Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உபயோகித்த தேங்காய் எண்ணெய் புறக்கோட்டையில் மீள் விற்பனை; 100 பெரல் எண்ணெய், இரசாயனங்களை அடைக்கும் 25 கொள்கலன்கள் சிக்கின

Featured Replies

கொழும்பு புறக்­கோட்டை மொத்த விற்­பனை நிலையம் ஒன்றில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உப­யோ­கித்த தேங்காய் எண்ணெய் அடைக்­கப்­பட்­டி­ருந்த 100 பெரல்­க­ளையும் இர­சா­யனப் பொருட்­களை அடைக்கும் 25 கொள்­க­லன்­களில் நிரப்­பப்­ப­ட­வி­ருந்த தேங்காய் எண்ணெய் பெரல்­க­ளையும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள் இன்று கைப்­பற்­றினர்.

oil.jpg
தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் அந்­தப்­பி­ர­தே­சத்தை சுற்­றி­வ­ளைத்த அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தேடுதல் நட­வ­டிக்­கையின் பின்னர் இந்த சட்­ட­வி­ரோத வியா­பார நட­வ­டிக்­கையை கண்­டு­பி­டித்­தனர்.

Authority-officials-300x250.jpg

பாவித்த தேங்காய் எண்­ணெய், நுகர்­வோரின் பாவ­னைக்கு வழங்­காமல், வேறு பாவ­னைக்கே விற்­கப்­ப­டு­வ­தாக வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யாளர் அதி­கா­ரி­க­ளிடம் தெரி­வித்த போதும் அதற்­கான எந்த ஆதா­ரங்­க­ளையும் சமர்ப்­பிக்­க­வில்­லை­யென சுற்­றி­வ­ளைப்பில் ஈடு­பட்ட அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

அத்­துடன், மனித பாவ­னைக்கு தடை­செய்­யப்­பட்ட இர­சா­யனப் பதார்த்­தங்­களை அடைக்கும் கொள்­க­லன்­களில் தேங்காய் எண்­ணெயை நிரப்­பு­வ­தற்கு தயார்­நி­லையில் இருப்­ப­தையும் அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபையின் அதி­கா­ரிகள் நாடெங்­கிலும் சட்­ட­வி­ரோ­த­மாக விற்­பனை செய்­வோ­ரை­யும், கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

oil1.jpg

oil3.jpg

http://metronews.lk/?p=15289

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல உணவு விடுதிகளில்,  பயன் படுத்திய எண்ணையை...
சில மாஃபியா கும்பல்  வாங்கி... சிறிய உணவகங்களுக்கு விற்பனை செய்யும், ஒரு கூட்டம்   இந்தியாவில் இருப்பதாக அறிந்தேன்.

பாவம்.. சாதாரண மக்கள்.  ஒரு முறை சூடாக்கிய எண்ணையை.. மீண்டும் பாவிக்கும் போது,
வயிறில்.. உயிராபத்து விளைவிக்கக் கூடிய நோய் திடீரென்று வரலாம்.
இப்படி எனக்கு தெரிந்தவர் ஒருவர்...  உயிருக்கு போராடி, இரண்டு மாதங்கள் வைத்தியசாலையில் இருக்க வேண்டி வந்தது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

oil1.jpg

படத்தை பார்க்க... தமிழ்க்  கடைக்காரரின்  கடை போல் உள்ளது. (பின் உள்ள சுவரில், எமது கடவுள் படங்கள் மட்டுமே உள்ளது)
சிங்களவர், முஸ்லீம்களின் கடை என்றால்...  இந்தச் செய்தி வெளியே வந்திருக்காது. அப்படியே... அமுக்கி இருப்பார்கள்.

நாலாம் குறுக்குத்  தெருவில்,  கடை வைத்திருந்தவர்கள்... மேடைக்கு,  வரவும். :grin: :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

பிரபல உணவு விடுதிகளில்,  பயன் படுத்திய எண்ணையை...
சில மாஃபியா கும்பல்  வாங்கி... சிறிய உணவகங்களுக்கு விற்பனை செய்யும், ஒரு கூட்டம்   இந்தியாவில் இருப்பதாக அறிந்தேன்.

