Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரி நகரைக் கண்காணிக்க விரைவில் சி.சி.ரி.விக் கமராக்கள்

Featured Replies

சாவகச்சேரி நகரைக் கண்காணிக்க விரைவில் சி.சி.ரி.விக் கமராக்கள்

வணிகர் மன்றத் தலைவர் தெரிவிப்பு

 
சாவகச்சேரி நகரைக் கண்காணிக்க விரைவில் சி.சி.ரி.விக் கமராக்கள்
 

சாவ­கச்­சேரி நகர வர்த்­தக நிலை­யங்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கும், அங்கு நடக்­கும் குற்­றச் செயல்­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தற்­கும் நக­ரப் பகு­தி­யில் கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தப்­ப­டும் என்று சாவ­கச்­சேரி கைத்­தொ­ழில் வணி­கர் மன்­றத் தலை­வர் ந.சிவ­பா­லன் தெரி­வித்­தார்.

நாட்­டில் அதி­க­ரித்து வரும் திருட்­டுக்­கள் மற்­றும் சாலை விபத்­துக்­க­ளைத் தவிர்க்­கும் வழி­மு­றை­கள் தொடர்­பாக சாவ­கச்­சேரி நக­ரப் பகுதி வணி­கர்­க­ளுக்­கான நட­மா­டும் சேவை நேற்று நடத்­தப்­பட்­டது. அதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுப்­ப­தற்கு இர­க­சி­யக் கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பெரும் பங்­காற்றி வரு­கி­ன்றன. ஒரு வணிக நிலை­யத்­தில் பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்புக் கமரா, அடுத்த கடை­யில் இடம்­பெ­றும் குற்­றச் செயல்­க­ளைப் பதிவு செய்ய முடி­யாத வாறு புடைவைகள் மறைக்கின் றன அதனால் மேலதிக கமராக்களை பயன்படுத்த வர்த்தக சங்கம் முயற்சிக் கின்றது.

பொ­லிஸ் நிலை­யத்­தின் தொலை­பேசி இலக்­கம் அனைத்து மக்­க­ளுக்­கும் தெரிந்­தி­ருக்க வேண்­டும். சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தின் தொலை­பேசி இலக்­கம் 021 227 0722 .எந்­த­வொரு குற்­றச் செயல் மற்­றும் விபத்து நடை­பெற்­றால் இந்த இலக்­கத்­துக்கு பொது­மக்­கள் தொடர்பு கொண்டு தக­வல் வழங்க முடி­யும் – என்­றார்.

http://newuthayan.com/story/17907.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.