Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.

Featured Replies

வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.

 

வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
 
உள்ளூராட்சி தேர்தலில் வடக்கில் 05 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகின்றது மன்னார் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் ரிஷாத் பதியூதீனுடன் இணைந்து போட்டியிட உள்ளோம். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளது.  அனைத்து சபைகளிலும் ஆசனங்களை பெறுவோம். அதற்கான பூரண வேலைத்திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். எமக்கான ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49653

2 hours ago, நவீனன் said:

எமக்கான ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர். என தெரிவித்தார்.

சிங்கள போலீஸ் காடையர்களின் துணையுடன் மரம், மண் கடத்துபவர்கள் தான் விஜயகலாவின் ஆதரவாளர்கள்.

எனவே விஜயகலா மற்ற இடங்களில் கள்ளக்காணி ரவுடி ரிஷாட் பதியுதீனுடன் இணைவதில் ஆச்சரியம் இல்லை.

4 hours ago, போல் said:

சிங்கள போலீஸ் காடையர்களின் துணையுடன் மரம், மண் கடத்துபவர்கள் தான் விஜயகலாவின் ஆதரவாளர்கள்.

எனவே விஜயகலா மற்ற இடங்களில் கள்ளக்காணி ரவுடி ரிஷாட் பதியுதீனுடன் இணைவதில் ஆச்சரியம் இல்லை.

ரிஷாட் கள்ள காணி பிடித்தால் அதை தடுக்க என்ன வழி, கள்ள காணியை மீட்க என்ன வழி???

மன்னாரில் 10%க 2011 இல் இருந்த முஸ்லிம் இப்பொழுது 46% ஆனால் எமது வெங்காயங்கள் மாவீரர் தின கூத்துக்கு ரெடி, அவன் அங்கு மாவீரர் பாதுகாத்த நிலத்தை சுலபமாக அள்ளிகொண்டு போறான்.

கிளிநொச்சியில் இப்பொழுது புதிதாக ஒரு பள்ளிவாசல் கட்டபடுகிறது, யாருக்காக ???

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.