Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்: சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

...

ஆகா அழகு தமிழ்ழ என்ன அழகான பெயர் லீசா கொஞ்சம் மாத்திப்பாரும் சின்ன வித்தியாசம் தான் லூசா

இதுவும் நல்ல பெயர்தான். ஆனால் நீங்கள் எதிபார்ப்பதுபோல் தமிழில் இல்லையே.

நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு உங்கள் எதிர்ப்பை நேரடியாக கூற முடியாமலும் புலிகளின் ஆதரவாளர் என்று மனச்சாட்சிகு எதிராக கருத்து எழுத முடியாமலும் தவிக்கிறீர்கள். இதனால்தான் லூசுத்தனமாக உளறிக்கொண்டிருக்கிறீர்கள்.

  • Replies 66
  • Views 9.3k
  • Created
  • Last Reply

அப்டிங்கள சார் நீங்க சொன்ன சரிதான்க லூசு சார்

குழப்பத்தில இருக்கிறனோ இல்லையோ உம்மட பெயரைச் சொல்லி

பல்லு கொழுவிப்போட்டுது லூசா சாறி

லாசா இல்லை சாறி

லீசா இப்ப ஓக்கேவா ???

இப்ப ஓக்கேவா ??? இப்ப ஓக்கேவா ??? இப்ப ஓக்கேவா ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்டிங்கள சார் நீங்க சொன்ன சரிதான்க லூசு சார்

குழப்பத்தில இருக்கிறனோ இல்லையோ உம்மட பெயரைச் சொல்லி

பல்லு கொழுவிப்போட்டுது லூசா சாறி

லாசா இல்லை சாறி

லீசா இப்ப ஓக்கேவா ???

இப்ப ஓக்கேவா ??? இப்ப ஓக்கேவா ??? இப்ப ஓக்கேவா ???

முத்தி உச்ச நிலைக்கு வந்திட்டுது போல இருக்கு.

நான் பிறந்ததே இங்க தான் சார்.ஏன் இங்க பிறந்தனான் என்டு மட்டும் உம்மட புத்திசாலித்தனமான கேள்வியள கேட்டுடாதேங்கோ.

எட அதுதானே பார்த்தன் தம்பி இவ்வளவு தீவிரமா இருக்கிறார் எண்டு. இங்கை வாழ்ந்து பாத்தாத்தான் தெரியுமப்பு சனத்தின்டை தியாகம் எப்படி எண்டு.

யாழ். களத்திலை பதியப்படும் அனைத்துப் பதிவுளையும் படித்து பதிலெழுதுவதற்கு நாம் ஒன்று வேலை வெட்டியில்லாமல் கணினிக்கு முன்னால குந்தியிருக்கவில்லை.

கிடைக்கு ஓய்வு நேரங்களில் மாத்திரமே இங்கு வந்து பதிவுகளைப் படித்து எமது கருத்தையும் எழுதுகிறோம். (புலத்தில் உள்ள எம்மைப் போன்றவர்களிற்கு கிடைக்கும் ஓய்வு நேரமென்பது கொழும்பில் உள்ள உம்மைப் போன்றவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதது. அதை விட்டுவிடுவம்)

ஐயோ.... ஐயோ.....சரி ஏதோ ஒய்வெடுக்க வந்தனீங்கள்..... நகைச்சுவை..... பொழுதுபோக்கு பக்கத்தில போய் கருத்தெழுதுங்கோவன்.....இஞ்சை தமிழ்ச்சனம் தங்கடை வாழ்க்கைப் பிரச்சனையை பற்றி சீரியசா கவலை பட்டு எழுதுதுகள். தயவு செய்து உங்கட பொழுதுபோக்கா எங்கடை வாழ்க்கைய நினைக்காதிங்கோ!

Edited by சாணக்கியன்

அப்டிங்கள சார் நீங்க சொன்ன சரிதான்க லூசு சார்

குழப்பத்தில இருக்கிறனோ இல்லையோ உம்மட பெயரைச் சொல்லி

பல்லு கொழுவிப்போட்டுது லூசா சாறி

லாசா இல்லை சாறி

லீசா இப்ப ஓக்கேவா ???

