Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சியின் இருவருட பூர்த்தி – திருகோணமலையில் நிகழ்வுகள்

Featured Replies

நல்லாட்சியின் இருவருட பூர்த்தி – திருகோணமலையில் நிகழ்வுகள்

15826204_733452533500276_778109814022601
நல்லாட்சி அரசின் 02 வருடப் பூர்த்தியினை சிறப்பித்து கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்காரியாலத்தில் முதலமைச்சரின் பங்குபற்றுதலுடன் சிறப்புரையாற்றலும், மரநடுகையும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சர்வமத நிகழ்வுகள் இடம்பெற்றன. திருகோணமலை சோனஹர்வாடிப் பகுதி ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பிரதம செயலாளர் சரத் அபேயவர்த்தன மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

15895073_733464200165776_45149170393686815940805_733463983499131_30448560584331715941466_733464296832433_51131503769971515965627_733452273500302_56525080984530515966158_733463846832478_596579407502244

0

http://globaltamilnews.net/archives/13062

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.