Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மான்மியம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழக்கடல் அது அரபிக்கடல் அந்த

நீளக் கடல் வழி நிரை நிரையாக எங்கள்

சோழப் படை வீரர் செல்லும் பெரும்

சேதி சொன்ன மைந்தன் வாழி

கலிங்கம் வென்ற தமிழர் எம்மை

செலிங்கோ வந்து சிதைத்தெறிந்து

அழுங்கோ எண்டு விட்டுப்போனதை

ஆராய்ந்து சொன்ன அண்ணன் வாழி

உடல்கள் உரசும் விரசம் பரவும் - காம

கடலில் எம்மை கலந்தவன் அண்ணன்

விடலைப் பருப விரகம் அடங்கா

விண்ணன் எங்கள் அண்ணன் வாழ்க

சோம பானம் அருந்தி சுதியேற்றி வாசிக்க

காம சாத்திரம் தந்தவன் - கலவியை கல்வியாய்

சாம நேரத்துச் சங்கதிகள் சொல்லியே

சரித்திரம் படைத்திட்ட மைந்தன் வாழி

தண்ணியில் மிதந்தவன் விடிந்ததும் கனவினை

எண்ணியே கவிபல எழுதிக் குவித்தவன்

அண்ணைமாரே உங்களை ஆயுதம் ஏந்தச்சொல்லி

தன்னை வருத்தி கதைகள் தந்தவன்..

காகிதத்தில் ஆயுதம் செய்து

கலங்கடிக்கும் கலங்கரை விளக்கே

ஆயிரத்தில் நீயொருத்தன். ஆமாம்..

ஆருமே உன் போல் இங்கில்லை.

  • Replies 120
  • Views 9.8k
  • Created
  • Last Reply

கழுத்திலே வைத்து

காவடி ஆடி

தரித்திரம் போக்கியே

சரித்திரம் படைத்தவர்....

விண்ணதில் ஏறியே

விருதுகள் வேண்டி

எருதுகள் வேண்டியே

ஏரடித்தவர்....

கல்வி மானென்று

கரகம் ஆடியே

தன் வாயல் தானே

தவறி விழுந்தவர்...

செம்மணி வெளியிலே

செங்கருதி தோய்கையில்

அம்மணி ஒருத்தியை

அடித்தே தாட்டவர்...

எம் தமிழ் வேங்கையை

ஏற்றியே படித்தால்

தன் படை கூட்டியே

தம்பட்டம் அடிப்பவர்...

காட்டியெ கொடுக்கின்ற

கயவர் படையுடன்

கூட்டுக்கள் வைத்து

கும்மாளம் அடிப்பவர்...

ஏட்டிக்கு போட்டியாய்

ஏதோ எழுதிறார்- மிச்ச

வேங்கையும் அழித்திட

வேள்விகள் புரிகிறார்...

தன்னிலை மற்நது

தானே உளறுறார்

ஆனாலும் விடேன் யான்

அடித்தே கொள்வேன்....!!

:mellow::unsure::lol::lol::lol: :P :P :P :P :

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மணி வெளியிலே

செங்கருதி தோய்கையில்

அம்மணி ஒருத்தியை

அடித்தே தாட்டவர்...

ஓ.. அதை நான் தான் செய்தேனா.. அப்போ ராசபக்சே இல்லையா..

ஆண்டவரே இவர்களுக்கு அமைதியை அளியும். நிம்மதியை அளியும். தெளிவை அளியும்.

கொலையோடு

கொள்ளையை அடித்தாயே

இங்கொரு

கோடியில் வந்தின்று ஒளித்தாயே...

திண்ணையில்

உட்கார்ந்து கதைத்தாயே

புலி வருகிதென்றெதேன்

ஒளித்தாயே.h...??????????

எத்தனை பாவங்கள் செய்தாயே

ஏனின்று அதை நீ மறந்தாயோ..??

உயிரோடு நீ வாழ்வது முறையோ

உன் உயிரை விடுவத நீ சரியே...

ஆறாத வடுக்களை நெஞ்சத்தில்

ஆறாமால் வைத்தோமே மஞ்சத்தில்

வருவாயே ஓர் நாள் நீ ஈழத்தில்

வைத்தே உன் கதை முடிப்போம் பாலத்தில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாத வடுக்களை நெஞ்சத்தில்

ஆறாமால் வைத்தோமே மஞ்சத்தில்

வருவாயே ஓர் நாள் நீ ஈழத்தில்

வைத்தே உன் கதை முடிப்போம் பாலத்தில்.

