Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோந்துக் கப்பலில் அரசதலைவர் – இலங்கை வரலாற்றில் புதிய சம்பவம்

Featured Replies

ரோந்துக் கப்பலில் அரசதலைவர் – இலங்கை வரலாற்றில் புதிய சம்பவம்

 
ரோந்துக் கப்பலில் அரசதலைவர் – இலங்கை வரலாற்றில் புதிய சம்பவம்
 

இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது.

அந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கிய அரசதலைவர் கப்பலின் பெயர்ப்பலகையையும் திறந்தார்

கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதனை செயற்பாடுகளைப் அரசதலைவர் பார்வையிட்டார். கப்பலை உத்தியோகபூர்வமாக இயங்க வைத்தார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரச தலைவர் ஒருவர் இத்தகைய ஆணையிடும் நிகழ்வில் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும்.

http://uthayandaily.com/story/16013.html

  • தொடங்கியவர்
கண்காணிப்பு கப்பல்…
 

image_4228c7d3b3.jpg

இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலுக்கு ”சயுரல” எனப் பெயரிடுதல் மற்றும் அக்கப்பலை அதிகாரமளித்தல் ஆகியன முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்புத் துறைமுக கிழக்கு இறங்குதுறையில் நேற்றுப் (02) பிற்பகல் இடம்பெற்றது.

இந்தியா, கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கைக் கடற்படைக்காக இந்த கப்பல் கட்டப்பட்டது. இலங்கை கடற்படையின் தேவைக்கமைய கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட முதலாவது கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண)

image_152fb2c1c9.jpgimage_70d1ab4b18.jpgimage_bde727c997.jpgimage_3d6edb02f5.jpgimage_0e81bf285b.jpg

  •  

 
 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கண்காணிப்பு-கப்பல்/46-201769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.