Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தலில் பதினொரு பில்லியன் ரூபா மோசடியாம்

Featured Replies

மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தலில் பதினொரு பில்லியன் ரூபா மோசடியாம்

 
மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தலில் பதினொரு பில்லியன் ரூபா மோசடியாம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­திற்கு அடுத்­த­தாக மத்­திய மாகாண நெடுஞ்­சாலை அமைத்­தல் விவ­கா­ரத்­தி­லேயே பெரு­ம­ள­வில் ஊழல் மோசடி இடம்­பெற்­றுள்­ளது. பதி­னொரு பில்­லி­யன் ரூபா மோசடி அதில் இடம்­பெற்­றுள்­ளது என்று மகிந்த அணி­யைச் சேர்ந்­த­வ­ரும், முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரு­மான ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டின் பொரு­ளா­தா­ரத் துறை தொடர்­பில் நம்­ப­கத் தன்மை கட்டியெழுப்பப்பட்டால்தான் வெளிநாட்டு முத லீட்டாளர்கள் முதலீடு செய்ய முற்படுவார்கள். இலங்கையில் அதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாட்டின் பொருளா தாரம் வீழ்ச்சியை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது. அதன் சுமை நாட்டு மக்­கள் மீதே சுமத்­தப்­ப­டு­கி­றது. சமை­யல் எரி­வா­யு­வின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இன்­னும் எத்­தனை பொருள்­க­ளின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளதோ தெரி­ய­வில்லை. ஆட்­சி­யா­ளர்­கள் எப்­போ­து­மில்­லா­த­வாறு ஊழல் மோச­டி­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

மத்­திய மாகாண நெடுஞ்­சா­லை­யின் மூன்­றாம் கட்­டப்­ப­ணி­களை நிறைவு செய்­ய­வுள்­ள­தாக அரசு தெரி­வித்­துள்­ளது. எனி­னும் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு அடுத்­த­ப­டி­யாக மத்­திய மாகாண நெடுஞ்­சா­லை­யில்­தான் மோசடி இடம்­பெற்­றுள்­ளது.

மேலும், மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­டம் அர­ச­மைப்­புக்கு முர­ணா­ன­தா­கவே நிறை­வேற்ற ப்பட்­டுள்­ளது. அது தொடர்­பில் சட்­டமா அதி­பர் எடுத்­துள்ள தீர்­மா­னங் களை நாம் கடு­மை­யாக விமர்­சிக்­கின் ­றோம். அதில் அவர் தனது பொறுப்­பு­களைப் பக்­கச்­சார்­பின்றி நிறை­வேற்­ற­வில்லை.

2002ஆம் ஆண்­டின் ஐந்­தாம் இலக்­கச் சட்­டத்­திற்கு இணங்க சட்­டமா அதி­பரை பதவி நீக்­கு­வது தொடர்­பில் நாம் அவ­தா­னம் செலுத்­தி­யுள்­ளோம் – – என்­றார்.

http://newuthayan.com/story/32879.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசு அடிக்கோணுமெண்டால் போக்குவரத்து அமைச்சுதான் அந்தமாதிரியெண்டு முந்தியும் சொல்லுறவை....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

காசு அடிக்கோணுமெண்டால் போக்குவரத்து அமைச்சுதான் அந்தமாதிரியெண்டு முந்தியும் சொல்லுறவை....:cool:

எங்கண்ட ஓவசீயர்மார், ரோட்டுப் போடுறம் எண்டு, அடி, பேயடி தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

எங்கண்ட ஓவசீயர்மார், ரோட்டுப் போடுறம் எண்டு, அடி, பேயடி தானே.

உங்களுக்கும் எனக்கும் ஒரு சின்ன போட்டி...:grin:

ஊரிலை ஓவசியர்மார்ரை வீட்டை எப்பிடி கண்டுபிடிக்கலாம் எண்டு சொல்லுங்கோ பாப்பம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கும் எனக்கும் ஒரு சின்ன போட்டி...:grin:

ஊரிலை ஓவசியர்மார்ரை வீட்டை எப்பிடி கண்டுபிடிக்கலாம் எண்டு சொல்லுங்கோ பாப்பம்? :rolleyes:

ஒழுங்கைக்கே தார் ரோடு... தார் பரல் இருக்குமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, Nathamuni said:

ஒழுங்கைக்கே தார் ரோடு... தார் பரல் இருக்குமே.

கனக்க சொல்லலாம் எண்டாலும் ஒண்டு இரண்டை அவசரத்துக்கு சொல்லுறன்....:cool:


1) வீட்டு வேலி தார்பீப்பா தகரத்தாலை அடைச்சிருக்கும். 
2) அந்த ஓவசியர் செய்த பாவங்களை தாங்க எப்பிடியும் நாலு பொம்பிளைப்பிள்ளையளாவது ஒருவயது வித்தியாசத்திலை பிறந்திருக்கும்.
3) பொழுதுபடத்தொடங்கினவுடனை ஒரு கடியன் நாய் அந்தவீட்டிலை அப்பப்ப குலைச்சுக்கொண்டேயிருக்கும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.