Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலங்கள் மாறினாலும் மாறாத மனிதம்: நெஞ்சை நெகிழ வைக்கும் இளைஞர்களின் செயற்பாடு!

Featured Replies

காலங்கள் மாறினாலும் மாறாத மனிதம்: நெஞ்சை நெகிழ வைக்கும் இளைஞர்களின் செயற்பாடு!

 

 

37419711_1873110876104037_6646484323174187008_n-720x450.jpg

மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் அநாதரவாக விடப்பட்ட ஒருவருடன், இளைஞர்கள் சிலர் மனித நேயத்துடன் நடந்து கொண்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடேசன் என அழைக்கப்படும் குறித்த நபர் மாத்தளையில் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்காரணமாக யாருமே அவரை நெருங்குவது கூட இல்லை என்பதுடன், பைத்தியம் என கூறி அவரை அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பொறியியலாளரான சமரநாயக்கவும் அப்பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து நடேசனை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

நடேசனின் தலைமுடியை வெட்டி அவரை சுத்தப்படுத்தியிருந்ததுடன், அவருக்கு சுத்தமான ஆடைகளையும் அணிவித்துள்ளனர்.

இதன்காரணமாக நடேசன் மீண்டும் தமது பழைய வாழ்க்கை திரும்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த இளைஞர்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காலங்கள் எவ்வளவு வேகமாக மாறினாலும் மனத நேயம் கொண்டவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

37378036_1873110742770717_47530261164641

37420336_1873110622770729_82398037470189

37426885_1873110972770694_92676055270791

37577189_1873110936104031_75721890397767

37585926_1873111019437356_61597162447914

37589559_1873111866103938_89016690220602

37584942_1873111919437266_44330858550321

37616170_1873111642770627_74412103227083

http://athavannews.com/காலங்கள்-மாறினாலும்-மாறா/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

நடேசன் என அழைக்கப்படும் குறித்த நபர் மாத்தளையில் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்காரணமாக யாருமே அவரை நெருங்குவது கூட இல்லை என்பதுடன், பைத்தியம் என கூறி அவரை அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பொறியியலாளரான சமரநாயக்கவும் அப்பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து நடேசனை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு வங்கிகளில் நூறு பில்லியன் ருபாக்ககளுக்கு மேலாக பணம் சேமிப்பில் உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கு இளைஞர்கள்  இந்த பணந்தில் தின்று  வாள்வெட்டுக்களில்   மற்றவர்களை அழிப்பதில் போட்டியிட்டு முன்னேறுகிறார்கள்.

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.