Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள்

Featured Replies

நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள்

என் சமையல் அனுபவமும் நான் பல வருடங்களாக சேமித்த தகவல்களும்.

1. இட்லி மாவுடன் சிறிது நல்லெண்ணை கலந்து வார்க்கவும். இட்லி கட்டியாக இருக்காது பஞ்சு மாதிரி வருமுங்க. :)

2.தக்காளி ரசம் செய்யும் போது தக்காளியை அப்படியே சேர்க்காமல் தக்காளி, கொஞ்சம் சீரகம், கொத்தமல்லி இலை யாவற்றையும் அரைத்துச் செய்தால் சுப்பராய் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் இதனுடன் 2, 3 பற்கள் பூண்டும் சேர்த்து அரத்துச் செய்தால் மிக ருசியாகவும், மணமாகவும் இருக்கும். சொல்லி வேலையில்லீங்க. :)

Edited by puli_pasarai

தக்காளி ரசம் எப்படி செய்விங்க? செய்முறை தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கடைகளில் அன்னாசிப்பழம் போட்டு ரசம் யெய்கிறார்கள்,அது

பற்றி யாருக்கும் தெரியுமா?.; :):):)

  • தொடங்கியவர்

தூயா, சூவே, நன்றிகள் மீண்டும் ஒரு முறை.

நான் சொல்லப்போவது எனது முறை. பலர் என்னிடம் விருந்தினராக வருபவர்கள் சொல்லவதினை வைத்து நான் இதனை செய்கிறேன். என்னும் என் மனைவி குறை கூறவில்லை ஆகவே இது சரியான முறை.

- பொதுவாக அளவு என்பது எத்தனை பேருக்கு செய்வது என்பது.

- 2 பங்கு நற்சீரகம் என்றால் ஒரு பங்கு மிளகு( அதாவது இது பங்கு என்பது தேக்கரண்டி ஆகவும் இருக்கல்லாம், பேனியாகவும் இருக்கலாம்) இதனுடன் இரண்டு செத்தல் மிளகாய் போட்டு உரலில் போட்டு மாவாக இடித்து வைக்கவும்.

- இப்போது தக்காளி அல்லது அன்னாசிப்பழம் அளவுக்கு ஏற்ற வாறு எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சளும் இட்டு அவியவிடவும். இப்போது விரும்பினால் சிறிதளவு உப்பினையும் சேர்த்துக்கொள்ளலாம்.

-இப்போது வெறு ஒரு சட்டியில் அல்லது சோஸ் பானில் சிறிதளவு ஒலிவ் ஒயில்( சிறிதளவு ஏனெனில் கொத்திக்க அது கனக்கவாகிவிடும் என்பதால்) விட்டு வெங்காயம், பூண்டு( உள்ளி) 3 துண்டுகள் சிறிதாஅக வெட்டி போட்டு அதனுள் கொத்தமல்லி இலையும் அளவாக போட்டு ( கொரியண்டா) பொன்நிறமாக வரும் வரை வதக்கி எடுக்கவும்.

- கடைசியாக அவிந்து விட்ட தக்காளி அல்லது அன்னாசி தண்ணியினுள் இவற்றைக்கொட்டி பக்கத்தில் நின்று( இதுதானுங்க முக்கியமானது) ஒருக்காக கொத்தித்தவுடன் இறக்கிவிடவும். இதை தவறவிட்டால் நல்ல சீரகத்தின் கச்சல் கூடுதலாக வந்துவிடும் என்பது என் 14 வருட சமயல் வாழ்க்கை அனுபவம்.

- இப்ப பரிபாறுங்கள் மறக்காம அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருத்தர் எழுதி யாழினூடு இதை பெற்றீங்க எண்டு மோகனின் இந்த தளத்தினை பரப்பி பலரை கவர்ந்திழுத்து இங்க கொண்டு வாங்க. :)

  • தொடங்கியவர்

அடடா பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்று நாவூற எழுதும் போது தானுங்க பெருங்காயப்பொடி ஞாபகம் வந்துச்சு.

தக்காளி ரசம் செய்து அரைச்சதுகளினை அவித்த தக்காளி அல்லது அன்னாசி பாத்திரத்தினுள் கொட்டும் போது சிறிதளவு பெரும் காய பொடியினை ஒரு அரைக்கரண்டி போட்டுவிடுங்கோ. உடம்புக்கு நல்லம் மற்றது கொஞ்சம் கணீடெண்டு இருக்கும் ஒரு மணம். குடிக்கும் போது. :)

நன்றி..

