Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக பணக்காரர் பட்டியலில் கொழும்பில் 170 பேர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக பணக்காரர் பட்டியலில் கொழும்பில் 170 பேர்!

  • உலக பணக்காரர் பட்டியல் குறித்து பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் நடத்தியுள்ளது.
  • அதில், கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
  • மேலும், இலங்கை முழுவதும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் 5000 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.60secondsnow.com/ta/srilanka/in-the-list-the-world-richest-170-people-colombo-495800.html

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் குடித்தொகை என்ன. மிச்சப் பேர்.. என்ன செய்யுதுங்க.. ஒருவேளை சோத்துக்கு சிங்கி அடிக்குதுங்க. இப்படியான பணக்கார முதலைகளிடம் தான் அந்த ஏழைகளின் பணம் முடங்கிக் கிடக்கிறது. 

உலகில் மனிதன் தவிர மற்ற எல்லா உயிரினமும்.. பணம் இல்லாமல்.. இயற்கை வளத்தை பகிர்ந்துண்டு வாழ.. மனிதனில் மட்டும்.. இப்படி பண முதலைகள் மட்டும் வாழ மற்றோரின் வளமும் வாழ்வும் பறிக்கப்படுவது குறித்து.. ஏன் இன்னும் பாதிக்கப்பட்ட மனிதர்கள்.. கிளர்ந்தெழாமல்.. இருக்கினம் என்பது..  அவர்களிடம் பசி.. திணிக்கப்பட்டுள்ளதன்.. வலியை உணர்த்துகிறது.

பசிக்காகப் போராடிறவனிடம்.. உரிமைக்காகப் போராட சக்தி இருக்காது என்று.. சில பணக்கார மனித மூளைகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால்.. பசி.. ஒரு நாள்.. இவர்களை புசிக்கும்.. காலம் வரலாம்.. பசியின் கொடுமை.. சரியாக உணரப்படின். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூல ஆதராத்தை தேடிக்கொண்டு இருக்கிறன் tw_cold_sweat:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.