Jump to content

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.


Recommended Posts

Posted

வடிவேலு ஸ்ரீ லங்கா அணியின் தீவிர ஆதரவாளர் போல இருக்கு :)

வடிவேலுக்கு சக்களத்தி பூஜாவை கலியாணம் பேசுவமா?

  • Replies 1k
  • Created
  • Last Reply
Posted

என்னா மாப்பு யாரச்சும் ஒருதன மாட்ட்ல் விடுற ஐடியாவிலயே இருக்கிறீங்களா.....? :P

Posted

தென் ஆபிரிக்கா பாகிஸ்தான் அணிகள் தங்கியிருந்த Hilton hotel ல் நேற்றுக்காலை எரிவாயு கசிவினால் அல்லோகல்லாபட்டது. முதலில் தீபற்றியுள்ளது என எண்ணி அனைவரையும் Hilton hotel பாதுகாப்புப் பிரிவினர் ் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய வீரர்கள் பதட்டத்துடன் வெளியேறியுள்ளார்கள். பின்னர் அது எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட சிறு தீ விபத்து என்று இரு ஹொட்டேல் பணியாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானார்கள் என அறியப்படுகின்றது.

ஜானா

Posted

பாகிஸ்தான் அணி யாரில முழிச்சிட்டுப் போனங்களோ தெரியல :mellow::mellow:

Posted

உலகக் கிண்ணப் போட்டிக்கான விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது ஐ.சி.சி.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன் விபரம் வருமாறு:

* லீக் மற்றும் `சுப்பர் 8' சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும். `ரை' மற்றும் முடிவு கிடைக்காத போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். தோல்வியுறும் அணிக்கு புள்ளி கிடையாது.

* லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் `சுப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஏற்கனவே, லீக் ஆட்டத்தில் மற்றொரு அணியை வீழ்த்தியிருந்தால், அந்தப் புள்ளியை மட்டும் `சுப்பர் 8' சுற்றுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

*`சுப்பர் 8' சுற்றில் தங்களது பிரிவில் இருந்து தகுதிபெற்ற அணியை தவிர, மற்ற அணிகளுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இதில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் சம அளவில் புள்ளிகள் பெற்றிருந்தால், அரை இறுதிக்கான அணியை தேர்வு செய்ய கீழ்க்கண்ட 5 முறைகள் பின்பற்றப்படும்.

*1. லீக் அல்லது `சுப்பர் 8' சுற்றில் அதிக வெற்றி பெற்ற அணி

2. லீக் அல்லது `சுப்பர் 8' சுற்றில் அதிக ஓட்ட விகிதம்.

3. லீக் அல்லது `சுப்பர் 8' சுற்றில் குறைந்த பந்துகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அணி.

4. இரு அணிகளிடையே நடந்த போட்டிகளில் அதிக வெற்றி.

5. குலுக்கல் போன்ற ஐந்து முறைகளில் முடிவு அறிவிக்கப்படும்.

* அரையிறுதிப் போட்டியில் ஆட்டம் `ரை' ஆகும் பட்சத்தில் கால்பந்தில் பயன்படுத்தப்படும் `பெனால்டி ஷூட் அவுட்' முறைபோல், `பவுல் அவுட்' என்ற புதிய முறை பயன்படுத்தப்படும். இதன்படி இரண்டு அணியிலும் தலா ஐந்து பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 முறை பந்துவீச வேண்டும். துடுப்பாட்ட வீரரோ தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 முறை பந்து வீச வேண்டும். துடுப்பாட்ட வீரரோ, கீப்பரோ இருக்க மாட்டார்கள். இதில் வீரர்கள் விக்கெட் வீழ்த்துவதை கணக்கில் கொண்டு வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும். ஒரு வேளை இதிலும் சமநிலை ஏற்பட்டால் `சடன்டெத்' முறை பின்பற்றப்படும்.

`பவுல் - அவுட்' முறை கடந்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி நியூஸிலாந்து - மேற்கிந்திய அணிகளிடையே நடந்த 20/20 ஓவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. அதில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது.

ஆனால், இரு அணிகளும் சமமாக ரன் எடுத்து ஒரு ஆட்டம் `ரை' யில் முடிவது என்பது, எப்போதாவது நிகழக்கூடியது. உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை 2 போட்டிகள் மட்டுமே ரையில் முடிந்திருக்கின்றன.

*அரையிறுதிப் போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. (மழை மற்றும் இதர காரணங்களால் தடைப்படும்போது) என்றால், `சுப்பர் 8' பிரிவில் அதிக ஓட்ட விகிதம் எடுத்த அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பளிக்கப்படும்.

