Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா

Featured Replies

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா

 

Major-General-Chagi-Gallage-300x200.jpegவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

”2009 மே 19ஆம் நாள், கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிரபாகரனின் உடல் புலிகளின் சீருடையில் இருக்கும் முதலாவது ஒளிப்படம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதற்கு சரத் பொன்சேகா மூத்த இராணுவ அதிகாரிகளைத் திட்டி, சீருடையை அகற்றச் சொன்னார்.

சரத் பொன்சேகா கோபமாக இருந்தார். பிரபாகரனின் உடலில், அரைத் துணியைப் போடுமாறு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், இராணுவ முகாம் ஒன்றுக்கு பிரபாகரனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இடுப்பில் அரைத்துணி அணியப்பட்டு, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது.

பிரபாகரனின் உடலை கருணாவும், தயா மாஸ்டரும்  அடையாளம் காட்டிய போது,  இடுப்பில் மாத்திரம் துணி போர்த்தப்பட்டிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/27/news/32555

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.