இப்ப ஓக்கேவா ??? இப்ப ஓக்கேவா ??? இப்ப ஓக்கேவா ???

:lol: :lol: :lol: அடிக்கடி டென்ஷன் படாதிங்கோ டென்ஷன் படாதிங்கோ என்று சொல்லிக்கொண்டிருந்தவர்........ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அற்புதம் இந்தக் கதையைத் தான்யா இந்தளவு நேரமும் எதிர்பார்த்தன்

தனியே தமிழிழத்தில இருக்கின்ற மக்கள் மட்;டுமல்லாது புலம் பெயர்தேசங்களிலும் வாழும் உறவுகளும் ஆயுதம் தூக்கும் போது தான் தமிழிழம் விலைவில் கிட்டும் கெதியாய் விசாவை எடுத்து கொண்டு வாரும் வவுனியாவிற்கு நானும் நீரும் சேர்ந்து போவம் ஏன் எண்டால் தனிய உம்மை விட்டுட்டு போக பயம் புலம் பெயர் நாடுகளில் இருந்து வாற தமிழரை ஓட்டுக்குழுவோல்லே கடத்து

பாத்து எனக்கு மட்டும் சொல்லிப்போட்டு வாரும் கவனம் ரிக்கற் பதிவு செய்யும் பொழுது நல்ல விமான சேவையாயய் பார்த்து பதிவு செய்யம் தயவு செய்து மகிந்தவின்ர மின்ல மட்டும் வேண்டாம் " பிறகு தமிழிழத்திற்கான சிறந்த போராளியை " நடுவானில் இழக்ககுடாது நாம்.

அவரவர் கடமைகளை அவரவர் செயதால் போதும்

தமிழீழம் தொலைவிலில்லை

அதைவிடுத்து

எமக்குள் இருக்கும் பிரிவுகளை இன்னும்வளர்ப்போமாயின்(புலம்

வெளிநாட்டு அகதி தமிழனை சுறண்டாமல், அவனின் உழைப்பில் இருந்து சல்லிக்காசும் வாங்காமல், வந்த காசில் உடம்பு வளர்க்காமல் ஒரு தமிழன் கொழும்பிலை செலவு செய்து வாழ்கிறான். அதுவும் அரசாங்க கூலியாக இல்லாமல் வாழ்கிறான் என்பதை கேள்விப்படும் போது , உடம்பெல்லாம் புல் (புல்லாவே) அரிக்குது...! ( சொறிஞ்சு தாங்கேல்லை) :P :P :P

Edited by Thala

வெளிநாட்டு அகதி தமிழனை சுறண்டாமல், அவனின் உழைப்பில் இருந்து சல்லிக்காசும் வாங்காமல், வந்த காசில் உடம்பு வளர்க்காமல் ஒரு தமிழன் கொழும்பிலை செலவு செய்து வாழ்கிறான். அதுவும் அரசாங்க கூலியாக இல்லாமல் வாழ்கிறான் என்பதை கேள்விப்படும் போது , உடம்பெல்லாம் புல் (புல்லாவே) அரிக்குது...! ( சொறிஞ்சு தாங்கேல்லை) :P :P :P

சொறிஞ்சு தாங்கலேன்னா ஆள் பிடிங்க சொறியுரதுக்கு :rolleyes:

சாணக்கியன் !

சரியாய் போட்டீர்.

ஆடு நனையுது என்று ஓநாய் சிங்கார சுவிசில இருந்து அழுகுது

அதில கதைவேற நான் உங்க பிறக்கேல்ல இஞ்ச பிறக்கேல்ல எண்டு

அதுகளுக்கு தெரிஞ்சாத்தானே ?

வேலு !

வாரும் ஈழத்திற்கு இப்ப எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு பாத்திட்டு போகலாம்

என்ன வேற ஓண்டுமில்லை வித்தியாசமாய் யோசிக்காதையும்

" கிளைமோர் துவக்கு சூடு துணைக்குழுவின்ர படுகொலை இராணுவ வெறியாட்டம்"

" பிறகு போய் அங்க சுவிசில ஓப்பாரி வையும் அங்க அதுகளவே பார்க்க காசில்ல எண்டு "

என்ன மனசுக்குள்ள சிங்கார சுவிசை திட்டதையும் .