*இறுதிப்போட்டி `ரை' ஆகும்போது, `பவுல் - அவுட்' முறை பின்பற்றப்படும். அதேசமயம், மழை போன்ற காரணங்களால் முடிவு கிடைக்காதபோது இரு அணிகளும் கூட்டாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

* மோசமான வானிலையால் போட்டியில் தாமதம் ஏற்படும்போது, இரு அணிகளையும் குறைந்தது 20 ஓவர்கள் விளையாட வைத்து முடிவு அறிவிக்கப்படும்.

* ஒரு அணி முழுமையாக விளையாடி விட்டு மற்றொரு அணி ஆடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டால், அந்த அணி 20 ஓவருக்கு மேல் விளையாடியிருக்கும் பட்சத்தில், `டக்வேர்த் - லூயிஸ்' விதிமுறைப்படி வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.

* கிரிக்கெட்டில் சில சமயம் நடுவர்களின் தவறான தீர்ப்பால் போட்டியின் முடிவே மாறி விடுவதுண்டு.

`கேட்ச்'சில் இந்த மாதிரி சர்ச்சைக்குரிய அவுட்டுகள் கொடுக்கப்படுகிறது. இதனை தடுக்க இந்த உலகக் கிண்ணத்தில் புதிய விதி அமுலாகிறது. இதன்படி பந்து துடுப்பில் பட்டுத்தான் கீப்பரிடம் சென்றதா? துடுப்பாட்ட வீரர் அடிக்கும் பந்தை களத்தடுப்பாளர் தரையோடு அள்ளிக்கொண்டு கேட்ச் என்று முறையிடுகிறாரா என்பது போன்ற சந்தேகம் மைதானத்தில் இருக்கும் நடுவருக்கு ஏற்பட்டால், அவர் உடனே 3 ஆவது நடுவர் உதவியை நாடலாம். அவர் ரி.வி. ரீப்ளேயை பல முறை அலசி ஆராய்ந்து, ஆட்டமிழப்பா, இல்லையா என்பதை அறிவிப்பார். இதன்மூலம் 3 ஆவது நடுவரின் அதிகாரம் அதிகரிக்கிறது.

* 20 ஓவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் களத்தடுப்பு செய்யும் `பவர் பிளே' முறை ஒரு நாள் போட்டியில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த முறை இந்த உலகக் கிண்ணத்திலும் நீடிக்கிறது.

Posted

L B W இனையும் மூன்றாவது நடுவரை பார்க்கச் சொல்லலாம் தானே. :mellow:

Posted

untitledmy8.png

தீ விபத்தினால் இடம் பெயர்ந்துள்ள இன்சமாம்.

Posted

இன்ஸமாம், நஸீரிடம் ஐ.சி.சி. திடீர் ஊக்கமருந்து சோதனை.

பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் மற்றும் இம்ரான் நஸீரிடம் ஐ.சி.சி. திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தியது. பாகிஸ்தான் கனடா அணிகளுக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சிப்போட்டி முடிந்த பின்னர் ஐ.சி.சி.யின் மருத்துவக்குழு இன்ஸமாம், இம்ரான் நஸீர் இருவரிடமும் திடீரென இந்த ஊக்கமருந்து சோதனையை நடத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் ஒவ்வொரு அணியில் இருந்தும் தலா இரண்டு வீரர்களிடம் திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

-Virakesari-

Posted

சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றாற் போல மேற்கிந்திய தீவு மைதானங்கள் அமைந்துள்ளதால் ஆசிய நாட்டு அணிகளுக்கு வெல்லும் வாய்ப்பு அதிக உள்ளதென முன்னாள் இந்திய அணித்தலைவர் கவஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்கள் வேகப்பந்தைக் காட்டிலும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான களங்கள் . ஆதலால் இந்தியாவின் அனில் கும்ளே ஹர்பஜன் சிங் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளி சனத் அதே போன்று பாகிஸ்தானின் கனேரியா அப்ரிடி மாலிக் ஆகியோருக்கு இக் களம் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுத்தரும் என நம்பப்படுகின்றது.

இதே வேளை இம் முறை ஒஸ்ரேலியா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாது என முன்னாள் மேற்கிந்திய கிரிக்கட் வீரர் விவியன் றிச்சட் உறுதியுடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்பார்க்கத ஒரு அணி அனைவருக்கும் அதிர்ச்சியளித்து கிண்ணத்தைக் கைப்பற்றலாம எனவும் கூறியுள்ளார்.