செய்து பார்த்து சொல்கின்றேன்

14 வருடமா?

நீங்க ஒஸ்திரேலியாவா?

  • தொடங்கியவர்

ஆமாங்க அவுஸ்திரேலியாதானுங்க பெரிய பெரிய ரெஸ்ரோரன் காரர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதே நான் தானுங்க.

ஆமாங்க அவுஸ்திரேலியாதானுங்க பெரிய பெரிய ரெஸ்ரோரன் காரர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதே நான் தானுங்க.

:lol::lol: :P

  • தொடங்கியவர்

இதில என்ன சிரிப்புக்கு இடம் இருக்கு.

நான் சொன்னதினை இரண்டு விதமாக தர்க்கிக்கலாம்.

1. சாப்பாடு செய்வதற்கு நான் தான் பெரிய பெரிய ரெஸ்ரோரண்டுகளுக்கு அட்வைஸ் பண்ணும் ஆள் என்று சொன்னதாக ஏற்றுக்கொள்ளலாம்.

2. சாப்பிட்டு விட்டு கோப்பையினை எடுக்க வரும் போது எப்படி செய்தீங்க இப்படி செய்திருக்கலாம் அல்லவா என்று சொல்லி கொடுப்பது என்னுமொரு ரகம்.

ஆக முதலாவது பொருத்தமில்லாத ஒன்று ஏனென்றால் ரெஸ்ரோரன்ட் நடத்துவவர்கள் எல்லோரும் சமயலில் கரைகண்ட வர்கள் என்பதால் தான் அவர்கள் அந்த பிஸினஸினை செய்கிறார்கள். ஆகவே நான் வீட்டில் என் மடத்துக்கு மட்டும் தான் சமையல் காரன்.( பியூச்சரில நீங்க கல்யாணம் கட்டி ஒரு இரு பிள்ளை பெற்றகையோடு இதுதானுங்க நீங்களும் செய்ய வேண்டி வரும் அதையும் ஞாபகத்தில வையுங்க. பெண்டுகள் என்ன அவ்வளவு இலேசானவங்களா ஏமாத்தி சாப்பிட்டுட்டு தூங்கலாம் என்று மாத்திரம் எண்ணாதீங்க) :P

எனவே நானும் வேலை முடிந்து பின்னேரம் சாப்பிடப்போனா கூற்று இரண்டு தான் சரிப்படுமென்று சொன்னேன்.

:lol::lol: :P

ஆ ஆ

:lol::lol::lol:

ஓ நான் நினைத்தேன் ஜனனிக்கு நீங்கள் தான் அட்வைஸ் பண்ணுறிங்கள் என்று :lol:

புலி பாசறை, களம் (சமையல்) பல கண்டவர் போலோ தொரிகிறது. வீட்டிலும், சில விழுப்புண்கள், விழுந்து இருக்கிறதாக தொரிகிறது. அவருடைய அறிவுரைகளை, பின்சுகள், அவதானமாக, காதில் போட்டுக் கொள்ள வோண்டும், என்பது, தாத்துவின் ஆசை.

  • தொடங்கியவர்

ஆகா கவியரசு இங்க வந்துவிட்டது மீண்டும் எம்.ஜி.ஆரின் நினைவுக்கு இழுத்துச்செல்கிறது அப்படி ஒரு தமிழ அறிவு உங்களுக்கு. எங்கே உங்களினை காணவேயில்லை என்று தேடினேன்.

களம் பல கண்டேன்( சமையளில்) சருக்கினதுகளினை இங்கே சொல்ல மாட்டேன். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். கவுஸ் வொய்ப் என்றால் கிள்ளுக்கீரைபோல இருக்காது ...

கஸ்டப்பட்டு வாழ்க்கை வாழ்வில்லை என்று இயற்கை எனக்கு இப்ப குசினியில் நிரந்தரமாக வேலை செய்ய வைத்துள்ளது. சும்மா பகிட்டிக்கு சொன்னேனுங்க. நான் ரொம்ம கோபக்காரன் பையனை படிப்பிக்க உக்கார்தேன்ணா பையன் அழத்தொடங்கிவிடுவான். அப்படி ஒரு பயம் அவனுக்கு ஆதலினால் மனைவி இப்ப முழு ஓய்வு சமையளுக்கு நான் இங்கால் குசினியில் பாத்திரங்களோட கோபப்பட்டுக்கொண்டு சமைக்கிறேனுங்க. சரியா சமைக்காட்டி வேற என்ன ஏச்சுத்தான் விழும். சமாளிச்சுவிட்டுடுவன். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! புலிகள் பாசறை....

