கம்பசுக்குப் போய் கொடியும் ஏத்தியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

இங்கே விடுமுறையெனன்ன ஞாயிறு என்ன எல்லா நாட்களும் கொலை நாட்கள் தான். ஆக்கிரமிப்பாளன் நாலு பக்கத்தையும் மூடிவிட்டு வீட்டுக்கு வீடு வாசலில் துப்பாக்கியுடன் , கூலிப்படையையும் வைத்துக் கொண்டிருக்கும் போது யார் தான் என்ன செய்து விட முடியும் . அவர் ஏற்றாவிட்டால் என்ன யாராவது ஒரு சொறிநாய் கூலிக்கு மாரடிக்கிறதுகளைப் பிடித்து கொடி ஏற்றி விட்டு இவர்தான் ஏற்றினார் என்று சொன்னால் நானில்லை என்றா சொல்ல முடியும் ? இங்க யாழில கக்கூசுக்குப் போரத்துக்கும் சில பேர் ஆமிக்காரன்ட பாஸ் எடுக்கவேணும். நிலைமை தெரியாமல் அலட்டுவதில் அர்த்தமில்லை.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

இதுக்கேன் இப்படி அடிபடவேணூம். உவர் தமிழ்மகன் உப்பிடி கதைக்கபடாது. அகதியோ, ஸ்பொன்ஸ்ஸரோ, அல்லது புலமைப்பரிசிலோ அல்லது மாணவரோ எல்லோரும் தமிழ்மக்களே. ஒரே இரத்த உறவுகள் இல்லையெண்டாலும் அவரவர் மனதளவில எங்க இருக்கிறீனம் எண்டதுதான் வாழ்க்கையில எனிவரபோற அடுத்த கட்டங்களுக்கு போடுற விதை. எனக்குத்திரிந்த ஒரு பிள்ளை 4 அதி திறமை சித்தி உயர்தரத்தில் எடுத்து பிரச்சனையின் நிமித்தம் இங்க அகதியாக வந்து இன்று நல்லா இருக்கிறான். ஆனா டிக்கிறீ ஓடவந்த பலரால சரியான வேலை எடுக்கமுடியவில்லை. ஆகவே வாழ்க்கை என்பது எப்பவும் மாறிவிடும். அதனால் தான் எம்.ஜி.ஆர் பாடினார் ஒரு பாட்டு...பதவி வரும் போது பணிவு வரவேண்டும் தோளா என்று பாடி நடித்தார் வாழ்ந்தும் காட்டினார்.

கொடிதானே 83 க்கு முதலே காணாம போச்சு.

ஒரு அடுத்த நாட்டு கொடியை அவன்ரை அனுமதி இல்லாம ஏத்துறது குற்றம். அதுதான் எடுத்துக் கொண்டே கொடுக்கப் போட்டினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி ஒரு கேள்வி கேக்கிறன். அவருக்கு உயிர்பயம் என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள். அதைவிட திங்கட்கிழமையும் அங்கே லீவு விட்டவங்களாம்(காரணம் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால்). இப்படியிருக்கும் போது பேசாமல் வீட்டில இருக்கிறதுக்குப் பதிலா.... மினக்கெட்டு காற்சட்டையை கொழுவிக்கொண்டு கம்பசுக்குப் போய் கொடியும் ஏத்தியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

இங்கே விடுமுறையெனன்ன ஞாயிறு என்ன எல்லா நாட்களும் கொலை நாட்கள் தான். ஆக்கிரமிப்பாளன் நாலு பக்கத்தையும் மூடிவிட்டு வீட்டுக்கு வீடு வாசலில் துப்பாக்கியுடன் , கூலிப்படையையும் வைத்துக் கொண்டிருக்கும் போது யார் தான் என்ன செய்து விட முடியும் . அவர் ஏற்றாவிட்டால் என்ன யாராவது ஒரு சொறிநாய் கூலிக்கு மாரடிக்கிறதுகளைப் பிடித்து கொடி ஏற்றி விட்டு இவர்தான் ஏற்றினார் என்று சொன்னால் நானில்லை என்றா சொல்ல முடியும் ? இங்க யாழில கக்கூசுக்குப் போரத்துக்கும் சில பேர் ஆமிக்காரன்ட பாஸ் எடுக்கவேணும். நிலைமை தெரியாமல் அலட்டுவதில் அர்த்தமில்லை.