என்னப்பு சொல்லுறிர் முத்திபோச்சு எண்டு உண்மை தான்

உதை உமக்கு முதல்ல திரு.பாலகுமாரன் சொன்னவர் தெரியுமோ

" விடுதலைப் போராட்டம் இது வரைகாலமும் போராளிகள் மக்களின்ர இரத்தாலும் கண்ணிராலும் வளர்ந்து இப்பொழுது முத்தி அறுவடைக்காக நிற்குதெண்டு " போன என்று வருட ஆரம்பம்பத்தில சொன்னவர் என்ன அவருக்கே முத்திப் போட்டுது சொல்லுறிர்.

குகதாசன் !

என்ன குகதாசன் அண்ண ஏதோ சொல்லுறிங்க விளங்கவில்லை .

" அத்தோடு ஓதுங்கிவிட்டேனா - இல்லை

ஓதுங்கமுடியாது

அதையும் எம்எதிரியே செய்கிறான் '

ஆனாலும் ஓண்டு கொஞ்சம் அதிகமாய் விளங்கினது

என்னது " உங்களுக்கு சிங்களம் 1983 இல் மட்டும் அடிச்சு சொன்னது மட்டும் தான் ஆனால் எங்களுக்கு 1958 1978 1983 தொடங்கி 1996 செம்மணி இப்ப வீட்டு வாசலுக்கே அடிச்சு சொல்லுது இன்னும் முடிஞ்ச மாதிரி இல்லை முடியுற மாதிரியும் இல்லை.

அடுத்து

உங்களுடைய கருத்துக்களை நான் எந்த வித எதுப்புமின்றி ஏற்று கொள்கிறேன் " எங்களுக்குள்ள பிரிவுகள் வரக்குடாதது தான் " உண்மை தான்.

ஆனால் தமிழ்ழ ஓரு வசனம் இருக்கு " புதிதாக நண்பனை உருவாக்குவதைவிட உள்ள நண்பர்களை இழக்ககுடாது "

என்ன பிழையோ ?

சனம் வெறுத்து போய் இருக்ககுள்ள அவையை நம்பிக்கை இழக்காமல்

வைச்சிருக்கிறது பிழையோ ? அதைத் தான் சொன்னான் .

தல !

எட எத்தின தரம் சொன்னாலும் விளங்காது சிலதுகளுக்கு அடப்பாவிகளே எத்தின தரம்மப்பா சொல்லுறது " வெளி நாட்டு அகதித் தமிழன் " எண்டு சொல்லாதையுங்கோ எண்டு. நல்லத சொல்லித் தந்தாலும் சிலருக்கு சுட்டுபோடுது அட பாவிகளே ' புலம்பெயர்ந்த தமிழர் " எண்டு சொல்லுங்கோ .

வெளிநாட்டு புலம் பெயர்ந்த தமிழரின் நிதியை பயன்படுத்தி கொழும்பில

உடம்பு வளர்க்கிற மட்டுமல்ல வாங்கிற கும்பலும் இருக்குது தான் இல்லை எண்டு சொல்லவில்லையே

என்ன நீர் மட்டுமே காசு அனுப்புகிறீர் நான் என்ன இப்ப காசு கதையே கதைச்சனான் முதல்ல என்ன கதைக்கிறது எண்டு பாத்திட்டு எழுதும் எழுத வேணுமெண்டதிற்காக உம்மட வீட்டுக்கு எழுதுற கடிதத்தை இதிலயh போடுறது.

என்ன மான் அரசாங்க கூலிக் கதை கதைக்கறpர் என்ன உமக்கு இலங்கை எண்டா அரசாங்க கூலிதான் தெரியுமோ ???

நான் ஓண்டும் வெளிநாட்டில எங்கட பொடியள் அந்த குளிருக்குள்ள கிடந்து உழைச்சு அனுப்புற பவுண்சில எடுத்து ருபாயில காயாக சிலவழி;க்க வேண்டிய தேவையில்லை.

