Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய தீவிரவாத இராஜ்ஜியத்தின் வரைபடத்தில் இலங்கையும் உள்ளடக்கம் : பொதுபலசேனா

Featured Replies

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பா செயற்படுகின்ற ஐ.எஸ். அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் வரைபடத்தி்ல் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்தது.

bodu_bala_sena.jpg

தற்காலத்தில் 30 மேற்பட்ட இலங்கை இஸ்லாமியர்கள் குறித்த அமைப்புடன் தொடர்புகளை பேணி வருகின்றனர்.

எனவே இது குறித்து சங்க சபைகள் இணைந்து விசேட அறிக்கையொன்றை விரைவில் வெளியிடும் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார்.

 

பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21496

 

14 hours ago, Athavan CH said:

தற்காலத்தில் 30 மேற்பட்ட இலங்கை இஸ்லாமியர்கள் குறித்த அமைப்புடன் தொடர்புகளை பேணி வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக மனிதாபிமான யுத்தம் தொடங்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Rajesh said:

இவர்களுக்கு எதிராக மனிதாபிமான யுத்தம் தொடங்க வேண்டும்!

அதை நானும் ஆமோதிக்கிறேன்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

அதை நானும் ஆமோதிக்கிறேன்:10_wink:

நானும் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.