ஈழத்திலிருந்து

ஜானா

முதல் சொன்னியள் அவர் ஏலாக்கட்டத்தில் ஏத்தினார் எண்டு. இப்ப சொல்லுறியள் அவர் ஏத்தேல்லை எண்டு. சரி அவர் ஏத்தேல்லை எண்டு ஒரு பேச்சுக்கு வைப்பம். அப்ப ஏன் பொலிசில புகார் குடுக்கப்போனவர்? ஒண்டுமா விளங்கேல்லை.

சரி கூல் நீங்கள் சொல்லுறமாதிரி துரோகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நான் அவரைப்பற்றிக் கதைக்காமல் "குமாரவடிவேலனை" பற்றி மட்டும் கதைக்கிறன்.

இங்கே எனது குற்றச்சாட்டு என்னவென்றால்: குமாரவடிவேல் மகிந்த றாஜபக்சவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும்(அதாவது சிங்கத்துக்கும்) வால் பிடிக்கிறார். இதற்கு காரணம் தெரியவில்லை என்றாலும் இப்போது "acting" ஆக இருக்கும் அவர் நிரந்தர துணைவேந்தரா வரும் நோக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தை 95 களில் ஆக்கிரமித்தபோது அனுருத்த ரத்வத்தை சிங்கக்கொடி ஏத்த அவருடன் சேர்ந்து இயலாக்கட்டத்தில் "நந்திக்கொடி" ஏத்தியவர் (அவர் பெயர் தியாகராசா என்று நினைக்கிறன்) "துரோகி" என்றால், மக்கள் அவலம் உச்சக்கட்டத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், போராட்டத்தின் உயிர்நாடியாக இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில், சிங்கள சுதந்திரதினத்தை சிங்கக்கொடியேத்திக் கொண்டாடியவர் "பச்சைப்படு துரோகி".

"இந்த எனது குற்றச்சாட்டை மறுத்துரைக்கும் தகுந்த ஆதாரங்களை உங்களில் யாராவது சமர்ப்பிக்க முடியுமா?" என்று இங்கே சவால் விடுகிறேன். நீங்கள் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் எனது தோல்வியை நேர்மையுடன் ஒப்புக்கொள்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

இதையெல்லாம் விடுத்து இங்கே என்னைத் திட்டித் தீர்ப்பதால் பயனேதுமில்லை (காகம் திட்டி மாடு...சொறி...எருமை சாகாது பாருங்கோ)

தம்பி தமிழ்மோனே உமக்கு முதலில் படித்தவன் நாலும் அறிந்தவன் என்று மற்றவர்கள் விளங்கிக்கொள்ளும் அளவுக்கு நடக்கத்தெரியோனும். இல்லை நானும் தான் பார்க்கிறேன் உமக்கு அகதி என்றால் அவ்வளவு மரியாதை இல்லாமலா இங்கு வருகிறார்கள். ஒரு நாட்டிலே நீர் எப்படித்தான் கால் ஊன்றி நின்றாலும் வெள்ளையனுக்கு நீர் ஒரு எக்கனொமிக் மைகிறன்ட் தான். அவன் நீர் பிரச்சனையினால் தான் இங்க வந்திருக்கிறீர் என்று தான் எப்பவும் நினைப்பான் ஒழிய பின்ன உம்மட டிக்கிறீ அல்லது பி.எச்.டீ ஓ அல்லது குடும்ப ஸ்பொன்ஸ்சரோ அல்லது வேலை எடுத்து வந்து போகாம பொஸ்ஸை பிடித்து இருந்தீரோ அதுவல்ல அவன் பார்ப்பது. நீர் கறுப்பு அவன் வெள்ளை அது தான் உண்மை. உம்க்கு குடிபெயர்ந்தநாடு தான் நீர் இருப்பது. வந்தேறு குடிகள்தான் உமது பரம்பரக்கு கிடக்கப்போகும் சின்னம்.

