Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

அரை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தெரிவானதும், தென்னாபிரிக்காவை தோற்கடித்ததினையும் சரியாக 5 பேர் பதில் அளித்துள்ளார்கள்.

அடுத்து வரும் போட்டியில் தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றால் அரை இறுதிக்குப் போகும் நான்காவது அணியாக இருக்கும். நேற்றைய தோல்விக்குப் பிறகு இது அவர்களுக்கு உள்ள இறுதி சந்தர்ப்பம்.

இங்கிலாந்து வென்றால் பல அணிகளில் (இங்கிலாந்து, தென்னபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ்) ஒன்றுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கலாம். அப்படி நடந்தால் மிச்சமுள்ள போட்டிகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும்.

ஏற்கெனவே இந்த உலகக்கிண்ணப் போட்டி நீண்டுபோய்விட்டது என்று குறை சொல்கிறார்கள்..Boring என்கிறார்கள்..

:lol:

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மண் கவ்வியது பங்களாதேஷ் அணி

தென்னாபிரிக்காவை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் அயர்லாந்து அணியை சாதரணமாக வென்றுவிடலாம் என்று நினைத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணி மிக மோசமான நிலையில் தோல்வியடைந்தது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணியினர் 50 ஓலர்களில் 7 விக்கெற்றுக்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றனர். ஆயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Porterfield சிறப்பாக விளையாடி 85 ஓட்டங்களை பெற்றார். 244 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணியினர் 41 ஓவர்களில் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்து 169 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அணியையும் வென்றுவிட்டோம் என்ற மமதையில் அதிரடி பேட்டிகளை விட்டுக்கொண்டு இருக்க்கும் அவுஸ்ரேலியாவின் நிலையும் நாளை தெரியும்? பங்களாதேஸின் நிலமைதான் அவுஸ்ரேலியாவுக்கு நாளை.... :D :P

  • கருத்துக்கள உறவுகள்

ம் கடைசியில் நாம் விரும்பாவிட்டாலும் சிறிலங்கா தான் கோப்பையைக் கொண்டு போகப் போகிறது.

10 போட்டியாளர்கள் இலங்கை அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். தொடர்ந்து முதலிடத்தில் இருந்த யாழ்வினோ 2 இடத்துக்கும், 2ம் இடத்தில் இருந்த ராஜன் 3 மிடத்துக்கும் பின்னேறிவிட்டார்கள். முதலாவது இடத்தில் இப்பொழுது மணிவாசகன் . 5ம் ,6ம்,12ம்,13ம்,14ம்,15ம்,17ம் இடத்தில் இருந்த வாசகன், வானவில், ஜனார்த்தனன், கந்தப்பு,ரமா,வெண்ணிலா,சிவராஜ

  • கருத்துக்கள உறவுகள்

Win Only

Australia 2.00 Bet

Sri Lanka 4.00 Bet

New Zealand 5.00 Bet

South Africa 7.50 Bet

England 13.00 Bet

West Indies 151.00 Bet

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததினால் பங்காள தேச அணி அரை இறுதிக்கு செல்ல இருந்த மிகவும் சிறிய வாய்ப்பினையும் இழந்து விட்டது. நாளை நடைபெறும் தென்னாபிரிக்கா இங்கிலாந்து போட்டி அரை இறுதிக்கு செல்லும் 4 அணியைத் தேர்வு செய்வதில் முக்கிய இடத்தினை வகிக்கிறது. நாளை தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால் 4வது அணியாக தென்னாபிரிக்கா அணி தெரிவு செய்யப்படும். ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்றால், அதன் பிறகு இங்கிலாந்து மேற்கிந்தியா அணிக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து தெரிவாகி விடும். இங்கிலாந்து தென்னாபிரிக்காவை வெற்றி பெற்று மேற்கிந்தியா அணியிடம் தோல்வியுற்றால் , மேற்கிந்தியா பங்காள தேச அணியை வென்றால், தென்னாபிரிக்கா,இங்கிலாந்து, மேற்கிந்தியா ஒரே புள்ளிகள் பெறும். அப்பொழுது ஒட்டவிகித அடிப்படையில் இன்னாடுகளில் ஒரு அணி அரை இறுதிக்கு தெரிவாகும்

  • தொடங்கியவர்

பாரிய எதிர்பார்ப்புடன் அவுஸ்ரேலியா - இலங்கை இடையேயான ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

Ricky Ponting has scored 1291 runs against Sri Lanka at an average of more than 45.

pontingqh0.jpg

51955679be6.jpg

13717002wv0.jpg

Note:- Sanath Jayasuriya has had an especially tough time, scoring only 849 runs in 41 matches at a mediocre average of 22. His stats against them are even worse at home: in 14 games he averages only 14.07.