இறைவா இந்த மனிதரின் மனநிலை சாந்தியடைய அருள் புரியும். ;)

ஆறாத வடுக்களை நெஞ்சத்தில்

ஆறாமால் வைத்தோமே மஞ்சத்தில்

மஞ்சத்தில் என்பதை மறக்க மாட்டார் போல.. எங்கை போனாலும் அதின்ர நினைப்புத் தான். ;)

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

  • கருத்துக்கள உறவுகள்

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் காவடி கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

காமோன் மைந்தன் கமோன் கமோன்!

இதில் உங்க கவிதைதான் அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுத்திலே வைத்து

காவடி ஆடி

தரித்திரம் போக்கியே

சரித்திரம் படைத்தவர்....

ஓமோம்.. உண்மைதானே.. நாங்க தரித்திரம் போக்கியவர் தான். இது பாராட்டுத் தானே..

தரித்திரம் சரித்திரம் இந்த ரண்டு சொல்லையும் வைச்சு எழுத வேணுமெண்டதுக்காக பொருள் இல்லாமல் எழுதக் கூடாது அண்ணன். ஆறுதலா யோசிச்சு வடிவா ஒரு கவிதை எழுதிட்டு வாங்கோ பாப்பம். ஓடிப்போயிட்டு ஓடி வாங்கோ.. சும்மா மஞ்சம் நெஞ்சம் என்றல்லாம் பொருள் இல்லாமல் எழுதி மூக்குடை படக்கூடாது. அண்ணன் அவசரத்தில் தடுமாறி பிதற்றுகிறாரே தவிர மற்றும் படி அவருள் உறையும் கவிதைக் கடல் உருகத் தொடங்கினால் பிறகு ஒரே கவி வெள்ளம் தான்.

இறைவா இந்த மனிதரின் மனநிலை சாந்தியடைய அருள் புரியும். ;)

மஞ்சத்தில் என்பதை மறக்க மாட்டார் போல.. எங்கை போனாலும் அதின்ர நினைப்புத் தான். ;)

:mellow::unsure::lol:

ஆழக்கடல் அது அரபிக்கடல் அந்த

நீளக் கடல் வழி நிரை நிரையாக எங்கள்

சோழப் படை வீரர் செல்லும் பெரும்

சேதி சொன்ன மைந்தன் வாழி

கலிங்கம் வென்ற தமிழர் எம்மை

செலிங்கோ வந்து சிதைத்தெறிந்து

அழுங்கோ எண்டு விட்டுப்போனதை

ஆராய்ந்து சொன்ன அண்ணன் வாழி

உடல்கள் உரசும் விரசம் பரவும் - காம

கடலில் எம்மை கலந்தவன் அண்ணன்

விடலைப் பருப விரகம் அடங்கா

விண்ணன் எங்கள் அண்ணன் வாழ்க

சோம பானம் அருந்தி சுதியேற்றி வாசிக்க

காம சாத்திரம் தந்தவன் - கலவியை கல்வியாய்

சாம நேரத்துச் சங்கதிகள் சொல்லியே

சரித்திரம் படைத்திட்ட மைந்தன் வாழி

தண்ணியில் மிதந்தவன் விடிந்ததும் கனவினை

எண்ணியே கவிபல எழுதிக் குவித்தவன்

அண்ணைமாரே உங்களை ஆயுதம் ஏந்தச்சொல்லி

தன்னை வருத்தி கதைகள் தந்தவன்..

காகிதத்தில் ஆயுதம் செய்து

கலங்கடிக்கும் கலங்கரை விளக்கே

ஆயிரத்தில் நீயொருத்தன். ஆமாம்..

ஆருமே உன் போல் இங்கில்லை.

ஆகா என்ன கவித்துவம்! என்ன கற்பனை! காவடி உமது கவிதை உண்மையில் சூப்பராக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் உமக்குள் இருந்து கவி உணர்வை தட்டி எழுப்பிவிட்ட அண்ணன் வன்னிமைந்தனுக்கு எப்பொழுதும் நீர் நன்றி உடையவனாய் இருக்க வேண்டும். நீர் பந்தி,பந்தியாக தலித்தியத்தைப் பற்றி எழுதி மினக்கடாமல் இப்படி அண்ணன் வன்னிமைந்தனுடன் எதிர்ப்பாட்டு எழுதி போர் புரிந்தால் வாசிப்பதற்கு எமக்கு ஜாலியாக இருக்கும்! :P

