Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் கடும் வரட்சியால் பயன்தரும் மரங்களும் அழியும் நிலையில்

Featured Replies

கிளிநொச்சியில் கடும் வரட்சியால் பயன்தரும் மரங்களும் அழியும் நிலையில்

IMG_0969-1024x683.jpg

 

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் பல பயன்தரு மரங்களும்  கருகி அழிந்து வருகிறது.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்து வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் ஆரோகனநாதனின்  காணியிலுள்ள  நூற்றுக்கணக்கான காய்க்கும் எலுமிச்சை மரங்கள்  நீரின்றி  கருகி அழிவடைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக  எலுமிச்சை மரங்களுக்கான நீர்ப்பாசனம் இன்மையால்  அனைத்து மரங்களும் அழிந்துவிடும் நிலையில் காணப்படுகிறது எனவும் தன்னால் இதுவரை பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டு வளர்த்த எலுமிச்சை மரங்களை தன்னால்  தொடர்ந்தும் பாதுகாக்க முடியாதுள்ளது என கவலை  தெரிவித்துள்ளாh்

IMG_0969-1024x683.jpg

IMG_0970-1024x683.jpg

IMG_0971-1024x683.jpg

http://globaltamilnews.net/archives/35796

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.