Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் சம்பந்தன், சுமந்திரனுக்கு முன்வரிசையில் இடம்!

Featured Replies

IOC-colombo-2.jpg

இன்று ஆரம்பித்துள்ள இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இன்று மாலை சிறிலங்கா பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இன்று தனி விமானத்தில் கொழும்பை வந்தடைந்தார்.

இதனையடுத்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கினை சிறிலங்காப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்தக் கருத்தரங்கில் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீஷெல்ஸ் துணை அதிபர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

35 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு இரண்டாவது வரிசையிலும்இ சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம்இ சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ போன்றவர்களுக்கு மூன்றாவது வரிசையிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IOC-colombo-3.jpg

IOC-colombo-5.jpg

http://thuliyam.com/?p=77556

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, Athavan CH said:

இன்று ஆரம்பித்துள்ள இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டும் முதல்வரிசையிலையிருந்து என்னத்தை கிழிக்கப்போகுதுகள்?  

இது வரைக்கும் ஏதோ வெட்டிப்புடுங்கின மாதிரி....
சிங்களவன்! சர்வதேசத்தின்ரை வாயை அடைக்க இதுகளை நல்லாய்த்தான் தூக்கிப்பிடிக்கிறாங்கள்.

போர்க்குற்றவாளிகளான ஹிந்தியன் தன்னைப்போல அரைவேக்காடுகளை முன்னணியில் வைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை!

சுஸ்மா போகும்போது நிறைய அன்பளிப்புகளுடன் செல்வது வாடிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IOC-colombo-5.jpg

அது சரி கருத்தரங்கு நடக்குதோ இல்லாட்டி கலியாணவீடு நடக்குதோ? ஏனெண்டால் லைற் டிசைன்/வெளிச்சம் அந்தமாதிரி இருக்கு...அதுதான் கேட்டனான்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

IOC-colombo-5.jpg

அது சரி கருத்தரங்கு நடக்குதோ இல்லாட்டி கலியாணவீடு நடக்குதோ? ஏனெண்டால் லைற் டிசைன்/வெளிச்சம் அந்தமாதிரி இருக்கு...அதுதான் கேட்டனான்..:cool:

குமாரசாமி அண்ணே.... படத்தில், சுமந்திரன் தனது கழுத்தில் கட்டியுள்ள "ரை" கழண்டு  விழுந்திடும் என்று...
ஒரு கையால்.... பிடித்துக் கொண்டிருப்பதை கவனித்தீர்களா...... :grin:

3 hours ago, குமாரசாமி said:

 

IOC-colombo-5.jpg

அது சரி கருத்தரங்கு நடக்குதோ இல்லாட்டி கலியாணவீடு நடக்குதோ? ஏனெண்டால் லைற் டிசைன்/வெளிச்சம் அந்தமாதிரி இருக்கு...அதுதான் கேட்டனான்..:cool:

 

இது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளான மகிந்தவின் சல்லாபலகரி மண்டபமாக முன்னரும் ரணிலின் சல்லாபலகரி மண்டபமாக தற்போதும் அலறி மாளிகையினுள் இருந்து வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.