Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது.

Featured Replies

சபை அமைதியாக நடைபெறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

June 22, 2017
June 22, 2017
  • Share This!
 
வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது.
npc.jpg
 
 
வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் ஆரம்பமானது. வடமாகாண சபையின் கடந்த 14ஆம் திகதி அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அன்றிரவு அவைத்தலைவர் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 16 பேருடன் ஆளூநரை சந்தித்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தார்.
 
அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக அரசியல் பரப்புக்கு பின்னர் நேற்றைய தினம் மாலை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீள பெறப்பட்டதையடுத்து பரபரப்புக்கள் அடங்கி போனது.
 
அந்நிலையில் இன்றைய தினம் மாகாண சபை அமர்வு பலத்த எதிர்பார்ப்புகள் மத்தியில் கூடியது.
 
இருந்த போதிலும் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் சபை அமர்வை ஆரம்பித்தவுடன் நகை அடகு நியதி சட்டம் தொடர்பான குழு விவாதத்தை ஆரம்பித்து சபை அமர்வுகள் மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.
 
எந்த ஒரு உறுப்பினரும் கடந்த கால அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிக்க வில்லை. இதேவேளை அமைச்சர்கள் இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து சபையில் ஆசன ஒழுங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் சபையின் முன் ஆசனங்களில் முதலவாக முதலமைச்சர், கல்வி அமைச்சர் , சுகாதார அமைச்சர் , விவசாய அமைச்சர் , மீன் பிடி அமைச்சர் , பிரதி அவைத்தலைவர் எனும் ஒழுங்கில் அமைந்திருந்தது.
 
இன்றைய அமர்வில் முதலமைச்சர் , சுகாதார அமைச்சர் , மீன் பிடி அமைச்சர் , பிரதி அவைத்தலைவர் , முன்னாள் கல்வி அமைச்சர் , முன்னாள் விவசாய அமைச்சர் என ஆசன ஒழுங்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
npc2.jpg

http://globaltamilnews.net/archives/30616

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன.. 90,000 ரூபா கதிரையை.. சும்மா சவுண்டு விட்டிட்டு....  விட்டிட்டு போவமா என்ன.

என்ன நினைச்சீங்க எங்களைப் பற்றி.. சுயபிரகடன...  தன்மானச் சிங்கங்கள் நாங்கள். tw_blush:

மாலேல.. தண்ணியப் போட்டிட்டு.. ஊரே காறித்துப்ப நடக்கிறது.. பிறகு காலேல.. அமைதியா.. எழும்பிக்கிறது. இதெல்லாம்.. எங்களுக்குப் புதிசா என்ன. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பயம் இருக்கணும் இனி எல்லாரும் ஒழுங்கா நடப்பினமில்ல.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.