Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செமட்ட செவண” 148 ஆவது மாதிரிக் கிராமம் மக்கள் பாவனைக்காக இன்று மட்டக்களப்பில் திறந்துவைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செமட்ட செவண” 148 ஆவது மாதிரிக் கிராமம் மக்கள் பாவனைக்காக இன்று மட்டக்களப்பில் திறந்துவைப்பு.

 

2025 ஆம் ஆண்டில் “செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடிமுறைப்படுத்தப்படும் “செமட்ட செவண”  தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலையில் நிர்மாணிக்கப்பட்ட “பழமுதிர்ச்சோலை” 148 ஆவது மாதிரிக் கிராமம் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால்  மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

50077665_221391185412956_494258119094829

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலிமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

49512320_1040985019426208_41703935047463

இம் மாதிரிக் கிராமத்தில் .30. வீடுகள் அடங்குவதுடன் அவற்றிற்கான உரிமங்கள் அவர்களிடம்  கையளிக்கப்பட்டதுடன்,  இதற்கு இணையாக சுயதொளிலாளர்களுக்கு கடனுதவிகள் ,  148 பேருக்கான மூக்குக்கண்ணாடிகள் மற்றும் தொழில் உபகரணங்களும்  இதன்போது அமைச்சரினால் வழங்கிவைக்கப்ப்பட்டது.

49647034_766470730381436_712813333311599

கல்லடி பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஔவையாரின்  திருவுருவச் சிலைக்கு அமைச்சரினால் மலர் மாலை அணிவித்து மரியாதை செளுத்தப்பட்டதனைத் தொடர்ந்து  மட்டக்களப்பு மாவட்டத்தின் SPG அணியினரின் அமோக வரவேற்புடனான வாகன பவனியினை தொடர்ந்து  இம் மாதிரிக்கிராமம் திறந்துவைக்கப்பட்டது, 

49594203_357591831691231_896314665994918

இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யது அலிசாகிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், ஜீ.சிறிநேஷன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும்  ஐக்கியதேசிய கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

49490966_2251970718392942_74505000320269

50077665_221391185412956_494258119094829

 

http://www.virakesari.lk/article/47576

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.