Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி

Featured Replies

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி

Jeremy-Corbyn.jpg
இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு பிரித்தானியா முயற்சிக்கும் என பிரித்தானிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதனை ரத்து செய்யப் போவதாக தொழிற் கட்சியின் தலைவர் ஜெரோம் கோர்பின் (Jeremy Corbyn) , புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என பிரித்தானிய தொழிற் கட்சி உறுதியளித்துள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/archives/26593

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிங்களத்தின் செய்தி உண்மை என்றால்...

தொழிற்கட்சியின் அடிமட்டத் தொண்டன் தொடங்கி தலைவர் வரை.. பிரித்தானியா வாழ் தமிழர்களின் வாக்குகளில் கருசணை கொண்டுள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

அண்மையில் சந்தித்த சில தொழிற்கட்சி ஆக்கள்.. தாங்கள் இப்ப தான் தமிழீழத்தை.. பலஸ்தீனத்தையும் ஒன்றாப் பாக்கினமாம்.. தமிழ் புலிகளைப் பற்றி சரியா புரிஞ்சு கொண்டிருக்கினமாம்.

உடன நான் சொன்னன்.. உங்கட பிளேயர் தான் விடுதலைப் புலிகள் மீது தடை போட்டார். உங்கட ஆட்சியில் தான் மிகப் பெரிய இனப்படுகொலை நடந்தது.. அதனை எதிர்த்து உங்கள் கண் முன்னால் போராடினோம்.. அதையும் பொய் வாக்குறுதிகளால் மலினப்படுத்திப் போட்டீர்களே... எல்லாம் முடிந்த பின்.. இப்ப எப்படி உங்களுக்கு உண்மை தெரிய வந்ததுன்னு..

அதுக்கு அவை சொல்லிச்சினம்..  அது சர்வதேச நிலைப்பாடுகளை ஒட்டி எடுத்த முடிவாக இருக்கலாம்.. ஆனால்.. இப்ப தொழிற்கட்சியின் நிலைப்பாடு.. பலஸ்தீனத்தையும் தமிழீழத்தையும்.. ஒன்றாத்தானாம் பார்க்கினம்.

வாக்கு..பதவி.. அதிகாரமுன்னு வந்திட்டா.. வெள்ளை என்ன கறுப்பென்ன.. எதுவும் வேசம் போடுமுன்னு.. மனசுக்க நினைச்சுக்கிட்டு வந்தது தான்.

ஆனாலும்.. உந்த தொழிற்கட்சியின் தூண்டிலில் சிக்கிப் பார்த்து நிலைமையை அறிந்து அதில் எமக்கு சாதகம் உள்ளதா என்பதை பரிசோதிப்பது நல்லது... தான். ஒன்றுமே இல்லாமல் இருக்கிற நமக்கு.. உந்தத் தூண்டில் எதுக்கு வீசப்படுகுது என்ற யதார்த்தமாவது புரிய வேண்டும் அல்லவா. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நிச்சயமாக தோற்கப் போகும் ஒருவருடன் நிற்பதில் பயன் இல்லை.

பேசாமல் கன்சவேற்றிவ் உடன் டீலைப் போடுவது புத்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.