1995 ல் கொடிபிடித்தபோது காசிஅண்ணன் எழுதிய கவிதை ஒன்றே போதும் அவர் எப்படி யான சூழ்லில் எப்படி பட்டு வேட்டி கட்டி சால்ல்வை போடு கொடியேற்றினார் எண்டு. அவர் முன்பும் லொல்ளு பண்ணிய மனிதன் ஆகவே ஒரு வீரன் போத்திகால குத்தி முடித்தான் அந்த துரோகியை. இவர் ஈழவன் சொன்னது போல ஒரு நடிப்புக்காக ஒரு காரீயத்தை கொண்டு இழுப்பதற்காக செய்திருக்கலாம். என்னைப்போல சிலர் அதனி உறுவிக்கொண்டும் போயிருக்கலாம். ஆகவே பிரச்சனையில் இருந்து தப்புவதற்காக அவர் முறையிட கெட்கப்பட்டிருக்கலாம். ஆக இந்த பண்டி மாதிரி ஒண்டுமிலாத ஆள் மாதிரி திமிர் பேச்சு பேசாம் உம்க்குள் இருக்கும் அந்த தமிழ் உணர்வினை உம்மிடம் இருக்கும் தகுதிகளை வத்து உதவி செய்ய தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

உதவி செய்ய வெளிக்கிட்டால்தான் வேண்டாமென்கிறார்களே. அவர்களுக்கு வால்பிடித்தால் நல்லவன் இல்லையெண்டால் துரோகி எண்ட நிலைதானே காணப்படுகிது. நல்லது கெட்டதை சீர்தூக்கிப்பார்க்கும் பக்குவம் தானே வரமாட்டனெண்கிது. என்னைப்பொறுத்தவரை உந்த "வடிவேலன்" சிங்கத்துக்கும் புலிக்கும் ஒரேநேரத்தில் வால்பிடிக்கிறார் அவ்வளவே (ஓரளவுக்கு உதயன் பத்திரிகை போலயெண்டு வையுங்கோவன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை உந்த "வடிவேலன்" சிங்கத்துக்கும் புலிக்கும் ஒரேநேரத்தில் வால்பிடிக்கிறார் அவ்வளவே (ஓரளவுக்கு உதயன் பத்திரிகை போலயெண்டு வையுங்கோவன்)

இஞ்சேரும் தமிழ் மகன், உமக்கு நாட்டு நடப்புத்தெரியாத மாதிரி நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு புலம்பாதேயும். வீசீ யை ஏன் கொடி ஏத்தவில்லை எண்டு கூப்பிட்டு விசாரிச்சவங்கள், இவர் ஏத்தாவிட்டால் கட்டாயம் கூலிப்படையை ஏவி ஆளை கொலை செய்திருப்பாங்கள்.

உமக்குத் தில் இருந்தா ஈழத்துக்குப் போய் ஒரு புலிக்கொடி ஏத்திக்காட்டிப் போட்டு பிறகு இப்படிப்புலம்பினால் அதுக்கு ஒரு பெறுமதி இருக்கும்.

உமக்கு ஒரு கதை சொல்லுறன் இத்தோடை இந்த தலைப்பை விட்டு விட்டு வேறை ஒண்டை பிடியும்.

கட்டுநாயக்கா airport அடிச்ச கதை எல்லாம் கேள்விப்பட்டிர்ருப்பீர் தானே?

