Jump to content

நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!!


Recommended Posts

பதியப்பட்டது

நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!!

 

 

IMG_9224-780x405.jpg

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூசைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

IMG_9261.jpg
 
IMG_9248.jpg
 
IMG_9241.jpg
 
IMG_9229.jpg
 

 

 

DSC_1564.jpg
 
DSC_1644.jpg
 
DSC_1685.jpg
 
DSC_1731.jpg
 
DSC_1737.jpg
 
DSC_1738.jpg
 
IMG_9224-1.jpg
 
IMG_9229-1.jpg

https://newuthayan.com/story/11/நல்லூர்-பெருந்திருவிழாவுக்கான-கொடிச்சீலை-ஒப்படைப்பு.html

Posted

நல்லூர் கந்தன் கொடியேற்றம் இன்று

 

 

fc28Nallur_temple_15082018_SPP_GRY.jpg

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 25 தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்- 05 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும், அடுத்த மாதம்-01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் -06 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-06 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-07 மணிக்கு சூர்யோற்சவமும், 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 05 ஆம் திகதி புதன்கிழமை காலை-07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-07 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 07 ஆம் திகதி பிற்பகல்-05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை-07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.அன்றைய தினம் மாலை கொடியிறக்க வைபவம் இடம்பெறும். வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நல்லூர்க் கந்தன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமை போல யாழ் மாநகரசபை ஏற்பாடு செய்துள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.

12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும், இலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு 'குருக்கள் வளவு' என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக 'கைலாய மாலை' எனும் நூல் கூறுகிறது.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம்.

 

 
 

"இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே.”

ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது ஆசிர்வதிக்கப்படுகின்றார்.போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில்'யாழ்ப்பாண வைபவ மாலை' நூலிலும் கூறப்பட்டுள்ளது.

திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பிற்போடும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது. ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக்கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கின்றன.

ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன.

http://www.thinakaran.lk/2018/08/16/கட்டுரைகள்/26210/நல்லூர்-கந்தன்-கொடியேற்றம்-இன்று

Posted

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்

 
 
 
வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
 
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேங்களும்,ஸ்ரீமுருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்கள் ஆராதனைகளும்,என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்றது.
 
பின்னர் 10 மணி சுபநேரத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரத்திற்கான கிரிகைகள் என்பன இடம்பெற்று அங்கு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் எம்பெருமான் சமேதர உள்வீதி வலம் வந்தனர்.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_1871.jpg?resize=800%2C533DSC_1908.jpg?resize=800%2C533DSC_1913.jpg?resize=800%2C533DSC_1943.jpg?resize=800%2C533DSC_1966.jpg?resize=800%2C533DSC_1997.jpg?resize=800%2C533DSC_2031.jpg?resize=800%2C533DSC_2052.jpg?resize=800%2C533DSC_2062.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91633/

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா

DSC_2136.jpg?resize=533%2C800
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா நேற்று  (16.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_2079.jpg?resize=800%2C533DSC_2087.jpg?resize=800%2C533DSC_2088.jpg?resize=800%2C533DSC_2095.jpg?resize=533%2C800DSC_2099.jpg?resize=800%2C533DSC_2104.jpg?resize=533%2C800DSC_2109.jpg?resize=800%2C533DSC_2117.jpg?resize=800%2C533DSC_2124.jpg?resize=800%2C533DSC_2126.jpg?resize=533%2C800

http://globaltamilnews.net/2018/91701/

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ம் திருவிழா

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen und Essen

 

Bild könnte enthalten: 1 Person, Menschenmasse und Innenbereich

 

 

Bild könnte enthalten: 6 Personen, Menschenmasse und im Freien

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: 18 Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: 7 Personen

 

 

Kein automatischer Alternativtext verfügbar.

 

 

Bild könnte enthalten: 3 Personen, Menschenmasse und im Freien

 

Bild könnte enthalten: 3 Personen, Himmel, Menschenmasse und im Freien

 

Bild könnte enthalten: 26 Personen, Personen, die lachen, Personen, die stehen, Hochzeit und im Freien

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel, Wolken und im Freien

 

Bild könnte enthalten: 8 Personen, Personen, die lachen, Personen, die stehen

Bild könnte enthalten: Nacht und Innenbereich

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா

DSC_2600.jpg?resize=533%2C800
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா நேற்று (20.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_2633.jpg?resize=533%2C800DSC_2644.jpg?resize=533%2C800DSC_2650.jpg?resize=800%2C533DSC_2656.jpg?resize=533%2C800DSC_2663.jpg?resize=800%2C533DSC_2566.jpg?resize=800%2C533DSC_2572.jpg?resize=533%2C800DSC_2587.jpg?resize=800%2C533DSC_2593.jpg?resize=800%2C533DSC_2600-1.jpg?resize=533%2C800DSC_2602.jpg?resize=533%2C800DSC_2629.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92166/

Posted

 

வணக்கம் தாய்நாடு...புகழ் மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் 2018

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா

Bild könnte enthalten: 1 Person

Bild könnte enthalten: 4 Personen, Menschenmasse und im Freien

 

Bild könnte enthalten: 7 Personen, Menschenmasse und im Freien

 

Bild könnte enthalten: 1 Person

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

Bild könnte enthalten: 2 Personen, Himmel, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel, Wolken und im Freien

Bild könnte enthalten: 7 Personen, Personen, die stehen und Innenbereich

Bild könnte enthalten: 30 Personen, Personen, die lachen, Personen, die stehen und Hochzeit

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Nacht

 

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

 

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: im Freien

Bild könnte enthalten: Feuer

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

 

 

Bild könnte enthalten: 2 Personen, Himmel und im Freien

 

Kein automatischer Alternativtext verfügbar.

