Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராச்சி முன்னரங்க நிலைகளைநோக்கி ஆயுததளபாடங்கள் முன்னகர்வு

Featured Replies

தென்மராச்சி முன்னரங்க நிலைகளைநோக்கி ஆயுததளபாடங்கள் முன்னகர்வு

புதன் 21-02-2007 13:06 மணி தமிழீழம் [மயூரன்]

கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தினர் தமது இராணுவ ரி-54 ரக தாங்கிகள், எம்பி.ரி தாங்கிகள் மற்றும் கனரக ஆயுததளபாடங்களை பருத்தித்துறை கொடிகாமம் வீதியூடாக முன்னரங்க நிலைகளுக்கு நகர்த்தியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்குடாநாட்டில் சிறீலங்கா இராணுவத்தினரை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் மற்றும் வெடிக்காத நிலையில் 512 பிரிகேட்டின் தலமையகம் அருகில் கண்டெடுக்கப்பட்ட கிளைமோரையடுத்து அதியுயர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை அறிமுகப்படுத்;தியுள்ளார்கள். இதன்படி இராணுவ தொடரணி செல்லும்போது பொதுமக்கள் 100 மீற்றர் தொலைவில் ஒதுங்கியிருத்தல் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Pathivu

Tamilnet.com

Tamilwin.com

.......இதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை அறிமுகப்படுத்;தியுள்ளார்கள்.

இதன்படி இராணுவ தொடரணி செல்லும்போது பொதுமக்கள் 100 மீற்றர் தொலைவில் ஒதுங்கியிருத்தல் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்த நடைமுறை கொழும்பில் கோத்தபாய தாக்குதலோடு அமுலுக்கு வந்துவிட்டது. குறித்த வீதிக்கு செல்லும் கிளைவீதிகளில் பாதசாரிகள் வாகனங்கள் என்பன 50m தொலைவில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பயணிகளுக்கு அருகில் ஒரு படையினனும் முகப்பில் இன்னொரு படையினனும் துப்பாக்கியை சுடு நிலையில் வைத்திருக்கின்றனர். இவ்வாறு பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள அனைத்து விதிகளிலுமாக சுமார் 2000 இராணுவம் மற்றும் பொலிசார் நிறுத்தப்படுகின்றனர். இந்த தொடரணி நாடகத்திற்காக சிலவேளைகளில் 1/2 மணித்தியாதிற்கும் அதிகமாக மக்கள் போக்குவரத்து தடுக்கப்படுகின்றது.

அனைத்திற்கும் மேலாக தொடரணியின் இறுதியில் நோயாளர் காவு வண்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுவது புதிய யுக்தி!

அதாவது தாமும் புலிகளைப் போல் கொள்கைக்காக உயிரைவிடத் தயாராக இருக்கிறார்களாம்.

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது இராணுவம் முன்னகர்வு மேற்க்கொள்கின்றதுஃ ஏன்என்பதை பார்தாள் அவர்களின் இரணுவெற்றி ஃஅவர்கள் இரணுவநடவடிககை செய்யும்போதுதான் அதநாள்தான் அவர்கள் புலிகள் அரம்பிப்பதற்குள் இரணுவம் படைநடவடிக்கை ஒன்றை செய்கின்றது. ¬ஆனாள் இவர்களுக்கு தெரியது வன்னியின் போர்களம் யாருக்கு சதகமானது என்று பொறுத்திருந்துபார்ப்போம்"

SLA moves military hardware to Thenmaradchy FDLs

[TamilNet, Wednesday, 21 February 2007, 03:15 GMT]

Sri Lanka Army (SLA) soldiers were seen moving heavy military hardware, including more than fifteen T-54 type tanks and Main Battle Tanks (MBTs) along Point-Pedro Kodikamam road towards Thenmaradchy Forward Defence Lines (FDLs) Monday night, residents in Varani area said. With the fifth year anniversary of the Cease Fire Agreement (CFA) approaching on 22 Februrary, the increased military movements have further fuelled speculations of renewed war in Jaffna, civil sources in Jaffna said.

Meanwhile, Sri Lankan armed forces stationed in Jaffna Peninsula were placed on red alert in the aftermath of the claymore explosion took place in the heart of the city on Saturday, and another unexploded claymore recovered 300 meters away from the 51.2 Brigade head office on Monday.

The armed forces introduced a new security measure Monday, and ordered all civilians and vehicles to keep a distance of least 100 meters when a military convey passes along a road.

In the South, extreme Sinhala nationalist parties, Janatha Vimukthi Peramuna (JVP), and Jathika Hela Urumaya, a party of Budhist monks, together with National Bhikku Front (NBF) are agitating to have the CFA annulled.

Observers in Colombo said, political exigencies will deter Sri Lanka 's President Mahinda Rajapakse abrogating the CFA, especially when Sri Lanka's worsening Human Rights record is receiving intense international scrutiny.

எனது செந்த இடமும் தென்மராச்சி வரணி

சிறீ லங்கா இராணுவத்தினர் ஆயுதத் தளபாடங்களுடன் தென்மாராட்சி நோக்கி முன்னேறும் காட்சி நமது நண்பன் குறுக்காலபோவானின் செய்மதி மூலம் நேரடி அஞ்சல் செய்யப்படுகின்றது.

சிறீ லங்கா இராணுவத்தினர் ஆயுதத் தளபாடங்களுடன் தென்மாராட்சி நோக்கி முன்னேறும் காட்சியை குறுக்காலபோவானின் சட்டலைட் மூலம் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்

வன்னிக்கு இலங்கைக்கான நேர்வே தூதுவர் தலமையிலான குழு ஒன்று இன்று மாலை அவசர இரகசிய பயணம் ஒன்றை மேற் கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்த தூதுக் குழுவில் ஜரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளும் அடங்கயிருப்பதாக ஊர்ஜிதப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கிடையே அக்காசி அடுத்த சில நாட்களிற்குள் அவசர விஜயம் ஒன்றில் இலங்கை வரலாம் என்றும் விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைப் பற்றி வேறு யாராவது மேலதிகமாக?

வன்னிக்கு இலங்கைக்கான நேர்வே தூதுவர் தலமையிலான குழு ஒன்று இன்று மாலை அவசர இரகசிய பயணம் ஒன்றை மேற் கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்த தூதுக் குழுவில் ஜரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளும் அடங்கயிருப்பதாக ஊர்ஜிதப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கிடையே அக்காசி அடுத்த சில நாட்களிற்குள் அவசர விஜயம் ஒன்றில் இலங்கை வரலாம் என்றும் விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைப் பற்றி வேறு யாராவது மேலதிகமாக?

அரசாங்கத்திற்கும் தெரியாமலே போயிருக்கினம். உவங்கள் என்ன இருந்தாலும்

விண்ணன்கள் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.