Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை

Featured Replies

சனி 07-04-2007 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்]

ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம் - கத்தோலிக் குருமார் அச்சம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளர்.

இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட நிலையில் பொதி செய்யப்பட்ட நிலையில் புங்குடுதீவு கடற்கரையில் கடந்த 14ம் நாள் மீட்கப்பட்ட சடலம் ஜிம் பிறவுண் அடிகளாருடையது என கத்தோலிக்க குருமார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சடலத்தின் குருதியை கொழும்புக்கு அனுப்பி மரபணு முறைக்கு உட்படுத்துமாறு யாழ் கிறிஸ்தவ குருமார் யாழ் நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

post-2794-1175959375.jpg

post-2794-1175959438.jpg

post-2794-1175959483.jpg

அடிகளாருக்கு அஞ்சலிகள், கடவுளின் தூதுவன் அடிமைப் படுத்தப் பட்ட மக்களின் நண்பன் இதற்க்கு 1நாள் இராணுவமும், எலும்புக்கு அடிபடும் நாய்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்

வேதத்தில் சொல்லபட்டபடி நீங்கள் எனது ஆலயமாக இருக்கிறீர்கள் அந்த ஆலயத்தில் நான் வாசம்பண்ணுகிறேன் அது இப்படி இருக்க எவனொருவன் இந்த ஆலயத்தை கெடுக்கிறானோ அவனை நான் கெடுப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி எனில் கர்த்தரின் கூற்று நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது அப்படியெனில் கர்த்தரின் ஆலயத்தை கெடுத்தவனை சங்காரம் செய்ய கடவுள் இன்னொரு மனிதனையே தேர்ந்தெடுப்பார். அப்படி எனில் விடுதலைப்புலிகள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? நினைக்கவே மகிழ்சியை தாங்க முடியவில்லை.

மக்கள் சேவையே கடவுளுக்கு சேவையாக செய்யும் மதகுருவிற்கு பேய்கள் உலாவும் நாட்டில் எப்படி உயிருக்கு பாதுகாப்பு இருக்கும்

மக்களுக்கு சேவை செய்பவர்கள் எல்லாம் அழிக்கப்படவேண்டும்

மக்கள் அழிக்கப்படவேண்டும், பட்டினியாக்கப்படவேண்டும், அகதிகளாக்கப்படவேண்டும்- நிம்மதியில்லாமல் அலைய வேண்டும்....

இதுதான் புத்தரின் கருணையை பின்பற்றும் ஜன நாயக நாட்டில் சிறுபாண்மை மக்களுக்கு கொடுக்கும் நீதி...

ஒரு நாள் பதில் இறைவனால் கிடைக்கும் என நம்புவோம்.... கெட்டிக்காறன் புளுகு எத்தனை நாளைக்கு.?

உண்மையில் பாதர் கிம் கொலைசெய்யப்பட்டு இருந்தால்..அவரின் ஆத்தமா சாந்தியடைய எல்லோரும் பிராத்திப்போம்...

அவருக்காக எமது துயரங்களை அவரது குடும்பத்திற்கு அறியத்தருவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

துண்டு துண்டாக வெட்டப்பட்டு பச்சை நிற உரப்பையில் அம்மியுடன் கட்டப்பட்ட நிலையில் புங்குடுதீவுக்கடலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கத்தோலிக்க மதகுரு ஜிம் பிரவுணுடையதா என்;ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாண ஆயர்; இது பற்றி சர்வதேச மட்ட கத்தோலிக்க அமைப்புகள் மூலம் சிறிலங்கா அரசின் மீது விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடையாளம் காட்ட அஞ்சும் கத்தோலிக்க அமைப்புகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் என்னும் வராதபோதும், பலரின் சந்தேகமும் அதுவாகத் தான் இருக்கின்றது. உண்மையில் குறித்த அடிகளார் ஆக, அது இருக்க கூடாது என்று மனம் நினைக்கின்றது. ஆனால் வெறுமனே பாதிரியாருக்காக மட்டும் உலகமட்டத்தில் அழுத்தங்களைக் கொடுப்பதை மட்டுப்படுத்தாமல், அனைத்து காணாமல் போகின்ற தமிழ்மக்களுக்காகவும் கொடுத்தால் என்ன?

உங்களின் எண்ணங்கள் மதரீதியான சிந்தனைகளுக்குள் மட்டுமா சுருங்கிப் போகும்?

ஆயிரம் சாதாரணமக்கள் செத்தால் கலங்காத வெளிநாட்டு வெள்ளைக்கார சனங்கள் ஒரு கிறீஸ்தவனினை ஒரு புத்த மதத்தவன் கொன்றுவிட்டான் என்றால் கொதித்து எழும்புங்கள். எத்தனையோ கோடி செலவு செய்து மதம் மாற்ற பாடுபடும் கிறீஸ்தவ உலக மக்கள் இதனை பெரிய பிரச்சனையாக பார்ப்பார்கள். இதுகளினை வெளிநாடுகளில் உள்ள சேர்ச்சுகளின் மூலமாக மதம் மாறுகிறோம் ஆனா நீங்க இந்த புத்த பிக்குகளின் ஆலோசனையில் ஆட்சி செய்யும் இந்த சிங்கள் கொலை வெறி நாய்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தில் எல்லோரும் கிறீஸ்தவர்களாக மாறி விட்டால் ஒரு கதைக்கு :rolleyes:

ஆயிரம் சாதாரணமக்கள் செத்தால் கலங்காத வெளிநாட்டு வெள்ளைக்கார சனங்கள் ஒரு கிறீஸ்தவனினை ஒரு புத்த மதத்தவன் கொன்றுவிட்டான் என்றால் கொதித்து எழும்புங்கள். எத்தனையோ கோடி செலவு செய்து மதம் மாற்ற பாடுபடும் கிறீஸ்தவ உலக மக்கள் இதனை பெரிய பிரச்சனையாக பார்ப்பார்கள். இதுகளினை வெளிநாடுகளில் உள்ள சேர்ச்சுகளின் மூலமாக மதம் மாறுகிறோம் ஆனா நீங்க இந்த புத்த பிக்குகளின் ஆலோசனையில் ஆட்சி செய்யும் இந்த சிங்கள் கொலை வெறி நாய்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தில் எல்லோரும் கிறீஸ்தவர்களாக மாறி விட்டால் ஒரு கதைக்கு :rolleyes:

Puli_pasarai,

I think we should be careful about the comments we make about the minority religious people among us.

Otherwise how can we differentiate ourselves from racist Buddist government ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.