அதற்காக அரசாங்கத்தில கூலியும் இல்லை தான் அதற்காக அரச வேலையை

அரச கூலி எண்டு சொல்லி கொஞ்சப்படுத்தவும் இல்லை.

என்ன எதுவோ ராசா ஓண்டு மட்டும் தெரியும் என்ன எண்டு கேட்குறிரே

நீர் எழுதிய கருத்தில சின்ன மாற்றம் அண்ண

வெளிநாட்டு தமிழனை சுறண்டாமல் அவன்ர உழைப்பில் இருந்து சல்லிக்காசும் வந்த காசில உடம்பு வளர்க்காமல் ஓரு தமிழன் கொழும்பில இல்லை அண்ண கொழுப்பில வாழுறான் எண்டு தான் வரவேணும்

புல்லரிக்குதே

நீர் போன மாதம் அனுப்பிய 500 பவுண்சு இந்த மாத்திற்கும் போதும் ஏன்

அண்ணை உவ்வளவு கூட அனுப்பறியள் வாற முறை கொஞ்சம் குறைச்சு அனுப்புங்கோ

வரட்ட்ட்ட்ட்ட்ட்ட்டடடடடடடட

Edited by puthijavan

மின்னல்

வடிவேலு

குகதாசன்

நன்றாக இருக்கின்றது யாழில் எல்லாருடைய கருத்துக்களும் வாசிப்பதற்கு

ஆனால் நடைமுறையில் அல்லது செயற்பாட்டில் நிலமை மோசம் தான்

குறிப்பாக புலம் பெயர்நத தேசங்களில் வாழ்ந்தவாறு கருத்து எழுதும் முகம் தெரியாத உறவுகளுக்கு !

அனைவரினதும் தமிழிழம் தமிழிழ மக்கள் பற்றிய மிகப்பாரிய சிந்தனை இருப்பதையொட்டி மகிழ்ச்சி ஆனாலும் உங்களுடைய தனிப்பட்ட சிந்தனையோ அல்லது வெறும் இணைத்தளத்தில்

உங்களுடைய கருத்துக்களை புலம் பெயர்நாடுகளில் இருந்து இணைப்பதன் மூலம் எமது தேசத்தில் தற்போது அரங்கேறிவரும் பெரும் மனித அவலம் முடிவுற்றுவிடும் என்றோ அல்லது குறைந்துவிடும் என்றோ எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாதது என்பது நான் எழுதித்தான் புரியவேண்டும் என்றில்லை.

மிகவும் குறிப்பாக நான் இங்கு ஓன்றை இங்கு குறி;ப்பிடவிரும்புகின்றேன்

அதாவது எதிர்வரும் 11ம் திகதியுடன் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை முடப்பட்டு ஏழு மாதம் முடிவுறுகின்றது

ஆனால் அதை திறப்பதற்கு சீறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது அதற்காக நீங்கள் வந்து திறந்துவிடுங்கள் என்று கேட்கவில்லை .

ஆனால் உங்களிம் கேட்பதற்கு ஓரு விடயம் உள்ளது

வேறு எதுவுமில்லை.

பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நண்பர்களிடம் ஓரு வேண்டுகோள் அல்லது யாழ் குடாவில்

அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களின் சார்பாக ஓரு அவலக்குரலாக கூடகருதலாம்.

தினமும் உங்களில் யாழில் மக்கள் துன்பப்படுகின்றார்கள்

ஓரு நேர உணவிற்கு குட வழியின்றி இராணுவ முகாம் வாசல்களில் துரோக கும்பல்களின் முகாம் வாசல்களில்

முள்ளுக்கம்பிகளுக்கு முன் கோப்பைகளுடன் நிற்கின்றனர்

மக்களுக்கென சீறிலங்கா அரசாங்கத்தினால் நடாத்தப்படும்

யாழ்குடாநாட்டிற்கான கப்பல் சேவையில் மக்களுக்கென கூறியவாறு இராணுவத்திற்கான உணவும் ஆயுதமும் ஏற்றப்படுகின்றது

மக்கள் தினமும் இராணுவத்தாலும் இராணுவ துணைக்குழுக்களாலும் படுகொலை செய்யப்படுவதாகவும் காணமல் போகச்செய்யப்படுவதாகவும்