ஜானா

Posted

இதுவரை யாழ்களப் போட்டியில் ரமா, ஈழவன்,வெண்ணிலா,யமுனா, புத்தன், மாப்பிள்ளை,ஜனார்த்தனன்,சின்ன

Posted

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

Posted

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

வினோ உமக்கு பங்களாதேஷ் அணி என்றால் இழக்காரமாப் போய்ட்டா....? :angry: :angry: :angry: எப்படிதன் 96 இலங்கை அணியையும் சொன்னாங்க, பங்களா தேஷ் கப் தூக்கினாலும் தூக்குவாங்க. சொல்ல முடியாது :P

Posted

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள், விளையாடிய மைதானம் சிறியதாக இருந்தாலும் Cricinfo.com ல் பங்களாதேஷ் பந்து வீச்சாளன் இறுதி ஓவர்களில் Bond ன் பந்து வீசுக்கு அடித்த சிக்சர்கள் Massive hit - Huge Sixes என எழுதப்பட்டிருந்தது.

Posted

பங்களாதேஷ் கப் தூக்கினாலும் தூக்குவாங்க. சொல்ல முடியாது :P

பிரசு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இப்படி எல்லாம் கனவு காணலாமா?? :blink:

Posted

பிரசு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இப்படி எல்லாம் கனவு காணலாமா?? :blink:

ஆனால் லொத்தரி அடிச்சால் பங்களாதேஷ் அரை இறுதிவரை முன்னேறக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

Posted

கடந்த முறை கென்யா அணி அரையிறுதியில் விளையாட வில்லையா......?

Posted

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள், விளையாடிய மைதானம் சிறியதாக இருந்தாலும் Cricinfo.com ல் பங்களாதேஷ் பந்து வீச்சாளன் இறுதி ஓவர்களில் Bond ன் பந்து வீசுக்கு அடித்த சிக்சர்கள் Massive hit - Huge Sixes என எழுதப்பட்டிருந்தது.

மாப்பு, பந்து வீச்சாளர்கள் சிக்ஸ் அடிக்கும் போது அதனை புகழ்ந்து பேசுவது வழக்கம் அதுவும் அன்று அந்த பந்து வீச்சாளர் Mashrafe Mortaza அடிச்சது மச் வின்னிங் சொட் என்ற படியால் அதனை இப்படி தான் புகழுவார்கள். போன முறை உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் பொன்டிங் அடிச்ச சிக்சருகள் பார்த்தீங்களா?? அது தான் சிக்ஸ்.

Posted

மாப்பு, பந்து வீச்சாளர்கள் சிக்ஸ் அடிக்கும் போது அதனை புகழ்ந்து பேசுவது வழக்கம் அதுவும் அன்று அந்த பந்து வீச்சாளர் Mashrafe Mortaza அடிச்சது மச் வின்னிங் சொட் என்ற படியால் அதனை இப்படி தான் புகழுவார்கள். போன முறை உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் பொன்டிங் அடிச்ச சிக்சருகள் பார்த்தீங்களா?? அது தான் சிக்ஸ்.

எனேய் அப்பு வினோ சிக்சர் யாரடிச்சாலும் சிக்ஸ் தான் நீர் 96ம் ஆண்டு யெயசூரிய அடிசத பாக்கலியா........? 99 ஆண்டு அதே சிரி லங்காக்கு கங்குலி அடிச்சத பாக்கலியா.....?

Posted

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

வினோ உமக்கு பங்களாதேஷ் அணி என்றால் இழக்காரமாப் போய்ட்டா....? :angry: :angry: :angry: எப்படிதன் 96 இலங்கை அணியையும் சொன்னாங்க, பங்களா தேஷ் கப் தூக்கினாலும் தூக்குவாங்க. சொல்ல முடியாது :P

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள், விளையாடிய மைதானம் சிறியதாக இருந்தாலும் Cricinfo.com ல் பங்களாதேஷ் பந்து வீச்சாளன் இறுதி ஓவர்களில் Bond ன் பந்து வீசுக்கு அடித்த சிக்சர்கள் Massive hit - Huge Sixes என எழுதப்பட்டிருந்தது.

பிரசு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இப்படி எல்லாம் கனவு காணலாமா?? :)

ஆனால் லொத்தரி அடிச்சால் பங்களாதேஷ் அரை இறுதிவரை முன்னேறக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

கடந்த முறை கென்யா அணி அரையிறுதியில் விளையாட வில்லையா......?

பெரும்பாலும் ஒவ்வொரு உலக கிண்ண போட்டியிலும் கணக்கிலெடுக்காத அணி ஒன்று மிக சிறப்பாக விளையாடி எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

கடந்த உலக கிண்ண போட்டியில் கென்யா அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிவரை சென்றது.

1999 உலக கிண்ண போட்டியில் சிம்பாவே அணி சூப்பர் 6இற்கு தகுதி பெற்று மற்றைய அணிகளுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தது.

