Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி வழங்­கும் அதி­கா­ரி­கள் மீது சீறிப் பாய்ந்தார் சி.வி.கே.சிவ­ஞா­னம்

Featured Replies

செய்தி வழங்­கும் அதி­கா­ரி­கள் மீது சீறிப் பாய்ந்தார் சி.வி.கே.சிவ­ஞா­னம்

 
செய்தி வழங்­கும் அதி­கா­ரி­கள் மீது  சீறிப் பாய்ந்தார் சி.வி.கே.சிவ­ஞா­னம்
 
 

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அரச அதி­கா­ரி­கள் ஊட­கங்­க­ளுக்குச் செய்­தி­களை வழங்­கக்­கூ­டாது என வடக்கு மாகாண சபை­யின் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் சீற்­ற­மாகத் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் 108 ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் இடம் பெற்­றது. இந்த அமர்­வி­லேயே அவர் இதனை தெரி­வித்­தார்.

சபை அமர்­வின் ஆரம்­பத்­தில் சபை அறி­வித்­தலை விடுத்­த­போதே அவர் இதனை தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபை­யின் நிதியை வடக்கு மாகா­ணத்­தின் முன்­னாள் ஆளு­நர் எடுத்து வைத்­தி­ருந்­தார். மாகாண சபை­யி­ன­ரின் நீண்­ட­நாள் கோரிக்­கை­யின் பின்­னர் அந்த நிதி திரும்ப மாகாண சபைக்­குக் கிடைத்­தது.

கிடைத்த 144 மில்­லி­யன் ரூபாவை மாகாண அமைச்­சுக்­கள் தலை­மைச் செய­ல­ரு­டன் கலந்­து­ரை­யாடி தமது திட்­டங்­களை முன்­வைத்து மாகாண சபை­யின் அனு­ம­தி­யைப் பெற்று பயன்­ப­டுத்­து­மாறு கோரப்­பட்­டி­ருந்­தது.

அண்­மை­யில் ஒரு சில அதி­கா­ரி­கள் இதனை விளங்­கிக்­கொள்­ளாது தவ­றான விட­யங்­களை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­னர். அவர்­கள் சில உள்­நோக்­கத்­து­ட­னேயே செயற்­பட்­டுள்­ள­னர்.

அதி­கா­ரி­களை ஊட­கங்­க­ளுக்கு செய்தி வழங்­கு­மாறு கூறி­ய­வர்­கள் யார்? எந்­த­வொரு அதி­கா­ரி­க­ளுக்­கும், ஊட­கங்­க­ளுக்கு செய்தி வழங்க அதி­கா­ரம் இல்லை. வழங்­க­வும்­கூ­டாது எனச் சீற்­ற­ம­டைந்­தார்.

இதே­வேளை ஆளு­நர் நிதி மாகாண சபைக்­குக் கிடைக்­கப்­பெற்று ஒரு வரு­டத்­துக்கு மேலா­கி­யும் இன்­று­வரை அவை செல­வ­ளிக்­கப்­ப­டா­மல் உள்­ளது என வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித்­த­லை­வர் சி.தவ­ராசா சுட்­டிக்­காட்­டி­னார்.

http://newuthayan.com/story/41274.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.