யாழில் கூட்டுறவுக் கடைகளில் அல்லது தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் துணைக்குழுக்களால் கொள்ளையடிக்கப்படுவதாகவும் போன்றவை போன்ற தகவல்களை மிகவும் துல்லியமாக

சுpல வேளைகளின் போட்டோ உதவியுடன் யாழ் இணையத்தளத்தில் இணைக்கின்ற_ர்களே தவிர துன்பப்படுகின்ற மக்களுக்காக என்ன செய்தீர்கள் என நான் கேட்க வரவில்லை

தமிழிழ விடுதலை போராட்டத்திற்கான உங்களின் ஆதரவின் விலை உலகே அறிந்த விடயம் உங்களது பெரும் நிதிப்பங்களிப்பின் உதவியும் பெரும் உதவி புரிந்து கொண்டிருகின்றது

ஆனாலும் இவற்றையும் மீறி நீங்கள் இன்னொன்றையும் ஏன் செய்யக்கூடாது

அது இது தான் நீங்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகள் அனைத்துமே மனித உரிமைகளுக்கும் மனித செயற்பாடுகளுக்கும் பாரிய முக்கியத்துவம் கொடுப்பவை தான் நீங்கள் வெறுமனமே யாழில் படுகொலை பட்டினிச் சாவு போன்றவற்றை ஆர்பாட்டம் எழுச்சிப் பேரணி முலமாக காட்டி தவிர்த்து

சீறிலங்கா அரசாங்கத்திற்கு இராஐதந்திர ரீதியில் நெருக்கடியைக் கொடுக்கக்குடிய வகையில் செயற்படுவது தான் மிகவும் சிறந்தது அதை விடுதலைப்புலிகள் தான் முன்னெடுக்க வேண்டும் என்றில்லை

புலம் பெயர்நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் முலமாக சீறிலங்கா அரசாங்கத்றிற்கு நெருக்;கடி கொடுக்கின்ற வகையில் ஏதாவது நீதி மன்றங்களில் வழக்கு தாக்கு செய்வதன் முலமாக ஏதாவது செய்வதற்கு ஏன் நீங்கள் சிந்திக்குடாது.

ஏன் எனில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்த ஓரு கட்டுரையின் இணைப்பில் யாழ் இணையளத்தில் வாசித்த பொழுது அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

“ ஈழத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் கோட்டல்களில் தான் வெளிநாடுகளில் வேலை செய்கின்றார்கள் “

ஆனால் உண்மை அதுவல்ல அதற்காக வேலை செய்யவும் இல்லை என்று வாதாடவில்லை அதைவிட ஏராளமான எமது உறவுகள் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களும் சட்டவியாளர்கள் ஏன் அனைத்து துறைகளிலிம் சிறந்து விளங்குகின்றார்கள்

நான் இங்கு குறிப்பிடவிரும்புவது என்னவெனில் அவர்கள் அனைவரையும் தமிழ் அமைப்புக்கள் முலமாக ஓருங்கிணைத்து தமிழிழத்தில் மக்கள் படுகின்ற வேதனைகளை உரிய முறையில் சர்வதேச நீதிமன்றுகளில் ஜனநாயகத்திற்கு எதிரான அரசின் அடாவடிகளிற்கெதிராக வழக்குதாக்கல் செய்தால் என்ன?

யாழில் படையினரின் பயண நேரத்தில் மக்கள் ஒண்டுக்கு கூட போகமுடியா நிலை. இது இராணுவ ஆட்சி உள்ள நாட்டுக்கே பொருந்தும். ( இதுபற்றி சட்டம் பயின்றவர்கள் மேலதீக விபரம் தந்தால் நன்று ) இதை சாட்சிகளோடு ச.நீதிமண்றத்தில் பல நிறுவனங்களாக மீண்டும் மீண்டும் வழக்குதாக்கல் செய்தால் என்ன?

செய்வதன் முலம் மக்களின் நெருக்கடிருக்கு ஒரு முடிவு பெறமுடியாதா ????????

