Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இடம்பெற்றது ஆயுதமற்ற சதிப்புரட்சி.. - சபாநாயகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இடம்பெற்றது ஆயுதமற்ற சதிப்புரட்சி..

November 7, 2018

karujeyasooriya.jpg?resize=800%2C466

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களை சதிப்புரட்சி என்றே வர்ணிக்கலாம் என ஐந்தாம் திகதி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள சபாநாயகர் துப்பாக்கிகளையும் டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதி புரட்சி என குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

இந்த முழு விடயங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என தெரிவித்துள்ள சபாநாயகர், ஜனாதிபதி சிறிசேன வெளிப்படைதன்மை,ஒழுக்கம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றிற்கு மாறாக நடந்துகொள்கின்றார் எனவும், சிறிசேன தான் நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்த அரசமைப்பிற்கு முரணாக நடந்துகொள்கின்றார் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/2018/102302/

 

  • கருத்துக்கள உறவுகள்

Image result for mahesh senanayake

சீனா எதிர்  இந்தியா = மகேஷ் சேனநாயக்க (அமெரிக்கா)

எனவும் முடியலாம்..... இலங்கை முழுவதும் பரவி நிலைகொண்டுள்ள, பாம்பு.... படமும் எடுக்கலாம்..... ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

     

   Sri Lanka’s 2,500 year

     Written History Records the following:

     1.Total number of Kings = 194

     2. Sinhala Kings = 175

     3. Tamil Kings = 19

         Of the Sinhala Kings ……

 

         60 became King by murdering the former King

         53 became King by murdering a Brother

         30 Military commanders killed the King and took over

         5 Sons killed their Father to become King

         1 WIfe killed her Husband to take over

         1 Doorman killed the King and became King

        

         So why the **** are we acting so surprised?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.