கவிப்பேரரசுக்கு எதிராக யார் இந்த சிறுவன் காவடி கவிப்பேரரசே வாருங்கள் வந்து சொல்லுங்கள் விரசமே உங்கள் தொழில் பொழுது போக்கு என மற்றவர்கல் கவிபாட உங்கள் காம இச்சை பொங்க கவி பாடுங்கள்.கோபம் வந்தாலும் கவியால் திட்டும் உலகத்தில் வாழும் அல்லது வாழ்ந்த கவிகளில் நீர் ஒருவர்தான் மகாக்கவி

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாத வடுக்களை நெஞ்சத்தில்

ஆறாமால் வைத்தோமே மஞ்சத்தில்

வருவாயே ஓர் நாள் நீ ஈழத்தில்

வைத்தே உன் கதை முடிப்போம் பாலத்தில்.

காவடி, வன்னி மைந்தன் நொந்து போய் ரெம்பக்கடுப்பில் இருக்கின்றார் போலத் தான் தோன்றுது. ஈழத்திற்கு வந்தால் உன் கதை முடிப்போம் பாலத்தில் என்கின்றார். எதற்கும் அவதானாமாகத் திரியுங்கள்.

எதற்கும் பாலம் இல்லாத ஏரியாவில் திரியுங்கள்.

:rolleyes: :P :P

மொட்டை அடித்து

முழங்காலிட்டு

சந்தியில் வைத்து- உம்

சங்கை அறுப்போம்...

காரணம் கேட்டால்

கரியார் என்போம்

நினைத்ததை முடிப்பது

''நிதர்சனம்'' தானே..

கண்டதை வந்து

கவியினில் உரைத்தாள்- இது

என்னடா என்று

ஏளனம் உரைப்பீர்....

வம்புக்கு வம்பாய்

வம்பை புணைவீர்

கம்பை எடுத்தால்

களைந்தே போவீர்....

நெஞ்சத்தில் உமக்கு

நெசம இல்லை

விடுதலை மீது

விருப்பே இல்லை...

அவலத்தில் எம் மக்கள்

அலைகிற போது - நீவீர்

தெருவில் நின்றங்கு

கிண்டல்கள் செய்வீர்...

உள்ளம் விட்டொரு

உண்மை சொல்லும்

உண்மையாய் கேட்கிறேன்- நீ

தமிழனா சொல்லு....???

:lol::lol: :P :P :P :P

இங்க கவிதைப் போட்டி நடக்குதோ.... :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் கேட்டால்

கரியார் என்போம்

நினைத்ததை முடிப்பது

''நிதர்சனம்'' தானே..

இந்தக் கவிதை கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் முன்னேறக்கிடக்கு. இருந்தாலும் உங்கடை ட்ரேட் மார்க் சொல்லுகள்.. மஞ்சம்.. உரசல்.. ஆடிக் களைத்தல்.. மூச்சு வாங்குதல்.. மோகத் தீ.. இதுகளையும் கவிதையில சேர்த்தால் இன்னும் நல்லாயிருக்கும்..

அது சரி.. கரியார்.. என்பது யார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை அடித்து

முழங்காலிட்டு

சந்தியில் வைத்து- உம்

சங்கை அறுப்போம்...

நீங்க இந்தியன் ஆமி காலத்தில அது வைச்சிருந்த தேசிய இராணுவத்தில இருந்தனியளே.. இல்லாட்டி முன்னாள் மண்டையன் குறூப் லீடரோ..?

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கவிதைப் போட்டி நடக்குதோ.... :rolleyes::lol:

இந்த நக்கல் தானே கூடாது. ஒருத்தனின் உயிரோடு விளையாதீர்கள். "சங்கை அறுப்போம், பாலத்தில் வைத்துக் கதை முடிப்போம்" என்ற மிரட்டலைக் கவிதை மாதிரி எழுதுகின்றார்கள். நீர் என்னடா வென்றால், போட்டியாம் போட்டி!

இப்படியான தனிப்பட்ட மிரட்டல்களை நிர்வாகம் கண்டு கொள்ள வேண்டும்.

:rolleyes: :P :P

மொட்டை அடித்து

முழங்காலிட்டு

சந்தியில் வைத்து- உம்

சங்கை அறுப்போம்...

காரணம் கேட்டால்

கரியார் என்போம்

நினைத்ததை முடிப்பது

''நிதர்சனம்'' தானே..

கண்டதை வந்து

கவியினில் உரைத்தாள்- இது

என்னடா என்று

ஏளனம் உரைப்பீர்....