முதல் நாள் அந்தப்போராளிகள் யாருடைய கவனத்தையும் ஈர்க்காதவாறு இருக்க சிங்களத்திலை அவன்ரை தேசிய பாட்டுப்பாடி சிங்களக்கொடியும் நட்டு இருந்தவை. அப்படித்தான் இதுகும். இறுதி நோக்கம் தான் முக்கியம்.

குமாரவடிவேலர் சிங்கக்கொடி ஏத்தும் போது அவரது வாயும் நெஞ்சும் "ஏறுது பார் கொடி ..." என்று தான் முணுமுணுத்திருக்குமே தவிர "நமோ நமோ .." என்றல்ல.

புனிதமான போராளிகளின் கதையை உதாரணமாக எடுத்தது சரியோ தெரியாது. ஆனால் உம்மடை அரையண்டம் தங்கேலாமல் தான் எழுதினேன். நண்பர்கள் யாராவது இது தவறு என்று கருதினால் சொல்லுங்கோ நான் அழிச்சு விடுறன்.

  • தொடங்கியவர்

சிறிலங்கா கொடியைத் தூக்கிக் கொண்டு போனது பற்றியதுதான் செய்தி.

இங்கு என்னடாவென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்தக்

கொடியினையேற்றி அதைக் களவுகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இணையத்தில் கனவான்களாக நடந்துகொள்ளும் பலரின் கொடிகள்

நன்றாகவே கிழிந்து பறக்கிறது. இதற்காக மூன்று பக்கங்களா?

Edited by Iraivan

கொடியென்ன கோவணமே கிழிஞ்சு பறக்குது நீங்க வேற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் சொன்னியள் அவர் ஏலாக்கட்டத்தில் ஏத்தினார் எண்டு. இப்ப சொல்லுறியள் அவர் ஏத்தேல்லை எண்டு. சரி அவர் ஏத்தேல்லை எண்டு ஒரு பேச்சுக்கு வைப்பம். அப்ப ஏன் பொலிசில புகார் குடுக்கப்போனவர்? ஒண்டுமா விளங்கேல்லை.

சரி கூல் நீங்கள் சொல்லுறமாதிரி துரோகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நான் அவரைப்பற்றிக் கதைக்காமல் "குமாரவடிவேலனை" பற்றி மட்டும் கதைக்கிறன்.

இங்கே எனது குற்றச்சாட்டு என்னவென்றால்: குமாரவடிவேல் மகிந்த றாஜபக்சவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும்(அதாவது சிங்கத்துக்கும்) வால் பிடிக்கிறார். இதற்கு காரணம் தெரியவில்லை என்றாலும் இப்போது "acting" ஆக இருக்கும் அவர் நிரந்தர துணைவேந்தரா வரும் நோக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தை 95 களில் ஆக்கிரமித்தபோது அனுருத்த ரத்வத்தை சிங்கக்கொடி ஏத்த அவருடன் சேர்ந்து இயலாக்கட்டத்தில் "நந்திக்கொடி" ஏத்தியவர் (அவர் பெயர் தியாகராசா என்று நினைக்கிறன்) "துரோகி" என்றால், மக்கள் அவலம் உச்சக்கட்டத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், போராட்டத்தின் உயிர்நாடியாக இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில், சிங்கள சுதந்திரதினத்தை சிங்கக்கொடியேத்திக் கொண்டாடியவர் "பச்சைப்படு துரோகி".

"இந்த எனது குற்றச்சாட்டை மறுத்துரைக்கும் தகுந்த ஆதாரங்களை உங்களில் யாராவது சமர்ப்பிக்க முடியுமா?" என்று இங்கே சவால் விடுகிறேன். நீங்கள் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் எனது தோல்வியை நேர்மையுடன் ஒப்புக்கொள்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

இதையெல்லாம் விடுத்து இங்கே என்னைத் திட்டித் தீர்ப்பதால் பயனேதுமில்லை (காகம் திட்டி மாடு...சொறி...எருமை சாகாது பாருங்கோ)

தமிழ் மகன்!

