Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ அச்சுறுத்தல் காரணமாக தமது போராட்ட இடத்தை தரப்பாள் கொண்டு மறைத்துள்ள கேப்பாபுலவு மக்கள்!

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தின் 59 ஆவது இராணுவ படை கட்டளை தலைமையாக இராணுவ அச்சுறுத்தல் காரணமாக தமது போராட்ட இடத்தை தரப்பாள் கொண்டு மறைத்து கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாபுலவு மக்களது பூர்விக வாழ்விடம் கோரிய போராட்டமானது இரண்டுவருடகாலமாக இடம்பெற்றுவருகிறது.

கடந்த 2017 பங்குனி 1 ஆம் திகதி ஆரம்பித்த இந்த தொடர் போராட்டம் வருகிற பங்குனி 1 ஆம் திகதி இரண்டு வருடத்தை நிறைவு செய்து 3 ஆவது வருடத்தை எட்டுகிறது இதுவரை பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து தமது சொந்தநிலம் மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டுடன் போராடிவரும் மக்களை பொலிசார் இராணுவத்தினர் பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இராணுவத்துக்கு சார்பாக பொலிசார் செயற்பட்டு பலதடவைகள் தம்மை நீதிமன்றம் கொண்டு சென்றும் தமது நியாயமான ஜனநாயக போராட்டத்துக்கு நீதிமன்று அனுமதித்து உள்ளது இருப்பினும் எம்மை அச்சுறுத்தி மன ரீதியில் பாதிப்படைய செய்யக்கூடிய வகையில் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் வீடியோ புகைப்படம் எடுப்பது தொடர்பில் மக்கள் தமது அதிருப்ப்திகளை தொடர்ந்தும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இராணுவம் தனது முகாமுக்கு முன்பாக 360 பாகையும் சுழலக்கூடிய அதிநவீன கமராவை பொருத்தி தமது போராட்டத்தையும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களையும் வீடியோ புகைப்படம் எடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது போடாட்ட இடத்தை மறைக்க வேண்டிய நிலையில் தறப்பாள் கொண்டு தமது போராட்ட இடத்தை மறைத்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/113632

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.