Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை மாணவன் மீது கத்தி குத்து சந்தேக நபர்களை அடயாளம் காட்டிய போதும் கைது செய்யவில்லை..

Featured Replies

பாடசாலை மாணவன் மீது கத்தி குத்து சந்தேக நபர்களை அடயாளம் காட்டிய போதும் கைது செய்யவில்லை..

IMG_20180401_130456.jpg?resize=800%2C600

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்தில் வைத்து கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கடந்த 30 ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் சம்பவம் இடம்பெற்ற போதும் இன்று(01) வரை சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்படவில்லை. குறித்த சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெளிவாக அடையாளம் காட்டிய போதும் அவர்கள் கைது செய்யப்படாதது காவற்துறையினர்  மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கத்திக் குத்துக்கு இலக்கான மாணவனின் பெற்றோர்களான ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனா்

கத்திக் குத்துக்கு இலக்கான மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட இழைகள் போடப்பட்டு சிகிசைபெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் கத்தி குத்தை மேற்கொண்ட சந்தேக நபர்களை மாணவன் அடையாளம் காட்டிய போதும் காவற்துறையினரால்  இதுவரை  கைது செய்யப்படவில்லை. என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காவற்துறையினர் மிகவும் அசமந்த போக்குடன் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும், காவற்துறையினரின் இச் செயற்பாடுகள் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினர்களை மேலும் ஊக்விப்பதாக அமைகிறது எனவும் மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் ஆலயத்தில் கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது எனத் தெரியவருகிறது.

http://globaltamilnews.net/2018/73153/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.