யான் பெற்ற இன்பம் வையமும் பெறவேண்டும் என்ற ஆர்வதினாலா இந்த விவகாரம் எல்லாம்.

ஏற்கவவே பௌகுதி நேரக் கடைமையாக அடுப்படியில் உழைத்துக் கொண்டிருக்கும் ஆண்வர்கத்துக்கு

முழுநேர அட்டவணைத் தயாரிப்புக்கு ஊக்கப் படுத்துகிறதல்லவா இந்த முயற்சி.

ரசத்துக்கு ருசியும் வேண்டாம் இந்த விவகாரமான வினையும் வேண்டாம் ஐயா?

உங்கள், அனுபவங்களை, கள உறுப்பினர்களுடன், நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனலும், உங்கள் கோவத்தை பையனிடம், காட்டுவது எனக்கு பிடிக்கவில்லை. என் மும்தாச்சும், என் பையனுடன் ஒரொ யுத்தம். எனக்கு கொட்ட கோவம் வரும்.

தூயா, நீங்களும், லிசாவின் வழியை பின்பற்றி, ஆணாக மாறலமோ?

உங்கள், அனுபவங்களை, கள உறுப்பினர்களுடன், நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனலும், உங்கள் கோவத்தை பையனிடம், காட்டுவது எனக்கு பிடிக்கவில்லை. என் மும்தாச்சும், என் பையனுடன் ஒரொ யுத்தம். எனக்கு கொட்ட கோவம் வரும்.

தூயா, நீங்களும், லிசாவின் வழியை பின்பற்றி, ஆணாக மாறலமோ?

:lol::o:o:o:o

  • தொடங்கியவர்

நாங்க என்னதான் பூசி மெழுகுனாலும் அந்தந்த வயதில் ஏறவேன்டிய ரயிலை விட்டம் எண்டா பிறகு காடு கல், முள் எல்லாம் ஏறி அதன் பின்பு தான் போகவேன்டிய இடத்துக்கு போகவேன்டிவரும் என்பது என் அசையாத நம்பிக்கை. ஆகவே அனைக்கும் போது ஆனிக்க வேண்டும். கண்டிக்க வேண்டிய இடத்தில கண்டிப்பாய் இருக்க வேண்டும் . இவங்க படிக்காட்டி வெள்ளையனை நாளை ஆள முடியாதே? வாழ்க்கையே ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் தான். வெற்றி என்பது அந்த போராட்ட பாதையில நாம் எப்படி ஒவ்வொருகணமும் வெற்றி கொள்ளுகிறோம் என்பது. சமையல் எண்டாலும், வேலை எண்டாலும், பையனின் படிப்பு எண்டாலும் நான் கஸ்டபடுறது இங்க முக்கியமில்லை, புதுமைகளினை புகுத்தி புத்திசாலித்தனமாக கொண்டு இழுக்கோணும் மற்றவர்க்க அரிகண்டம் இல்லாம. அதுக்கு சில நேரங்களில நடிக்கணும். அத்தானுங்க வாழ்க்கை ரகசியம். :o

  • தொடங்கியவர்

ஏங்க தேவன் கலியாணம் கட்டி எங்களுடன் எங்களை நம்பி எங்கள் பின்னால் வந்த மனைவி எவ்வளவு தியாகங்கள் எல்லாம் செய்திருக்கா?

அட அதுகள் முன்னேறி வேலை பார்த்தும் பணம் உழைக்கணும், அதுகளை வேலைக்குப்போக விடாமல் என்னால் என் குடும்பத்தை காப்பாத்தமுடியும் என்றால், அதுகள் ஒரு நாளும் எங்களை வேலை செய்யவிடாதுகள் என்பது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனும் என்பது அல்ல. உங்களுகே தெரியும்.

