Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம்

Featured Replies

வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம்

Untitled-6-copy-340x191-1-300x169.jpg

Untitled-2-copy-1-340x191-1-300x169.jpg

வரலாற்று பிரசித்தி பெற்ற  வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழா, இன்று அதிகாலை 4.00 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்து வருதலுடன் ஆரம்பமானது.

Untitled-6-copy-340x191-1-300x169.jpg

http://uthayandaily.com/story/6165.html

  • தொடங்கியவர்

ஆணிகளுடனான பாதணியை அணிந்து வற்றாப்பளையில் நேர்த்திக்கடன்

Capture-4.png
 

 

 

வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து நடைபவனியில்  சென்ற  பெண் ஒருவர் ஆணிக்கூர்முனையுடன்  பாதணிகளை அணிந்து  சென்று தனது நேர்த்திக்கடனை நிறைவு செய்தார். அவர் ஆலயத்தின் வெளி வீதியை மூன்று முறை சுற்றி வந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

http://uthayandaily.com/story/6285.html

  • தொடங்கியவர்
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்...
 

image_54678acc21.jpg-சண்முகம் தவசீலன்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு, காலை ஐந்து மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.

image_c7f1e2fa27.jpg

அதன்பின்னர் ஆலய பூசகர்கள், கச்சிநேரும் நிகழ்வு நடைபெற்று,  பூசைக்குரிய தூளி பிடிக்கும் நிகழ்வும் பின்னர், காலை ஏழு மணியில் இருந்து பூசைகள் இடம்பெற்றன.

image_78ebbe7728.jpgபல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழாவில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/வற்றாப்பளை-கண்ணகி-அம்மன்-ஆலயத்தில்/46-198478

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாளாச்சிக்கு அரோகரா....

  • கருத்துக்கள உறவுகள்

மத நம்பிக்கைக்கு அப்பால் உண்மையிலேயே இந்தக் விளக்கு தண்ணீரில் எரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.