Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் ராஜ­பக்ஷ குற்­றச்­சாட்டு

Featured Replies

நாமல் ராஜ­பக்ஷ குற்­றச்­சாட்டு

 

 

மத்­தள விமான நிலையத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் இன்று (நேற்று) நீதி­மன்றின் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து அமை­தி­யான முறை­யி­லேயே ஆர்ப்­பாட்டம் நடத்­தினோம். 

Namal-Rajapaksa.jpg

எனினும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வாளர் சில­ரினால் கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தமது அரா­ஜக நட­வ­டிக்­கை­யினை கட்­ட­விழ்த்­த­தாக அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி நேற்று மாலை அம்­பாந்­தோட்­டையில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­ யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாம் எந்­த­வொரு நாட்­டிற்கும் எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­த­வில்லை. தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்யும் அர­சாங்­கத்தின் கொள்­கைத்­திட்­டத்­திற்கு எதி­ரா­கவே எதிர்ப்பு ஆர்­பாட்டம் நடத்­தி னோம். 

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை அர­சாங்கம் சீனா­விற்கு விற்­பனை செய்­தது. எனவே இந்­தி­யாவை சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செ்வதற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

மேலும் அதன் மூலம் கிடைக்கும் நிதி­யைக்­கொண்டு ரஷ்­யா­விடம் இருந்து யுத்தக் கப்பல் கொள்­வ­னவு செய்­கின்­றனர். நாட்டின்­ மீ­துள்ள கடனை செலுத்­து­வ­தற்­காக இவ்­வாறு தேசிய சொத்­து­களை விற்­பனை செய்­வ­தாகக் குறிப்­பி­டு­கின்ற போதிலும் அவ்­வாறு விற்­பனை செய்­வதன் மூலம் கிடைக்கும் நிதி­யைக்­கொண்டு யுத்­தக்­கப் பல் கொள்­வ­னவு செய்­கின்­றனர்.

இதன் மூலம் அர­சாங்­கத்தின் கொள்கைத் திட்­டங்­களை அறிந்­து­கொள்ள முடி­கி­றது. இவ்­வா­றான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் நடத்­தினோம். 

எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்கள் சிலர் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தினர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் தமது அரா­ஜக செயற்­பாட்டை அரங்­கேற்­றினர். மேலும்  குறித்த வீதி­யி­னூ­டாக வைத்­தி­ய­சா­லைக்குச் சென்ற வயோ­தி­பர்­க­ளையும் கைது­செய்­துள்­ளனர்.  

இதே­வேளை நாட்டின் சகல பாகங்­க­ளிலும் தற்­போது பொலிஸார் தமது அரா­ஜகநட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக் குள் பொலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதேபோல் வடக்கில் வீடுகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்து கின்றனர். எனவே நாட்டில் பொலிஸ் ஆட்சியை முன்னெடுப்பதற்கே எதிர்பார்க்கின் றனர் என்றார்.

http://www.virakesari.lk/article/25421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.