Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண மரநடுகை மாதம் நவம்பர் ஆர்ம்பம்

Featured Replies

வடமாகாண மரநடுகை மாதம் நவம்பர் ஆர்ம்பம்

 

வடமாகாண மரநடுகை மாதம் நவம்பர் ஆர்ம்பம்

 

வடமாகாண மரநடுகை மாதம் எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் எதிர்வரும் 1 ஆம் திகதி மாகாண மரநடுகை மாதம் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் கூறியுள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் நடைபெ ற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வருடாந்தம் அனுட்டிக்கப்படும் மரநடுகை மாதம் எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம் மாதத்தில் மாகாண விவசாய அமைச்சினால் பல்வேறு மரநடுகை செயற்றிட்டங்கள் நடைபெறவுள்ளது.

மாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நிகழ்வு எதிர்வரும் 1ம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் நடைபெறும்.

அதனை தொர்ந்து வடமாகாணத்தில் உள்ள 25 பிரதேச செயலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலர் பிரிவில் இருந்து தலா ஒவ்வொரு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு தலா 5 மரக்கன்றுகள் படி வழங்கப்படும்.

அதேபோல் வடமாகாண அரச திணைக்களங்களுக்கும், கோரிக்கை விடுக்கப்பட்டால் தனியார் நிறுவ னங்களுக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படும். இதன்படி பழ மரக்கன்றுகள், நிழல் தரு மரக்க ன்றுகள் வழங்கப்படும். அதேபோல் பாடசாலை மாணவர்களுக்கிடையில் மரநடுகை மாதம் தொடர்

பாக கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டிகள் கீழ் பிரிவு, மத்தி ய பிரிவு என 2 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களு ம், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

http://tamil.adaderana.lk/news.php?nid=96922

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.