Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது தடவையாக... வாக்கெடுப்பில், மஹிந்த தோல்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-1.jpg

மூன்றாவது தடவையாக.. வாக்கெடுப்பில், மஹிந்த தோல்வி – ஹர்ஷ டி சில்வா.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுடன் மூன்றாவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார் என ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாவதற்கு முன்னதாக மஹிந்த ஆதரவு அணியினர் சபாநாயகர் ஆசனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இதன் போது நேற்றைய அமர்வின் போது கத்தி முயற்சி செய்த பாலித தேவப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன் சில அசம்பாவித சம்பவங்களும் நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார் என கூறியுள்ளார்.

http://athavannews.com/மூன்றாவது-தடவையாக-வாக்கெ/

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு

November 16, 2018

Parliament_adjournment1.jpg?zoom=3&resiz

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.

மேலும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  மேலும் பலத்த காவல்துறைப் பாதுகாப்புடன் சபாநாயகர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

பெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/103522/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.