Note:- In 23 matches against Sri Lanka, McGrath has taken 33 wickets at less than 25 apiece. The stand-out bowler, though, is Nathan Bracken, who averages two-and-a-half wickets per match against Sri Lanka, at an average of less than 16.

nathanre2.jpg

Nathan Bracken

-Cricinfo-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் அவுஸ்திரெலியா வெற்றி பெற்றால், இன்றைய போட்டி முடிவிலும் மணிவாசகன் முதலிடத்தில் தான் இருப்பார். இலங்கை வெற்றி பெற்றால் ராஜன் முதலிடம் பெறுவார்.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் அவுஸ்திரெலியா வெற்றி பெற்றால், இன்றைய போட்டி முடிவிலும் மணிவாசகன் முதலிடத்தில் தான் இருப்பார். இலங்கை வெற்றி பெற்றால் ராஜன் முதலிடம் பெறுவார்.

என்னைப் பெறுத்தவரையில் ராஜன் தான் இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் இடை இடையே பலர் முதலிடத்துக்கு வந்து போவார்கள் ஆனால் இறுதியில் ராஜன் தான் வெற்றிபெறுவார். 5 புள்ளிகளுக்குரிய வினாக்களுக்கு ராஜன் பதில் எழுதியுள்ள விதம் தீர்க்க தரிசனமாக இருக்கு ஆனால் நாங்கள் எல்லோருமே அந்த வினாக்களுக்கு விடையளிக்கும் போது குழம்பி விட்டோம் மணிவாசகன் எல்லாரையும் விட மோசம் :D

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து அணியினர் நேற்று பங்காள தேச அணியினை வெற்றி பெற்றதினால், இனி அயர்லாந்து அணியும் உலக ஒரு நாள் தரவரிசையில் இடம் பெறுகிறது. ஒரு நாள் தர வரிசையில் இடம் பெறுவதற்கு, அவ்வரிசையில் உள்ள இரு நாடுகளை வெற்றி பெற வேண்டும்( ஏற்கனவே பாகிஸ்தான் அணியையும் அயர்லாந்து வெற்றி பெற்றது தெரிந்ததே). அத்துடன் ஒரு நாள் தரவரிசையில் இல்லாத , ஒரு நாள் போட்டிக்கு விளையாடதகுதி பெற்ற மற்றைய 5 நாடுகளுக்கு எதிராக 60 வீதத்துக்கு மேல் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

Ireland qualifies for LG ICC ODI Championship

James Fitzgerald

April 16, 2007

Following its 74-run victory over Bangladesh in the ICC Cricket World Cup at Barbados today, Ireland has earned the right to take its place on the LG ICC ODI Championship table.

Ireland's name will appear on the official rankings table following its final game in the Super Eight stage of the event, which will take place in Grenada against Sri Lanka on Wednesday.

Having made up part of the ICC Assoicate ODI Rankings Ireland now graduates to the LG ICC ODI Championship after defeating two Full Members, in accordance with the qualification regulations.

Once an Associate has played at least 10 ODIs in total, it has the opportunity to be promoted to the main table. To gain this promotion, the Associate must either achieve two wins against Full Members, as Ireland has done against Pakistan and Bangladesh, or achieve one win against a Full Member and also have won more than 60 per cent of matches against other Associates.

Currently, the table is made up of the ten Full Members plus Kenya.

In accordance with a previous ICC Board decision, Ireland has ODI status until 2009, a status also enjoyed by the top six Associate Members, the others being Kenya, Scotland, the Netherlands, Canada and Bermuda.

More information in relation to Ireland's promotion to the LG ICC ODI Championship table will be announced in due course.