வம்புக்கு வம்பாய்

வம்பை புணைவீர்

கம்பை எடுத்தால்

களைந்தே போவீர்....

நெஞ்சத்தில் உமக்கு

நெசம இல்லை

விடுதலை மீது

விருப்பே இல்லை...

அவலத்தில் எம் மக்கள்

அலைகிற போது - நீவீர்

தெருவில் நின்றங்கு

கிண்டல்கள் செய்வீர்...

உள்ளம் விட்டொரு

உண்மை சொல்லும்

உண்மையாய் கேட்கிறேன்- நீ

தமிழனா சொல்லு....???

:lol::lol: :P :P :P :P

மொட்டை அடிபத்ற்க்கு

நீர் என்ன உமது

அப்பவிடம் க்ற்றாயோ.....?

உமது மடையனே

அன்னை மரியாளைத்தவிர

எவர் முன்னாடிஉம் மடங்காது

இந்தக் கால்கள்

உன் வீட்டு வாசலிலையே

உன் நெஞ்சு மீது வாள்வீசுவான்

இந்த இளையவன்

, ஆஆ உனக்கெல்லாம் எதற்க்கு வாள்

, எனது சுட்டு விரல் போதும்

, எனது சுட்டுவிரல் ஆட்டினால்

உன் கர்வமடங்கிவிடும்,

என் நிறம்தான் கறுப்பு

உன் மனசோ கறுப்பு, க

வி பாடினால் நீர் என்ன கம்பரா......?

நீர் கம்பர் இல்லை வம்பர்,

உமது பலம் கம்பு நமது

பலம் வீரம்

கம்பெடுத்து எம் முன்னால்

நிற்க்க முடியுமா

வெக்கம் கெட்ட மைந்தனே.........

நீர் வன்னியின் மைந்தனா

இல்லை வம்பின் மைந்தனா........?

உம்மைப் போல் நாம்

தேசத்தின் மீது நேசமாக நடிப்பதில்லை,

உயிரை விட மேலாக மதிக்கின்றோம்

நமது தேசத்தை,

நாம் என்ன உம்மைப் போ

ல் அவையிலா கிண்டல்கள் பண்ணுகின்றோம்....?

நமது மக்களிற்காக நம்

எதிரியை கிண்டல் பண்ணுகின்றோம்,

எதிரியை கிண்டல் பண்ணிணால்

உமக்கு ஏன் எரிகிறது......?

நாம் அடித்துச் சொல்கின்றோம்

நாம் உம்மை மேல் தமிழ் தேசத்தின்

மீது பற்றுக் கொண்ட தமிழர்கள்தான்,

உம்மை போல் நடிக்கத் தெரிய்யாத

தமிழர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான தனிப்பட்ட மிரட்டல்களை நிர்வாகம் கண்டு கொள்ள வேண்டும்.

காகிதத்தில் நாய் என்றெழுதினால் அது குரைக்கவா போகிறது. தூயவன் சார் இதெல்லாத்தையும் ஆரோக்கியமான விவாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன ராத்திரி கனவில ஒரு பூதம் பெருங் கத்தியோடு துரத்தி வந்து சங்கை அறுத்தது. ஒரு வேளை கவிதையின் பாதிப்பாக இருக்கலாம்.

அனிதா.. யாரு சின்னப் பிள்ளையளை இந்த இடத்தக்கு வரச்சொன்னது. பிரிட்ஜ்சுக்கை சொக்கா கிடக்கு ஓடிப்போய் எடுத்துச் சாப்பிட்டு விட்டு கார்ட்டுன் பாருங்கோ.. அச்சாப் பிள்ளை.

காகிதத்தில் நாய் என்றெழுதினால் அது குரைக்கவா போகிறது. தூயவன் சார் இதெல்லாத்தையும் ஆரோக்கியமான விவாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன ராத்திரி கனவில ஒரு பூதம் பெருங் கத்தியோடு துரத்தி வந்து சங்கை அறுத்தது. ஒரு வேளை கவிதையின் பாதிப்பாக இருக்கலாம்.

அனிதா.. யாரு சின்னப் பிள்ளையளை இந்த இடத்தக்கு வரச்சொன்னது. பிரிட்ஜ்சுக்கை சொக்கா கிடக்கு ஓடிப்போய் எடுத்துச் சாப்பிட்டு விட்டு கார்ட்டுன் பாருங்கோ.. அச்சாப் பிள்ளை.