குமாரவடிவேல் தமிழ்தேசியத்துக்கு தோள் கொடுப்பவரா? அல்ல சிங்களவாதத்துக்கு வால் பிடிபவரா என்ற உமது ஐதீகப் புலம்பல்களை ஒருகரையில் போட்டுவிடும் இப்போது. அது என்னுடைய கவலையே இல்லை. காலத்தால் துரோக முத்திரை குத்தப்பட்ட கூலோடு , கடந்தகால நடவடிக்கைகளால் கறைபடாத குமாரவடிவேலை நீர் ஒப்பீடு செய்கின்ற உமது அறிவானது கூல்விசுவாசப் போதையில் உளறுகிறதென நினைக்கின்றேன்.

குமாரவடிவேலுவின் அரசவிசுவாசச் செயலுக்கு கொடியைத் துக்குவதுதான் அறிவுடமையான செயல் என நீர் நினக்கின்ற உமது மேதாவித்தனத்துக்கு அறிவு புகட்ட யாரால்த்தான் முடியும்.

கு.வடிவேலுவின் நடவடிக்கைக்கு காரணம் நிர்ப்பந்தமோ. சுயவிருப்பமோ எதுவாகவோ ஒன்று உண்மையாக இருந்தாலும்,

நிர்பந்தகாரணமே, நியாயமானதாக்கப் படுவதற்கு போதுமான சூழ்நிலைக் காரணிகள் உள்ளதென்பது அனைத்து கருத்தாளர்களாலும் ஏற்றுக் கொள்ள ஏதுவான விடையம்.

உமது கூல்விசுவாச போதை முறியும் வரைக்கும் உமது அறிவுக்கு இவை எட்டப் போவதே இல்லை மகனே.

உமக்கு நிர்ப்பந்தகாரணம் நியாயமாகப்படுவதுபோல எனக்கு சுயவிருப்பமே காரணமாகப்படுகிறது. அவரை சிங்கள இராணுவம் வலிந்து இழுத்துச்சென்று கொடியேற்ற வைத்தற்கான எந்தச்சான்றும் இல்லை. விடுமுறை நாளில் அவர் பல்கலைக்கு போகவேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. அவருடைய வீட்டுக்கு சென்று அன்றைக்கு யாரும் துப்பாக்கி முனையிலோ கத்தி கடப்பாரை முனையிலோ கம்பசுக்கு போக வற்புறுத்தவில்லை என்பதும் தெரிகிறது.

இதை எதிர்த்து உம்மிடம் ஆதாரம் இருந்தால் சமர்ப்பியும். இல்லையெண்டால் சும்மா உளம்பாமல் உம்மட வேலையைப்பார்த்துக்கொண்டு போம்.

அடடா இராணுவ அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் கத்தி, கடற்பாரை இல்லாமல் சொல்லுகின்ற இராணுவச் செய்தி. சபை ஏறும் வக்கில்லாதது என்று சொல்ல வருகிறீர்களோ?

உயிர் பயம் என்ற காச்சலை என்ன வென்று தெரியாமல் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

காச்சலும், தலையிடியும் தனக்குவந்தால்த் தானே தெரியும்.

எத்தனை ஊடகப்பிரபலங்களை ஏப்பம் விட்டு றாய நடை நடக்கும் அரச பயங்கரவாதத்துக்கு கு.வடிவேலு மட்டும் என்ன கொக்கா?

தமிழ்மகனின் அக்கறையை வெல்ல கு.வடிவேலு, கூலைப்போல் அரசவாதத்துக்கு செருப்புக்காவையா என்ன?

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசியில் துணைவேந்தர்கள் சம்பந்தமாக அண்மையில் வந்த ஒருசெய்தியை இணைத்துள்ளேன்

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலையும் ரட்ணஜீவன் கூல் விரட்டலையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பியும் கருத்துக்கூறியிருக்கிறார்.

வாசித்தும் கேட்டும் மகிழுங்கள்: http://www.bbc.co.uk/tamil/highlights/stor...aneducate.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.