 

Kein automatischer Alternativtext verfügbar.

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: 11 Personen, Feuer, Himmel und im Freien

Posted

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா

DSC_3430.jpg?resize=800%2C533

 

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி இன்று அருள் பாலித்தார்.

 
 
மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
 
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.
 
படங்கள் – ஐ .சிவசாந்தன்
DSC_3343.jpg?resize=533%2C800DSC_3357.jpg?resize=800%2C533DSC_3390.jpg?resize=800%2C533DSC_3397.jpg?resize=800%2C533  DSC_3523.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92748/

 

Posted

 

நல்லுர் கந்தசுவாமி ஆலய 11ம் நாள் மாலை திருவிழா

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா

DSC_3801.jpg?resize=800%2C533
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா நேற்று   (26.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_3816.jpg?resize=800%2C533DSC_3817.jpg?resize=800%2C533DSC_3840.jpg?resize=800%2C533DSC_3861.jpg?resize=800%2C533DSC_3939.jpg?resize=800%2C533DSC_3957.jpg?resize=800%2C533DSC_3960.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92893/

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா

DSC_4044.jpg?resize=533%2C800
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா நேற்று   (27.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_3965.jpg?resize=800%2C533DSC_3974.jpg?resize=800%2C533DSC_3978.jpg?resize=800%2C533DSC_3985.jpg?resize=800%2C533DSC_3988.jpg?resize=800%2C533DSC_3999.jpg?resize=533%2C800DSC_4006.jpg?resize=533%2C800DSC_4029.jpg?resize=800%2C533  DSC_4084.jpg?resize=533%2C800DSC_4096.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/93027/

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 28.08.2018

 

DSC_4103.jpg?resize=1200%2C800DSC_4106.jpg?resize=1200%2C800DSC_4121.jpg?resize=1200%2C1800DSC_4126.jpg?resize=1200%2C800DSC_4129.jpg?resize=1200%2C800DSC_4137.jpg?resize=1200%2C1800DSC_4151.jpg?resize=1200%2C800DSC_4159.jpg?resize=1200%2C1800DSC_4160.jpg?resize=1200%2C1800DSC_4162.jpg?resize=1200%2C1800DSC_4167.jpg?resize=1200%2C800DSC_4169.jpg?resize=1200%2C800DSC_4182.jpg?resize=1200%2C800DSC_4184.jpg?resize=1200%2C800DSC_4203.jpg?resize=1200%2C800DSC_4207.jpg?resize=1200%2C800DSC_4209.jpg?resize=1200%2C800DSC_4211.jpg?resize=1200%2C800DSC_4225.jpg?resize=1200%2C1800DSC_4231.jpg?resize=1200%2C800DSC_4234.jpg?resize=1200%2C800DSC_4235.jpg?resize=1200%2C800

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா – 29.08.2018

 

DSC_4240.jpg?resize=1200%2C800DSC_4251.jpg?resize=1200%2C1800DSC_4253.jpg?resize=1200%2C800DSC_4256.jpg?resize=1200%2C800DSC_4262.jpg?resize=1200%2C800DSC_4267.jpg?resize=1200%2C800DSC_4274.jpg?resize=1200%2C1800DSC_4278.jpg?resize=1200%2C800DSC_4281.jpg?resize=1200%2C1800DSC_4295.jpg?resize=1200%2C800DSC_4300.jpg?resize=1200%2C1800DSC_4303.jpg?resize=1200%2C1800DSC_4305.jpg?resize=1200%2C1800DSC_4309.jpg?resize=1200%2C800DSC_4312.jpg?resize=1200%2C800DSC_4334.jpg?resize=1200%2C1800DSC_4342.jpg?resize=1200%2C1800DSC_4344.jpg?resize=1200%2C800DSC_4346.jpg?resize=1200%2C800DSC_4353.jpg?resize=1200%2C800DSC_4375.jpg?resize=1200%2C800DSC_4379.jpg?resize=1200%2C1800DSC_4387.jpg?resize=1200%2C1800DSC_4400.jpg?resize=1200%2C1800DSC_4401.jpg?resize=1200%2C800DSC_4402.jpg?resize=1200%2C800

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா – 30.08.2018

 

