Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

புதிய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்று வரும் நிலையில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

dumindha_daya_sri.jpg

இன்று 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

01.jpg

01. துமிந்த திசாநாயக்க - நீர்ப்பாசனம், நீர் வளங்கல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

02.jpg

02. தயாசிறி ஜயசேகர - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

 

03.jpg

01. பியசேன கமகே - இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

04.jpg

02. லக்ஷ்மன் செனவிரத்ன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

05.jpg

03. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

06.jpg

04. மொஹான்லால் கிரேரு - கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

07.jpg

05. ஸ்ரீயானி விஜேவிக்ரம - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

 

08.jpg

01. அங்கஜன் இராமநாதன் - விவசாய பிரதி அமைச்சர்

09.jpg

02. மனுஷ நாணயக்கார - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

10.jpg

03. இந்திக்க பண்டாரநாயக்க - வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

11.jpg

04. சாரதி துஷ்மந்த - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

12.jpg

05. நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர்

13.jpg

06. காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

 

http://www.virakesari.lk/article/43712

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

13.jpg

06. காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

 

இவர் எங்கடை டக்லஸ் அண்ணைக்கு கீழைதான் வேலை செய்ய வேணும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை என்ன நடந்தாலும் எங்களுக்கு எமது அடிப்படை பிரச்சனை முக்கியம் அபிவிருத்தி உட்பட

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரன் பிரதி அமைச்சராய் பதவி ஏற்றுள்ளாராம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.