இந்த கருத்தை கடந்த வாரம் யாழில் இணைத்திருந்தேன் ஆனால் 94 பேர் பார்வையிட்டீருந்தனர்

ஆனால் கருத்து தெரிவிக்கவில்லை இதுவா உங்கள் தமிழிழம் மக்கள் பற்றிய கவனத்தின் பக்குவம் (அதற்காக கருத்து எழுதுவதன் முலம் தீர்வு கிடைத்து விடும் என்று வாதாடவரவில்லை. )

பின்னர் யாழில் கருத்துப் பகுதியில் இருந்து நீக்கப்பட்டிருந்தது சில வேளைகளில் இந்த யாழ் தளத்தை நிர்வகிப்பவருக்கும் சுட்டிருக்கலாம் .

Edited by puthijavan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று படித்த இளைஞர்களோ, விடயம் புரிந்தவர்களோ, போராட்டம் என்று சொல்பவர்கள் எவரையும் நம்பத் தயாராக இல்லை.

உண்மை தான் உம்மை சேர்த்து தானே சொல்லுறீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தில சனம் சாகுது என்டு கொழும்பில இருக்கிற ஒரு ஓநாய் அழுகுதாம். அய்யோ பாவம். அதின்ர கருத்தை படிக்கிறதுக்கு ஆக்கள் இல்லை என்டு கவலைப்படுகுது. ஏன் ஒருவரும் படிக்கவில்லை என்பதை விளங்கிக்கொள்ளவும் அதற்கு மனநிலை சரி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்

வடிவேலு

குகதாசன்

நன்றாக இருக்கின்றது யாழில் எல்லாருடைய கருத்துக்களும் வாசிப்பதற்கு

ஆனால் நடைமுறையில் அல்லது செயற்பாட்டில் நிலமை மோசம் தான்

குறிப்பாக புலம் பெயர்நத தேசங்களில் வாழ்ந்தவாறு கருத்து எழுதும் முகம் தெரியாத உறவுகளுக்கு !

அனைவரினதும் தமிழிழம் தமிழிழ மக்கள் பற்றிய மிகப்பாரிய சிந்தனை இருப்பதையொட்டி மகிழ்ச்சி ஆனாலும் உங்களுடைய தனிப்பட்ட சிந்தனையோ அல்லது வெறும் இணைத்தளத்தில்

உங்களுடைய கருத்துக்களை புலம் பெயர்நாடுகளில் இருந்து இணைப்பதன் மூலம் எமது தேசத்தில் தற்போது அரங்கேறிவரும் பெரும் மனித அவலம் முடிவுற்றுவிடும் என்றோ அல்லது குறைந்துவிடும் என்றோ எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாதது என்பது நான் எழுதித்தான் புரியவேண்டும் என்றில்லை.

மிகவும் குறிப்பாக நான் இங்கு ஓன்றை இங்கு குறி;ப்பிடவிரும்புகின்றேன்

அதாவது எதிர்வரும் 11ம் திகதியுடன் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை முடப்பட்டு ஏழு மாதம் முடிவுறுகின்றது

ஆனால் அதை திறப்பதற்கு சீறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது அதற்காக நீங்கள் வந்து திறந்துவிடுங்கள் என்று கேட்கவில்லை .

புதியவன் அவர்கட்கு

நாரதர் விளையாட்டு நல்லதில் முடியுமென்பர்

எமக்குள்ளும் அப்படி ஒரு தொடர்பே வந்திருக்கிறது

கடந்த 22ந்திகதியும்நோர்வே தூரரகம்முன்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்தோம்

வெளிநாட்டில் 25 வருடங்களாக வாழ்பவன்

எல்லா ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டவன்

என்ற முறையில் என் அனுபவப்படி இவற்றால் எந்த நன்மையும் கிடையாது

தமிழ்செல்வன் அண்ணா எல்லோரோடும் வரவேற்று கதைக்கிற மாதிரி தான் இதுவும்

ஆனால் செய்யாமல் விடஏலாது

செய்து கொண்டு தான் இருக்கின்றோம் சலிப்புடன்

புதியவன்

நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாங்கள் சொல்லித்தான் இவர்களுக்கு இவை தெரியவேண்டும் என்று?

