Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

Featured Replies

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

 


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்
 

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் இன்று பத்தாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மூன்று கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமது வழக்கை அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நாம் இன்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதனிடம் வினவினோம்.

 

http://newsfirst.lk/tamil/2017/10/உண்ணாவிரத்தில்-ஈடுபட்டு/

  • தொடங்கியவர்

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Published by Priyatharshan on 2017-10-06 10:20:42

 

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சார திணைக் ­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரிவித்தார்.

dm-suwaminathan.jpg

மட்­டக்­க­ளப்­புக்கு நேற்று வரு­கை­ தந்த அமைச்­ச­ரிடம் அனு­ரா­த­பு­ரத்தில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போரா ட்ட விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் இதனை தெரிவித்தார்.

73 தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் மேல் நீதி­மன்றில் உள்­ளன. அவர்­க­ளுக்­கான சோத­னைப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதிபர் குறித்த தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தாக தெரிவித்­துள்ளார்.

விரை­வான வகையில் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றேன். என்னால் முடிந்­த­ வ­ரையில் அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்றேன். சட்­டத்­தினை நாங்கள் மீறி நடக்­க­ மு­டி­யாது. ஆனால் அவற்­றினை சுல­ப­மாக விரை­வாக முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளேன் என்றார்.

கேள்வி: இதன்­போது வடக்கில் உள்ள வழக்­கு­களை அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில்?

பதில்: அவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­த­தற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. அது தொடர்பில் ஆராய்ந்து அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுப்பேன்.அது எனது அமைச்­சிற்­கு­ரி­யது இல்லை.சட்­டமா அதி­பரின் கீழேயே உள்­ளது. அவ­ருடன் கலந்­து­ரை­யாடி அதற்கு ஒரு முடி­வினை எடுப்போம்.

கேள்வி: கேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சினை தொடர்பில் ?

பதில்: கேப்­பாப்பு­லவு மக்­களின் பிரச்­சி­னைகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மீண்டும் அதனை தொடங்­க­வேண்டாம். 178 மில்­லியன் ரூபா பணம் ஒதுக்கீடுசெய்து அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் தான் அதனை எழுதிக்கொண்டுள்ளது. செய்ய

வேண்டிய வேலைத்திட்டங்கள் அனைத் தும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேல் என்னால் எதுவும் கூறமுடியாது என்றார்.

http://www.virakesari.lk/article/25373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.