Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

தந்தை : என்னடா ஸ்கூல்ல ஒழுங்க படிக்கிறியா?

மகன் : என்ன கேள்வி இது? ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்யிறியா என்று நான் கேட்கிறனா?

:D:) :P :P

  • Replies 764
  • Views 74.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு முறை ஒரு அமெரிக்கர் ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்இபீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர் "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் ! சில நிமிடங்களுக்குப் பின் ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க "அது எனது செல்·போன். அதற்காக என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது. சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால் அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன் அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும் "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர். உடனே நமது புத்திசாலி சர்தார் சமயோஜிதமாக "ஓ அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் , ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் , லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!! சிட்னி சின்னப்பு

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஒரு பையன் மழையில நனைஞ்சிகிட்டு வந்ததால அவன் மண்டை வீங்கிடிச்சு

.

.

.

.

.

.

.

.

.

.ஏன்

.

.

.

.

.

.

.

.

.

.

.

ஏன்னா அவன் நனைஞ்சது 'கொட்டுற' மழையில!

  • தொடங்கியவர்

ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?

மற்றவர்:என்னவாம் ?

ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்

  • தொடங்கியவர்

பை 'கட்'டானா தைக்கலாம்;

துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;

தோல் 'கட்'டானாகூட தைக்கலாம்;

ஆனா,

கரண்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?

- இருட்டுல உட்கார்ந்து யோசிக்கும் சுவிஸ் சுப்பு

  • தொடங்கியவர்

நான்தான்டா நாச்சிமுத்து பேசறேன்.... என்ன, பேரைச் சொன்னாலே அதிருதுல்ல... அதிரலயா? அட, 'வைப்ரேஷன்'ல வைப்பா!

  • தொடங்கியவர்

டாக்டர்: உங்களுக்கு வந்திருப்பது நிமோனியா

நோயாளி: சரியாகச் சொல்லுங்கள் டாக்டர். இப்படித்தான் என் சிநேகிதிக்கு ஒரு டாக்டர் நிமோனியா என்றார். ஆனால் அவள் டை·பாய்டால் இறந்து விட்டாள்.

டாக்டர்: கவலைப்படாதீர்கள். நான் ஒரு நோயாளிக்கு நிமோனியா என்றால் அவர் நிமோனியாவால் தான் இறப்பார்.

___________________________________

டாக்டர்: நான் என்னுடைய கையுறையை உள்ளே வைத்துத் தைத்துவிட்டேன். இன்னுமொரு ஆபரேஷன் செய்யவேண்டும்.

நோயாளி: அந்தக் கையுறைக்கான காசைக் கொடுத்து விடுகிறேன். இன்னுமொரு ஆபரேஷன் வேண்டாமே.

___________________________________

நோயாளி: "என்னை நம்பி 3 பேர் இருக்காங்க டாக்டர்."

டாக்டர்: "என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்." ¸

____________________________________

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.

டாக்டர்: ? ? ? ? ?

_____________________________________

"டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது."

"டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க."

"எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."

____________________________________

  • தொடங்கியவர்

சிட்னி சிட்டியில சின்னப்பு இருக்கலாம்,

சுவிஸ் சிட்டியில சுப்பு இருக்கலாம்

ஆனால்

எலக்டிரிசீட்டியில இருக்க முடியுமா??

EB பில் கட்டும் போது வரிசையில் நின்று யோசிக்கும் சிட்னி சின்னப்பு

Edited by வானவில்

  • தொடங்கியவர்

A for Apple

B for Big ஆப்பிள்

C for சின்ன ஆப்பிள்

D for டபுள் ஆப்பிள்

E for இன்னொரு ஆப்பிள்

F for first ஆப்பிள்

G for good ஆப்பிள்

மிச்சத்தை நீங்களே முடிச்சிடுங்க

  • தொடங்கியவர்

ஒரு சர்க்கஸ் சொந்தக்காரர் ஒரு கடைக்குள் நுழைந்தார். அங்கு பலர் கூடி ஒரு மேஜை முன்னால் நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள

  • தொடங்கியவர்

குங்குமம் இந்த வாரம்

விபூதி அடுத்த வாரம்

சந்தனம் அதுக்கு அடுத்த வாரம்

அதுக்கும் அடுத்த வாரம் பஞ்சாமிர்தம்.

வாங்கி விட்டீர்களா,

கடையில் கேட்டு வாங்குங்கள் குங்குமம்.

ஓசியில் புத்தகம் படிக்கும்

சிட்னி சின்னப்பு

  • தொடங்கியவர்

கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,

சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,

தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.

உன்னை மாதிரி வெட்டிப்பய

படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.

  • தொடங்கியவர்

மிஸ்டர் மொக்கை இரவு வெகுநேரம் விழித்திருந்து கிரிக்கெட் பார்த்தார்.. பின் அப்படியே சோபாவில் இருந்தபடியே தூங்கி விட்டார்.. மறுநாள் காலை மனைவி எழுப்பினாள்..

இதோ பாருங்க.. எழுந்திரிங்க.. 9 ஆயிடுச்சு...

மொக்கை அரைக்கண்ணை மூடியபடியே பதில் சொன்னார்..

ஓ.. இந்தியா பேட்டிங்கா..?