காவடி மாமோய் எனக்கு லாலி பாப் கொடு :P

யோவ் யாரங்கே கவிப்பேரரசை கிண்டல் செய்பவர்கலை பிடித்து உதையுங்கள்

கவியரசு முக்கு முக்கென கவி முத்தெடுகிறார். துடைகிறதுக்கு காகிதத்துடன் அதை நீங்கள் பகிடி பண்னக்கூடாது

Edited by மக்ஸிமஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாத வடுக்களை நெஞ்சத்தில்

ஆறாமால் வைத்தோமே மஞ்சத்தில்

நெஞ்சத்தில வைத்து மஞ்சத்தில என்னத்தை செய்ய..? எனக்கொண்டும் விளங்கலை.. யாருக்காவது விளங்குதா

நெஞ்சத்தில வைத்து மஞ்சத்தில என்னத்தை செய்ய..? எனக்கொண்டும் விளங்கலை.. யாருக்காவது விளங்குதா

ஆறாத வடுக்களை நெஞ்சத்தில்

ஆறாமால் வைத்தோமே மஞ்சத்தில்

மஞ்சம் என்றால் கட்டில் என்று நீர் நினைக்கின்றீர் போல இருக்கிறது. உண்மையில் மஞ்சம் என்று இங்கு வன்னிமைந்தன் கூறுவது கட்டிலை அல்ல. கடலிற்கும் மஞ்சம் என்று பொருள் உள்ளது.

அதாவது சிறீ லங்கா பேரினவாதத்தால் நெஞ்சத்தில் பட்ட அவலங்களை கடற்புலிகள் கடற்சமரில் சிறீ லங்காப் படைகளை சமராடி பழிவாங்குவதன் மூலம், தமது நெஞ்சத்தில் உள்ள துயரை உடனடியாகவே போக்கிக்கொள்கின்றார்கள் என்ற பொருளில் கவிஞர் எழுதியிருக்கக்கூடும்.

தூக்கியே காவடி

தூயவன் ஆட

சப்பாணி கொட்டியே

சபேசன் பாடுவார்...

கொண்டையை கொளுவி

கொடுக்கோடு வருவார்

நாரதர் வந்து

நாரதம் பார்ப்பார்...

குயிலொன்று வந்திங்கு

கூவியே பாட

காகங்கங்கள் வந்து

கத்தியே கரையும்...- அதன்

கூட்டங்கள் இங்கு

குழுமியே பெருகும்

சத்தம் போட்டிங்கு

சண்டைகள் மூட்டும்...

மண்டையில் அடி விழ

மரணத்தில் ஓடும்

வாய்ச் சண்டை வீரராய்

செயலதில் காட்டும்...

புலிகள் பொருதினால்

புறநாணுறு பாடும்

சற்றே சறுக்கினால்

கூப்பாடு போடும்...

மிட்டாய் கடலை

வேண்டியெ கொடுத்து

பாலகர் கூட்டத்தை- தம்

படையதில் இணைக்கும்.. :

இவரெல்லாம் தமிழ் என்று

இங்கது இருக்கு- நினைத்தால்

இவரை சிரிப்பாய் இருக்கு...

குறுக்கால போனது

குறுக்கால பேசும்....

நெடுக்கால போனது

நெடும் போரை தணிக்கும்.. :

மப்பிள உளறிய

மடையர் கூட்டத்தை

மாப்பிள்ளை வந்து- அவர்

மப்பதை அடக்கும்..

துட்டை முனு படை

துரோக கூட்டம் தான்

இங்கே இவரெல்லாம்

தேசத் துரோகம் தான்...

கட்டிய வீட்டை

கயவன் உடைக்க

கை கட்டி இவரெல்லாம்

வேடிக்கை பார்க்கும்..

கற்றவர் என்றிவர்

கத்தியே கரைவார்- ஆனாலும்

இவர் மண்டையில்

மக்கே இருக்கும்...

எடுத்ததெற் கெல்லாம்

எதிராக பொருதுவார்... :

ஏலாக் கட்டத்தில்

உள்நோக்கம் உரைப்பார்..

இவருடன் எல்லாம்

நமக்கென்ன பேச்சு

இருந்தாலும் பொழுது

நலமாக போச்சு...

:P :P :P

க க மோன் காவடி க க மோன்!

க க மோன் காவடி க க மோன்!

வீ ஆர் ஈர்களி வெய்ட்டிங் போர் யுவர் ரெஸ்போன்ஸ் து வன்னிமைந்தன்'ஸ் போம்!

(We are eagerly waiting for your response to Vannimainthan's poem)

:):D:blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.