அதுகளுக்கு தாங்கள் வேலை செய்யிறம் என்பது தானுங்க விடுதலை. ஆரம்பகாலங்களில வீட்டில கஸ்டம், இப்ப அதுகள் படிச்சு உழைக்குதுகள். பெண் அடிமைத்தனம் கூடாது என்று தானே அங்க பெண்பிள்ளைகள் எல்லாரும் போராடுகிறார்கள். சுதந்திரம் என்பது இனத்துக்குள் மட்டும் அல்ல . பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று வீறுநடை போடும் பெண்ணுங்க நம்ம மனைவி. அழகாய் இருந்துது 3 வருடம் யப்பான் காரில சிங்க ராஜா மாதிரி சுழட்டினன். இப்ப சேர்க்கஸ் ராஜா மாதிரி ஆகிட்டன் என்று யோசிக்கிறது மடைத்தனம் இல்லையா? சேர்கஸ் காட்டியே வாழ்கிறேன். இதுதானுங்க உண்மையான ஆண்பிள்ளைகளின் காதல். B)

ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நானும் பட பஸ்சில் தான் ஏறினான். பத்துக்கு மோல், படிப்பு ஏறவில்லை. துள்ளிக்கும் குதிக்கும் பருவத்தில் என் துடுக்கை அடக்கி பள்ளிக்கு அனுப்பினாயா, என்று என் அப்புவையும் திட்ட முடியாது. மனுசன், சாரியாய் கஸ்டப்பட்டது.அந்த கால கட்டம், சூழ் நிலை எல்லாம் சோர்த்து அகதி பஸ்சில் ஏத்தி அஸ்திரிலியா அனுப்பி விட்டது.

இங்கு வந்து, வட்டி காசு கட்டி முடிய சில ஆண்டுகள். தொட்ட குறை, விட்ட குறை என்று, என்ர மும்தாச்சை கூப்பிட சில ஆண்டுகள். இவற்றில் எல்லாம் சிக்கி நான் விட்ட ரயில் பயணங்கள் ஏராளம். என் வாரிசும் இப்படி ஆகி விடக்குடாது என்று நான் மிகவும் கஸ்டப் பட்டோன்.

நல்லாய் படித்தான். செலக்ரிவ் ஸ்கூல் போனன். பல்கலை கழகமும் சொன்றான். பட்டம் பொற அந்த பாட்டாம் பூச்சி ( யின் அப்பா) அவனை விடவில்லை. காதல் வலையில் விழுந்து, நான் பொரிது, நீ பொரிது என்ர எமது மிடில் கிளாஸ் மாயையில் எனது கனவுகள் கலைந்து விட்டன. அவனை மீண்டும் மனுசானாக்க, நான் மிகவும் சிரமப்பட்டோன்.

நான் விட்ட ஒரொ பிளை, அவனுக்கு நான் உலகம் படிப்பிக்க வில்லை. புத்தகக் கல்வியை ஊட்டி விட்டோம். தொரு விசயங்க்கள் அவனுக்கு தொரியவில்லை. புரியவில்லை.

நான் விட்ட ஒரொ பிளை, அவனுக்கு நான் உலகம் படிப்பிக்க வில்லை. புத்தகக் கல்வியை ஊட்டி விட்டோம். தொரு விசயங்க்கள் அவனுக்கு தொரியவில்லை. புரியவில்லை.

சரி பொன்னி முடிந்தது முடிந்து போச்சு அதுக்கு வொறி பண்ண வேண்டாம் என்னையும் உம்மன்ட மகனா நினைத்து எனக்கு உலக விசயத்தை சொல்லி தாங்கோ

:o

நான் உம்மை மருமாகனா நினைக்கிறன். இப்படி என்ன பொரியா கல்லாய் தூக்கி மண்டையில் போடுரீர்?

நான் உம்மை மருமாகனா நினைக்கிறன். இப்படி என்ன பொரியா கல்லாய் தூக்கி மண்டையில் போடுரீர்?

ஆகா சொல்லவே இல்லை பட் உங்களின்ட மகளை நான் பார்க்கவே இல்லை

:P :o

அண்டைக்கு சுண்டலை வொண்டி திண்டு போட்டு, இண்டைக்கு, மகளை பார்க்கவோ இல்லை என்று கதை விடுகிறீர்?

அண்டைக்கு சுண்டலை வொண்டி திண்டு போட்டு, இண்டைக்கு, மகளை பார்க்கவோ இல்லை என்று கதை விடுகிறீர்?

அவாவோ அவா நல்ல அழகா இருந்தாவே கிட்டதட்ட அசின் மாதிரி இருந்தா அது தான் குழம்பி போயிட்டேன் மாமா

:o

இது என்ன சரியான் குயிக்காய் இருக்கு, சாதாகம் பார்க்க வோண்டமொ? அவள் சரியாய் என்ர மனிசி மாதிரி (பொருமை).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.