Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளரிடம் – பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வு விசா­ர­ணை!!

Featured Replies

ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளரிடம் – பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வு விசா­ர­ணை!!

Capture-193.jpg
 
 

முன்­னாள் போரா­ளி­க­ளான ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளர் கதிர் எனப்­ப­டும் ரா.கிரு­பா­க­ரனை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் விசா­ர­ ணைக்கு அழைத்­துள்­ள­னர். கடி­தம் மூல­மாக இவ்­வாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வின் கொழும்பு தலை­மை­ய­கத்­தில் வாய்­மொழி முறைப்­பாடு, விசா­ர­ணைக்­காக வரு­மாறு கடந்த 9 ஆம் திக­திய கடி­தம் மூல­மா­கக் குறிப்­பி­டப்­பட்டு பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வின் கிளி­நொச்சி ஒன்­றி­யம் என்று குறிப்­பிட்­டுக் கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய கிளி­நொச்­சி­யி­லுள்ள அவர்­க­ளது அலு­வ­ல­கத்­துக்­குச் சென்று திக­தியை 14 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வருகை தரு­வ­தாக திகதி மாற்­றம் செய்து குறித்த திக­தி­யில் கொழும்­பில் அமைந்­துள்ள பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வுக்­குச் சென்­றி­ருந்­தேன்.

 

ஜன­நா­யக போரா­ளி­கள் கட்­சி­யின் செயற்­பா­டு­கள், போரா­ளி­கள் அர­சி­யல் கட்­சியை உரு­வாக்­கி­ய­தன் நோக்­கம், வடக்­கில் தேசிய நிகழ்­வு­க­ளைக் கொண்­டா­டு­வ­தன் நோக்­கம், எமது கட்­சி­யில் உள்ள போரா­ளி­க­ளின் போராட்ட கால செயற்­பா­டு­கள், கட்­சி­யின் நிதி செயற்­பா­டு­கள், வெளி­நாட்டு தொடர்­பா­டல்­களை வைத்­தி­ருத்­தல் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

இது ஜன­நா­யக வழி­யில் இணைந்து செயற்­ப­டும் எமது கட்சி முன்­னாள் போரா­ளி­களை அச்­சு­றுத்­தும் செயற்­பா­டா­கவே இந்த விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றுள்­ளது என்று நாம் கரு­து­கி­றோம்.
இது தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் முடி­ய­வில்லை என்­றும் மறு­ப­டி­யும் அழைத்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­க­வும் கொழும்­பில் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வி­னர் தெரி­வித்­த­னர் என்று கிரு­பா­க­ரன் மேலும் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/09/ஜன­நாயகப்-போரா­ளி­கள்-கட்­சி­யின்-செய­லா­ளரிடம்-பயங்­க­ர­வாத-விசா­ர­ணைப்-பிரி­வு-விசா­ர­ணை.html

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் தொடரும்.. இந்தப் பயங்கரவாத உச்சரிப்புடன் கூடிய சனநாயக விரோத... சிங்கள இனவெறி மேலாதிக்க நோக்கிலான அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒரு நிறுவனப்படுத்திய எதிர்ப்பை உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியிலும் வெளிப்படுத்துவதன் ஊடாக..

சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் இலங்கைத் தீவில் நல்லிணக்கம் காண முடியாது என்பதை உறுதிப்படுத்துவதன் வாயிலாக.. தமிழர் தேசம்.. சர்வதேச அனுசரணையுடன் தான் தன் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுவதும்.. உணரப்படுத்தப்படுவதும் தமிழ் மக்களின் நீடித்த அமைதியான நிம்மதியான வாழ்க்கைக்கும் எதிர்கால சந்ததியின் நிம்மதிக்கும் இன்று அவசியமாகிறது.

அரசியல்.. சமூக.. சமய பேதமின்றி தமிழ் மக்கள் அனைவரும்.. இப்படியான சிங்கள அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை உலகின் முன் நிறுத்த.. தமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சரியாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு சில அமைப்புக்களுக்கு.. அல்லது நபர்களுக்கு எதிரான செயல் என்று கருதி மெளனித்திருக்கக் கூடிய விடயமே அல்ல. 

இதை இப்படியே மெளனமாகக் கடந்து போக நினைத்தால்.... தமிழர்கள் இலங்கைத் தீவில் நிம்மதியாக வாழ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்காது.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.