Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு

January 9, 2019

suren.jpg?resize=800%2C600

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேஸ் ராகவன் இன்று காலை 10 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்ட நிலையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை வட மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந் நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுனரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்

16a19a59-9b71-43cb-b7aa-e3f93a9ccd24-800b7d4d2f6-025f-49bb-821a-679871e477e1.jpgc2c49f77-edad-4c8d-b112-9e33e3b163eb.jpgdea6c016-d264-44a5-9a27-449c9c9774a4.jpge234fe1b-7a3d-42c2-b243-bf84a5b1b714.jpg

 

http://globaltamilnews.net/2019/109387/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.