Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஆயுதமேந்தியதன் விளைவை அனுபவிக்கின்றனர்

Featured Replies

தமிழர்கள் ஆயுதமேந்தியதன் விளைவை அனுபவிக்கின்றனர்

மீண்டும் தனிநாடு கோரமாட்டார்கள் என்கின்றது மக்கள் விடுதலை முன்னணி

 

சம்­பந்­தனோ வடக்கு – – கிழக்கு மக்­களோ தனி நாட்­டை­யும் விரும்­ப­வில்லை

பிரி­வி­னை­வா­தத்­தை­யும் விரும்­ப­வில்லை என்று மக்­கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் மேல் மாகாண சபை உறுப்­பி­னர் லக்ஸ்­மன் நிபு­ணா­ராய்ச்சி தெரி­வித்­த­தா­வது:
வடக்கு -– கிழக்­கில் பிரி­வி­னை­வா­தம் என்ற ஒன்று இப்­போது இல்லை. அவர்­கள் அதை விரும்­ப­வில்லை.

ஆனால், அங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் இதைப் பயன்­ப­டுத்­தா­மல் அர­சி­யல் செய்ய முடி­யாது.

உண்­மை­யில் சம்­பந்­தனோ அங்­குள்ள மக்­களோ தனி நாட்டை விரும்­ப­ வில்லை.

அவர்­கள் ஆயு­தத்­தின் ஊடாகத் தனி நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு அப்­போது முயற்சி செய்­தது

உண்­மை­தான். அது தோல்­வி­யில் முடி­வ­டைந்­தது. அதன் விளைவை அவர்­கள் அனு­ப­வித்­துள்­ள­னர். அத­னால் அவர்­கள் மீண்­டும் அதை விரும்­ப­வில்லை. அதற்­கான முயற்­சியை அவர்­கள் செய்­ய­வில்லை.

இருந்­தா­லும், தனி நாடு என்ற அந்த மனோ­நி­லை­யில் இருந்து அவர்­கள் விடு­ப­ட­வில்லை.

இந்த அர­சி­யல்­வா­தி­க­ளின் பிழை­யான செயற்­பாடே மக்களின் மனோ­நிலை தொடர்ந்­தும் இருப்­ப­தற்கு கார­ணம். அந்த மனோ­நி­லையை அடி­யோடு அழிப்­ப­தற்கு இவர்­கள் முயற்சி செய்­ய­வில்லை.

 

இத­னால் வடக்கு அர­சி­யல்­வா­தி­கள் அந்த மனோ­நி­லை­யைப் பயன்­ப­டுத்தி அர­சி­யல் செய்­கின்­ற­னர். மாகாண சபைக்குக் காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரங்­கள் இருக்­கின்­ற­போ­தி­லும், அந்த அதி­கா­ரங்­களை ஒருபோதும் அவர்­க­ளால் பெற­மு­டி­யாது.

அவ்­வாறு பெற முடி­யாது என்று அவர்­க­ளுக்­கும் தெரி­யும் – – என்­றார்.

http://newuthayan.com/story/40096.html

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

தமிழர்கள் ஆயுதமேந்தியதன் விளைவை அனுபவிக்கின்றனர்

மீண்டும் தனிநாடு கோரமாட்டார்கள் என்கின்றது மக்கள் விடுதலை முன்னணி

அவர்­கள் ஆயு­தத்­தின் ஊடாகத் தனி நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு அப்­போது முயற்சி செய்­தது

உண்­மை­தான். அது தோல்­வி­யில் முடி­வ­டைந்­தது. அதன் விளைவை அவர்­கள் அனு­ப­வித்­துள்­ள­னர்.

தமிழர்கள் ஆயுதமேந்துவதற்கு முன்னர் மிகவும் கோரமான விளைவுகளை அனுபவித்தனரே காரணம் என்ன....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.