Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹித ராஜபக்ஸ தம்பதி இன்று வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் மாலை மாற்றிக் கொண்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3663.jpg?zoom=1.1024999499320984&res

கடந்த 24 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் ரோஹித ராஜபக்ஸ மற்றும் டட்யான தம்பதியினர் இன்றைய தினம் (29) வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட இந்து பூஜை வழிபாடுகளில் பங்குபற்றியதுடன், மாலை மாற்றிக் கொண்டார்கள்.

சிறப்பு பூஜை வழிபாடுகளில் திருமணத் தம்பதியினருடன் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ, சிராந்தி ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ஜோஷித்த ராஜபக்ஸ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

IMG_3662.jpg?zoom=1.1024999499320984&res

IMG_3660.jpg?zoom=1.1024999499320984&res   IMG_3664.jpg?zoom=1.1024999499320984&resIMG_3665.jpg?zoom=1.1024999499320984&resIMG_3666.jpg?zoom=1.1024999499320984&res

http://globaltamilnews.net/2019/111550/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்துப் பாரம்பரிய முறைப்படி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித-வின் திருமணம் இன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் கடைசி மகன் ரோகித ராஜ­பக்ச கடந்த 24 ஆம் திகதி திரு­மண பந்­தத்­தில் இணைந்­து­ கொண்­டார்.

அவ­ரது நீண்­ட­கால காத­லி­யான டட்­யான லீ என்­ப­வ­ரையே பெரி­யோர்­க­ளின் ஆசீர்­வா­தத்­து­டன் ரோகித ராஜ­பக்ச கரம் பிடித்­துள்­ளார்.

ராஜ­பக்­ச­வின் சொந்­தக் கிரா­ம­மான வீரக்­கெட்­டி­ய­வில் ரோகி­த­வின் திரு­மண நிகழ்­வு­கள் நடை­பெற்­றன.

இந்த நிலையில் இன்று இந்துமுறைப்படி டட்யானவை கரம்பிடித்தார் ரோகித.

51281579_2298756473743270_5786463692480550964401_2298756460409938_34532514121950

https://newuthayan.com/story/15/ரோகித-மீண்டும்-திருமணம்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.