____________________________________

மொக்கைக்கு திடீர் வயிற்றுவலி.. அவர் ஊரிலிருந்த ஒரே மருந்துக்கடைக்கு ஓடினார்.. கடைக்காரனோ அப்போதுதான் கதவை இழுத்து சாத்திக் கொண்டிருந்தான்.. மொக்கை அவனைக் கேட்டார்..

போர்டுல 24 மணி நேர சேவைன்னு போட்டிருக்கியே..?

கடைக்காரன் சொன்னான்..

ஆமாம்.. ஆனா 1 நாளைக்கு இல்லே.. ஒரு வாரத்துக்கு..1

____________________________________

மொக்கை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. ஒரு திருடன் வழிமறித்து கத்தியைக் காட்டினான்..

பணத்தைக் கொடுக்கறியா.. இல்லை உயிரை விடப்போறியா..?

மொக்கை ஒன்றும் பதில் சொல்லாமல் நின்றார்.. திருடன் மீண்டும் மிரட்டினான்..

சொல்லு.. பணமா.. உயிரா..?

மொக்கை சொன்னார்..

இரு.. சிந்திச்சுகிட்டு இருக்கேன்.. யோசனை பண்ணி பதில் சொல்ல வேண்டாமா..?

____________________________________

மொக்கை தாமதமாக அலுவலகத்துக்கு வந்தார்.. முதலாளி வாசலிலேயே வழிமறித்து...

நீ.. 10 மணிக்கெல்லாம் இங்கே இருந்திருக்கணும்..

மொக்கை ஆவலோடு கேட்டார்...

அப்படியா..? 10 மணிக்கு அப்படி என்ன அதிசயம் நடந்துச்சு இங்கே..?

____________________________________

மொக்கை தன் நண்பருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உணவருந்தினார்.. நணப்ர் சொன்னார்..

என்ன மொக்கை.. இந்த ஓட்டலில் எந்த டிபனுமே நல்லா இல்லையே..?

மொக்கை பதிலளித்தார்..

ஆமாம்.. இன்னொரு விஷயம்.. எல்லா டிபனுமே கொறைச்சலா வேற இருக்கும்..!

  • தொடங்கியவர்

சிட்னி சின்னப்பு: கடலை எண்ணெய் கடலைல செய்வாங்க. தேங்கா எண்ணெய் தேங்காயில செய்வாங்க.

சுவிஸ் சுப்பு: அப்ப ஹேர் ஆயில் தலை முடில இருந்தா செய்வாங்க?

  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 04:47 PM

பை 'கட்'டானா தைக்கலாம்;

துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;

தோல் 'கட்'டானாகூட தைக்கலாம்;

ஆனா,

கரண்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?

- இருட்டுல உட்கார்ந்து யோசிக்கும் சுவிஸ் சுப்பு

கரண்ட் கட்டானாலும் வயரைக் கழட்டிப்போட்டு பெல்ட்டைப்போட்டு காலால தைக்கலாமே! அட இது மறந்து போச்சே!

சுப்பு காலையில் எழுந்து கண்டுபிடிச்சது. :P :P

  • கருத்துக்கள உறவுகள்

H for HOT ஆப்பிள் :D:)

  • தொடங்கியவர்

H for HOT ஆப்பிள் :mellow::o

N for No ஆப்பிள் :)

  • தொடங்கியவர்

Posted Today, 04:47 PM

பை 'கட்'டானா தைக்கலாம்;

துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;

தோல் 'கட்'டானாகூட தைக்கலாம்;

ஆனா,

கரண்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?

- இருட்டுல உட்கார்ந்து யோசிக்கும் சுவிஸ் சுப்பு

கரண்ட் கட்டானாலும் வயரைக் கழட்டிப்போட்டு பெல்ட்டைப்போட்டு காலால தைக்கலாமே! அட இது மறந்து போச்சே!

சுப்பு காலையில் எழுந்து கண்டுபிடிச்சது. :P :P

யார் அந்த சுவிஸ் சுப்பு என்று நினைச்சிட்டு இருந்தேன் தாங்களா அது? B) :)

யார் அந்த சுவிஸ் சுப்பு என்று நினைச்சிட்டு இருந்தேன் தாங்களா அது? B) :)

:P :P

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில கந்தப்பு கேள்விபட்டிருகிறேன் அது என்ன சிட்னி சின்னப்பு,என்றாலும் சின்னப்புவின்ட கித்துவங்களும் நல்லா தான் இருக்கு.

:P

ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..

இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..

ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.

இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..

உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?

நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...

மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"

அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???

:P :P :) :P

.

பெப்ஸிக்கு சூர்யா... கோக்குக்கு விஜய்... ஃபேண்டாவுக்கு சிம்ரன்... கவலையே படாதே மாமு' கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை'

:P :P :) :P

சிட்னி சின்னப்பு காதலை பற்றி சொன்ன கருத்து

சினிமா காதல் ரீலுடா.........

சீரியல் காதல் போருடா........

அதெல்லாம் மணல் வீடுடா......

ஓரிஜினல் தேடுடா..............

என்ன ஒரு கித்துவம்............. :P :P

  • தொடங்கியவர்

அது என்ன கோலி சோடா?

அது என்ன கோலி சோடா?

எனக்கும்..............தெரியா சுவி பெரியப்பாவிட்ட கேட்போம்............ :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.