தூக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம்

நடிப்பவனை???

ஆனால் அவர்கள் எம்மை வந்து எழுப்பும்படி தலைவரால் செய்யமுடியும்

அந்த நாளுக்காக காத்திருக்கின்றோம்

அப்பொழுது நிச்சயம் புலம்பெயர்படையின் பயனை நிச்சயம் உலகம் வியக்கும்

அடடா வெடிவேலு

என்னா அறிவு உமக்கு

நான் நீர் சொன்னது போல பாவம் தான் ஆனால் நான் மட்டும் இல்ல

தமிழனாக பிறந்த ஓவ்வொரு தமிழனும் அதுக்காக உம்மப்போல ஆளில்லை. ஏன் எண்டு கேட்கிறிரோ

விசயம் இருக்கு வெடிவேலு

நாங்கள் பிறந்த நாட்டிற்காக பைத்தியமாய் அல்லது மனநோயாளியானாலும் பரவாயில்லை அப்பிடி ஓரு நிலமை

வந்தா நிட்சயமாக அதை மகிழ்வுடன் ஏற்கலாம் அதற்குரிய நம்பிக்கையை துணிவை தந்தது நாங்கள் பிறந்த

தமிழீழம் தான்

ஆனா உமக்கு அப்பிடி இல்லையே ராசா நிலமை வேறு

நீர் பிறந்த நாட்டிற்கே ( உம்மட சிங்கார சுவிசத்தான் சொல்லுறன்) நிற்க காசு கிடக்க காசு .....சுக்கு போறதுக்கு

காசு குடுக்கிறதுக்கு ஓப்பாரி வைக்கிற ஆளாச்சே பிறகென்னையா தமிழிழத்திற்கு நீரெல்லாம் காசு கொடுக்கப்போறீர்

பிறகு என்னெண்டு காசு குடுக்கிறீர்.

காசு வேண்ட வந்தா நான் ஏன் உங்கட நாட்டுக்கு காசுக்கு தரவேணும் நான் பிறந்த சிங்கார சுவிசுக்கே திட்டி

திட்டி காசு குடுக்கிறன் உங்களுக்கு என்ன காசு எண்டு பேசி அனுப்புவீர்;.

முதல் அப்பு உம்மப்பெற்றெடுத்த அம்மாவிற்கு ஏதாவது தேவை வந்தா காசு குடுக்கப்பழகும் பிறகு தமிழீழத்திற்கு

காசு குடுக்கிறதப்பறறி; யோசிக்கலாம். என்ன நான் தமிழிழத்தில பிறந்தது இல்லை சிங்கார சுவிசில எண்டு

கவிண்டடிச்ச மாதிரி என்ன அம்மா பிறக்கேல்ல குளோனிங்கில பிறந்தது எண்டு சொல்லிப் போடாதையும்

உம்மட அம்மா தான் பாவம்.

என்ன தாயிற்கும் தமிழீழத்திற்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்கிறீரோ

எங்களுக்கு தாயும் தமிழிழமும் ஓண்டு தான்

என்ன புரியுதோ ???? வெடிவேலு

வரட்டடடடடாhhh

புதியவன் வணக்கம்.

உமது ஆதங்கம் எனக்குப்புரிகிறது. சிலதுகளுக்கு புரியாது. உங்களை அவர்கள் புரியிரீனமே இல்லை. வெளிநாடுகளில இவை என்ன செய்யிரீனம் என்று வகைப்படுத்த நான் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்திக்கொண்டு சொன்னா அது அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கை வைத்ததாக போகும். ஒன்றை ஞாபகதில் வைத்துக்கொள்ளுங்கோ.

நிறை குடம் தளும்பாது குறை குடம் தான் தழும்பும். நீங்க அங்க வசதியாக இருந்து புலம் பெயராம வாழ்வது ஒரு பெரிய காரீயம். அதை எப்போதும் நினையுங்கோ. சாணக்கியனும், யனார்த்தனனும் அப்படித்தான். உங்கள் சொந்த நாட்டிற்காக பாடுபடிகிறீர்கள். இணையத்தில் வெள்ளைவானுக்கு பயப்பிடாம. சோ கிறேட்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.