DSC_4407.jpg?resize=1200%2C800DSC_4410.jpg?resize=1200%2C1800DSC_4416.jpg?resize=1200%2C800DSC_4420.jpg?resize=1200%2C800DSC_4434.jpg?resize=1200%2C1800DSC_4441.jpg?resize=1200%2C800DSC_4455.jpg?resize=1200%2C800DSC_4458.jpg?resize=1200%2C1800DSC_4461.jpg?resize=1200%2C1800DSC_4462.jpg?resize=1200%2C1800DSC_4467.jpg?resize=1200%2C800DSC_4468.jpg?resize=1200%2C800DSC_4473.jpg?resize=1200%2C800DSC_4482.jpg?resize=1200%2C1800DSC_4485.jpg?resize=1200%2C800DSC_4489.jpg?resize=1200%2C1800DSC_4500.jpg?resize=1200%2C800DSC_4503.jpg?resize=1200%2C800DSC_4508.jpg?resize=1200%2C800DSC_4515.jpg?resize=1200%2C1800DSC_4516.jpg?resize=1200%2C800

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – 31.08.2018

 

DSC_4520.jpg?resize=1200%2C800DSC_4522.jpg?resize=1200%2C800DSC_4537.jpg?resize=1200%2C800DSC_4542.jpg?resize=1200%2C800DSC_4543.jpg?resize=1200%2C800DSC_4552.jpg?resize=1200%2C1800DSC_4564.jpg?resize=1200%2C800DSC_4571.jpg?resize=1200%2C800DSC_4584.jpg?resize=1200%2C1800DSC_4585.jpg?resize=1200%2C1800DSC_4587.jpg?resize=1200%2C1800DSC_4592.jpg?resize=1200%2C800DSC_4594.jpg?resize=1200%2C800DSC_4600.jpg?resize=1200%2C1800DSC_4624.jpg?resize=1200%2C800DSC_4629.jpg?resize=1200%2C800DSC_4642.jpg?resize=1200%2C1800DSC_4648.jpg?resize=1200%2C800DSC_4652.jpg?resize=1200%2C800DSC_4653.jpg?resize=1200%2C800

Posted

 

நல்லுர் கந்தசுவாமி ஆலய 17ம் நாள் மாலை திருவிழா நேரலையாக......

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா – 01.09.2018

 

DSC_4670.jpg?resize=1200%2C800DSC_4677.jpg?resize=1200%2C800DSC_4679.jpg?resize=1200%2C800DSC_4681.jpg?resize=1200%2C800DSC_4688.jpg?resize=1200%2C1800DSC_4696.jpg?resize=1200%2C800DSC_4698.jpg?resize=1200%2C800DSC_4713.jpg?resize=1200%2C800DSC_4720.jpg?resize=1200%2C1800DSC_4722.jpg?resize=1200%2C1800DSC_4724.jpg?resize=1200%2C1800DSC_4730.jpg?resize=1200%2C800DSC_4739.jpg?resize=1200%2C1800DSC_4744.jpg?resize=1200%2C800DSC_4750.jpg?resize=1200%2C800DSC_4759.jpg?resize=1200%2C1800DSC_4762.jpg?resize=1200%2C800DSC_4763.jpg?resize=1200%2C800

Posted

பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக பெயர்பெற்றது நல்லூர்!

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான (தங்கவிமான அல்லது பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக இன்றுமுதல் நல்லூர் பெயர்பெற்றுள்ளது.

நல்லூர் ஆலய மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாளில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஐந்து பிரதான கும்பங்களை சிவாச்சாரியர்கள் ஏந்தி உள்வீதி வலம் வந்ததுடன் பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்து, காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசையுடன் கலச அபிஷேகம் நடைபெற்றது.

இம்மஹாகும்பாபிஷேக கிரியைகளை நடத்துவதற்கு, தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும், வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருப்பதி ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

17398.jpg

Nallur-Kandasuwamy-Kovil-Festival-2.jpg

http://athavannews.com/பொற்கூரை-வேய்ந்த-முதல்-ஆ/

Posted

நல்லூர் மகோற்சவ கார்த்திகை திருவிழா

 

nallur-day-18-4-720x450.jpg

நல்லூர் மகோற்சவத்தின் கார்த்திகை திருவிழா விசேட பூஜை வழிபாடுகளுடன் சிறப்புற இடம்பெற்றது.

திருவிழாவின் 18ஆம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கார்த்திகை திருவிழாவின் போது, ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தீப்பந்தங்கள், கற்பூர சட்டிகள் சூழ ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெளிவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இத்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகைதந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுச் சென்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் விசேட பூஜைகள் இடம்பெறுவதோடு, முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார்.

 

nallur-day-18-7.jpgnallur-day-18-9-720x480.jpgnallur-day-18-6-720x480.jpgnallur-day-18-3-720x480.jpgnallur-day-18-2-720x480.jpgnallur-day-18-5.jpgnallur-day-18-8.jpgnallur-day-18-10.jpg

http://athavannews.com/நல்லூர்-மகோற்சவ-கார்த்தி/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.