பாவம்.. சாதாரண மக்கள்.  ஒரு முறை சூடாக்கிய எண்ணையை.. மீண்டும் பாவிக்கும் போது,
வயிறில்.. உயிராபத்து விளைவிக்கக் கூடிய நோய் திடீரென்று வரலாம்.
இப்படி எனக்கு தெரிந்தவர் ஒருவர்...  உயிருக்கு போராடி, இரண்டு மாதங்கள் வைத்தியசாலையில் இருக்க வேண்டி வந்தது. 

இலங்கையில் கலப்படம் நிறைய செய்கிறார்கள் காசு பார்க்க வேண்டும் என தற்போது திடீர் சோதனைகளில் கண்டு பிடிக்கப்பட்டாலும் மறைமுகமாக நிகழ்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் கலப்படம் நிறைய செய்கிறார்கள் காசு பார்க்க வேண்டும் என தற்போது திடீர் சோதனைகளில் கண்டு பிடிக்கப்பட்டாலும் மறைமுகமாக நிகழ்கிறது 

oil1.jpg

பின்னுக்கு... உள்ள சாமிப் படங்களைப்  பாருங்கள். :shocked:
யார் செய்கிறார்கள்?  நாம்  தான்... செய்யுறம்... ராஜா..... tw_weary: tw_dissapointed_relieved:

அதுகும்,   மனித பாவ­னைக்கு தடை­செய்­யப் ­பட்ட...
இர­சா­யனப் பதார்த்­தங்­களை அடைக்கும் கொள்­க­லன்­களில்  வைத்து விற்பனை  செய்வது... எவ்வளவு அநியாயம். tw_cry:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

பின்னுக்கு... உள்ள சாமிப் படங்களைப்  பாருங்கள். :shocked:
யார் செய்கிறார்கள்?  நாம்  தான்... செய்யுறம்... ராஜா..... tw_weary: tw_dissapointed_relieved:

அதுகும்,   மனித பாவ­னைக்கு தடை­செய்­யப் ­பட்ட...
இர­சா­யனப் பதார்த்­தங்­களை அடைக்கும் கொள்­க­லன்­களில்  வைத்து விற்பனை  செய்வது... எவ்வளவு அநியாயம். tw_cry:

ம்ம் இருக்கலாம் எனென்றால் கொழும்பில் உள்ள தமிழர்களும் சளைத்தவர்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இருக்கலாம் எனென்றால் கொழும்பில் உள்ள தமிழர்களும் சளைத்தவர்கள் இல்லை 

பல நெளிவு, சுழிவுகளை  செய்து வியாபாரம் செய்வதை... யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால்... உணவு விடயத்தில், கலப்படம் என்னும் போது... மன்னிக்க முடியாத குற்றம்.
இவர் நல்லவர், இவரின் கடை உணவு நன்றாக இருக்கும்... என்று  நம்பி வருபர்களிடம்...
அவர்களின்  பணத்தை வாங்கிக் கொண்டு, போலியான ஆபத்தான பொருளை...
அவர்களிடம் விற்பதை...  கடவுள் கூட.... மன்னிக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பல நெளிவு, சுழிவுகளை  செய்து வியாபாரம் செய்வதை... யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால்... உணவு விடயத்தில், கலப்படம் என்னும் போது... மன்னிக்க முடியாத குற்றம்.
இவர் நல்லவர், இவரின் கடை உணவு நன்றாக இருக்கும்... என்று  நம்பி வருபர்களிடம்...
அவர்களின்  பணத்தை வாங்கிக் கொண்டு, போலியான ஆபத்தான பொருளை...
அவர்களிடம் விற்பதை...  கடவுள் கூட.... மன்னிக்க மாட்டார்.

நான் கூற காரணம் கொழும்பு பஸ்ராண் பெட்றாவில் கடை வைத்திருக்கும் அனைவரும்  கொச்ச தமிழ் பேசி பகல் கொள்ளை அடிப்பவர்கள் உதாரணம் பழக்கடையை சொல்லலாம்  நாம் பழத்தை வாங்கி கையில் வைத்து கொடுத்தாலும் அவர்கள் வாங்கி பையில் போடும் போது மாற்றி விடுவார்கள் சொந்தக்காரர் ஒருவருக்கு அனுபவம் அதை கண்டு பிடித்து கேட்டால் சிங்கள் பேசி அதட்டுவார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.