Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பயம்..?

"வீட்டில் சிறுவயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், எந்த பா.ஜ.க வினரும் வரவேண்டாமென" கேரளாவில் வீட்டின் முகப்பில் எழுதி வைத்தார்கள்.. அதற்கு மோடி மட்டும் விலக்கா என்ன..? :unsure:

இப்படத்தில் பெண் ஓடி ஒதுங்குவது, நியாயமானதுதான்..! :)

 

 

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி ...கேதீஸ்வரன் மேல் பிழை இல்லை என்றால் ஏன் அவர் அர்ஜுனா மீது மான ,நஷ்ட வழக்கு போடவில்லை? சத்தியமூர்த்தி உங்கள் நண்பரா 😜
    • இல்லை, கபிடல் டெலிவிஷன் என்பவர்களுக்கு அர்ச்சுனா ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார். அதில் தான் இந்தக்  குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருந்தார் என்று நினைக்கின்றேன். இது வவுனியாவில் உள்ள சில மருந்துக்கடைகளினூடாக நடைபெற்றது என்றும் அவர் சொல்லியிருந்ததாக ஞாபகம். தனிமனிதர்களை இப்படியாக எழுந்தமானத்தில், ஆதாரங்கள் இன்றி பொதுவெளியில் குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவே தான் குருநாகலில் மருத்துவர் மொகமட் ஷாஃபிக்கும் நடந்தது, வேறொரு தீவிர குற்றச்சாட்டை அவர் மேல் அவருடன் வேலை செய்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் சுமத்தியிருந்தார். பின்னர் அது நாடெங்கும் பற்றியெரிந்தது. ஷாஃபியின் குடும்பமே அழிந்தது என்று தான் நினைத்தேன், ஆனால் அவர் இறுதிவரை போராடி தான் ஒரு நிரபராதி என்று நிரூபித்தார்................ கேதீஸ்வரனுக்கும், சத்யனுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். அது பதவிப் போட்டியாகவும் இருக்கலாம். ஆனால் சத்யன் இந்த ஆதாரமில்லா, அபாண்டமான குற்றச்சாட்டை கேதீஸ்வரனின் மேல் வைக்கவில்லை என்றே என் ஞாபகம்.
    • சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றா அல்லது பெறாமலா ஊடகவியலாளர் சந்திப்பு செய்கின்றார்? நாட்டின் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தம்பாட்டுக்கு ஊடகவியலாளர் சந்திப்பு செய்யலாமா? இவர் ஒரு அரசியல்வாதிபோல் அல்லவா செயற்படுகின்றார்? 
    • முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலெ . ...... சிவாஜி & பத்மினி .......! 😍
    • என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,ஜேவிபி  இலங்கையர்கள் அனைவரும் சமம் ...அவைவரையும் சமமாய் நடத்துவோம் என்று சொல்கிறார்கள்....அப்படியாயின் தமிழர்களுக்கு மட்டும் ஏன் காணி ,நிலம் ,அதிகாரம்?...மற்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...புலிகள் இருக்கும் வரைக்கும் இந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது...தற்போதும் கேட்பது நியாயமானதா?  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.