யாழ்ப்­பா­ணத்தில் காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த போராட்­டத்தின்போது யாழ்.பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை மிக கேவ­ல­மான வார்த்­தை­களால் பேசிய சம்­ப­வ­மா­னது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், குறித்த சம்­பவம் தொடர்­பான காணொளி காட்­சி­யா­னது சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வேக­மாக பரவி வரு­கின்­றது.

குறித்த பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் 'எருமை மாடு மாதிரி கதைக்­கி­றியே, நீ படிச்­சி­ருக்­கியா, மண்­டைக்­குள்ள சரக்கு இருக்கா' போன்ற வார்த்­தை­களால் பேசி­ய­துடன், ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை மிக கேவ­ல­மான முறையில் பேசி­யி­ருந்தார்.

இந்த வீடியோ பதிவு செய்­யப்­பட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

http://www.virakesari.lk/article/17396