Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் மனசாட்சியை நஞ்சூட்டும் முயற்சி: அமைச்சர் மங்கள கண்டனம்

Featured Replies

நாட்டின் மனசாட்சியை நஞ்சூட்டும் முயற்சி: அமைச்சர் மங்கள கண்டனம்

 

புதிய அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபோதும் அவர்களது முயற்சி பலன் தராது என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2_Mangala_Samaraweera.jpg

அவர் சார்பாக அவரது ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படவேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இலங்கையினுள் அமைதி, ஒற்றுமை, சௌஜன்யம் என்பனவற்றை ஏற்படுத்தும் முகமாகவே அனைவருக்கும் பொதுவான, நியாயமான புதிய அரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சியெடுத்துள்ளது.

பொறாமையும், பழிவாங்கும் உணர்வும் கொண்ட ஒரு குழுவினர், இலங்கையில் சமரசத்தை ஏற்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்துவரும் முயற்சிகளை சர்வதேசமே பாராட்டுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் உள்ளனர். அதன் உச்சபட்ச வெளிப்பாடே விமல் வீரவன்சவின் கருத்து.

இதுபோன்ற இனவாதத்துக்கு ஆதரவான அரசியல்வாதிகள் ஒட்டு மொத்த நாட்டினது மனசாட்சியையும் நஞ்சூட்டப் பார்க்கிறார்கள். எனினும், இதுபோன்ற எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு நியாயமானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் மங்கள சமரவீரவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/26294

16 hours ago, நவீனன் said:

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படவேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எப்படி எடுக்க போகிறீர்கள்?

மிலேச்ச சிங்களப் பயங்கரவாதி கமால் குணரட்ன என்பவன் புதிய அரசியல் யாப்பை ஆதரிப்பவர்களை படுகொலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளான்.

மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் வெற்று அறிக்கைகளை விட்டு அதை வேடிக்கை பார்க்கிறது.

சிங்களப் பயங்கரவாதி விமல் வீரவன்ச என்பவன் பாராளுமன்றை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் வெற்று அறிக்கைகளை விட்டு அதை வேடிக்கை பார்க்கிறது.

 

60+ வருடங்களாக இதுதான் நடக்கிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.