For general information on the LG ICC ODI Championship as well as the ICC Associate ODI Rankings go to: http://www.icc-cricket.com/icc/odi/ and http://www.icc-cricket.com/icc/odi/associates.html.

http://www.icc-cricket.com/icc-odi/content/story/290679.html

இலங்கை அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட களம் இறங்கவிருக்கிறது

இன்றைய இலங்கை அணியில் நட்சத்திர பந்து வீச்சாலர்களான வாஸ் முரளி இடம் பெறவில்லை :o

இலங்கை அணி தற்போது 26 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஜயசூரியா ஆட்டமிழந்துள்ளார் 12 ஓட்டங்களை பெற்று.

ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்

ஜம்மு நேரடி ஒலிபரப்பா??

27 ஓட்டங்களை பெற்ற நிலையில் அடுத்த விக்கெட்டையும் இழந்துள்ளது சங்ககார ஆட்டமிழந்துள்ளார் ஒரு ஓட்டங்களையும் பெறாத நிலையில்

ஓசி ஓசி ஒசொ ஓய் ஓய் ஓய்

ஜம்மு நேரடி ஒலிபரப்பா??

இல்லை கொஞ்ச நேர ஒளிபரப்பு

:o

அட நான் அவுட் என்று எழுதி முடிக்க முதல் இந்த முறையும் ஐம்மு முந்திவிட்டார்

3வது விக்கற்றும் போச்சுது

27 ஓட்டங்களை பெற்ற நிலையில் அடுத்த விக்கெட்டான தரங்கா 6ஓட்டங்களை பெற்ற நிலயில் ஆட்டமிழந்துள்ளார்

27-3

ஓசி ஓசி ஒசி ஒய் ஓய் ஒய்

இது வேலைகாகாது...நான் நித்தாக்கு போறேன்..

இது வேலைகாகாது...நான் நித்தாக்கு போறேன்..

நித்தா போக கூடாது நம்ம நாட்டுக்கு சப்போட் பண்ணுங்கோ

:o:(

கொஞ்சம் பொறுத்தீங்க என்றால் அனைத்து விக்கற்றுகளும் விழுவதை பார்த்துவிட்டு போகலாம் தூயா. :o

உங்கு பிரீமியம் சனல் இல்லாமலே நேரடியாக பார்க்க முடியும் என்று நினைக்கின்றேன் அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்

எழுமா எழாதா எழுமென்றால் பண்ணிப்பார், ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்

நீங்க வேற மதண்ணா நான் இரு நாட்டுக்கும் ஆதரவு இல்லை...இதை விட வேற வேலை நிறைய இருக்கு செய்வதற்கு..இருவரும் தோற்றாலும் எனக்கு சரிதன்..

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா கூய் ,கூய் ,கூய்,

ரம்புக்கல கூய், கூய், கூய்

விமல் விரவன்ச கூய், கூய் ,கூய்

ரணில் கூய், கூய், கூய்

அத்துல தேரர் கூய், கூய், கூய்

எழுமா, எழதா எழுமென்றால் மகிந்தா பன்னிப்பார்

எழுமா எழாதா எழுமென்றால் பண்ணிப்பார், ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்

அப்படி போடு கந்தா அடிச்ச ஜொனிவோக்கர் இப்ப தான் கந்தாவுக்கு வேலை செய்யுது,அப்படி போடுங்கோ கந்தா

:o:(

நீங்க வேற மதண்ணா நான் இரு நாட்டுக்கும் ஆதரவு இல்லை...இதை விட வேற வேலை நிறைய இருக்கு செய்வதற்கு..இருவரும் தோற்றாலும் எனக்கு சரிதன்..

இல்லை இல்லை இல்லை அவுஸ்ரேலியாவிற்கு சப்போட் பண்ணுங்கோ

:D

உங்கு பிரீமியம் சனல் இல்லாமலே நேரடியாக பார்க்க முடியும் என்று நினைக்கின்றேன் அப்படியா?

ஆமாம் ஆனால் அவுஸ்ரேலிய கிரிக்கட் போட்டிகளை மட்டும் தான் பார்கலாம்

:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.