1996 உலக கிண்ண போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி கூட 1983இல் வென்றது யாரும் எதிர்பாராத வகையில்தான்.அந்த வரிசையில் இந்த முறை பங்களாதேஷ் அணி மற்றைய அணிகளுக்கு பெரும் சவாலாக திகழக்கூடும்.

Posted

எனேய் அப்பு வினோ சிக்சர் யாரடிச்சாலும் சிக்ஸ் தான் நீர் 96ம் ஆண்டு யெயசூரிய அடிசத பாக்கலியா........? 99 ஆண்டு அதே சிரி லங்காக்கு கங்குலி அடிச்சத பாக்கலியா.....?

அடேங்கப்பா! பிரசுக்கும் கூட இப்படி ஆராய்ந்து, அனலைஸ் பண்ணி சிந்திக்க முடிகிறது. வெரி குட் பிரசு!

Posted

பொன்டிங் அடிச்ச 7 சிக்ஸ் இல் 3 சிக்ஸ் ஸ்ரேடியத்துக்கு வெளியால அல்லவா போய் விழுந்தது அதை தான் நான் சொல்லுறன். :blink:

Posted

பொன்டிங் அடிச்ச 7 சிக்ஸ் இல் 3 சிக்ஸ் ஸ்ரேடியத்துக்கு வெளியால அல்லவா போய் விழுந்தது அதை தான் நான் சொல்லுறன். :blink:

சிக்ஸ் என்றால் சிக்ஸ் தான். அது பவுண்டரி எல்லையில் போய் விழுகின்றதா அல்லது ஸ்டேடியத்துக்கு வெளியால் போய் விழுகின்றதா என்பதல்ல முக்கியம்! 06 ஓட்டங்கள் கிடைக்கின்றதா என்பது மட்டுமே முக்கியம்! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

96 ல் இருந்த இலங்கை அணிக்கும் தற்பொழுது உள்ள பங்களதேச அணிக்கு பல வித்தியாசங்கள் உண்டு. இலங்கை அப்பொழுது 95ல் முதன் முதலாக வெளி நாட்டில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது. நீயூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. பிறகு பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் ஒரு தினப் போட்டியிலும் தொடரைத் தட்டிக்கொண்டது. பிறகு சார்ஜாவில் நடந்த முக்கோண துடுப்பாட்டப்போட்டியிலும் மேற்கிந்தியா, பாகிஸ்தானை வென்று இலங்கை வெற்றி பெற்றது. பிறகு அவுஸ்திரெலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஒருனாள் முக்கோண துடுப்பாட்ட அரம்பச் சுற்றில் சில போட்டிகளில் அவுஸ்திரெலியா, மேற்கிந்தியா அணிகளை இலங்கை வென்று இறுதிப் போட்டியில் அவுஸ்திரெலியாவிடம் தோல்வி கண்டது. இத்தொடரின் இறுதி ஆட்டங்களில் முரளிதரன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற உலகப் போட்டியில் கென்யா, இலங்கை பங்காளதேசம் சிம்பாவேயினை வென்று இருந்தாலும், நியூசிலாந்து கென்யாவில் விளையாடததினால் அப்போட்டியில் கென்யா வெற்றி பெற்றது. நியூசிலாந்து அப்போட்டியில் விளையாடி இருந்தால் கென்யா அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்குமா என்று சொல்ல முடியாது. பங்களதேச அணி உலகக்கிண்ணத்தினை இம்முறை வெல்லாது. ஆனால் வருங்காலத்தில் வெல்லலாம்.

Posted

அடேங்கப்பா! பிரசுக்கும் கூட இப்படி ஆராய்ந்து, அனலைஸ் பண்ணி சிந்திக்க முடிகிறது. வெரி குட் பிரசு!

எல்லாம் உங்க புனியத்திலதான் மாப்பு :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனேய் அப்பு வினோ சிக்சர் யாரடிச்சாலும் சிக்ஸ் தான் நீர் 96ம் ஆண்டு யெயசூரிய அடிசத பாக்கலியா........? 99 ஆண்டு அதே சிரி லங்காக்கு கங்குலி அடிச்சத பாக்கலியா.....?

எல்லாவற்றிலும் சிறந்த 6 ஒட்டம். ஆசிய அவுஸ்திரெலியா ஒருனாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இறுதிப்பந்தில் 6 ஒட்டங்கள் எடுத்தால் வெல்லலாம் என்ற நிலையில் செட்டான் சர்மாவின் பந்துக்கு பாகிஸ்தான் வீரர் ஜவீட் மியன்டாட் அடித்த 6 ஒட்டமே சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது,  அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
    • இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.