Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலி ரத்கமவில் கடத்தப்பட்டு எரிக்கப்பட்ட, இரு வர்தகர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 22, 2019
rathgama-missing.jpg?zoom=1.102499949932

காலி ரத்கம பகுதியில் கடத்தப்பட்டு தீ வைத்துக் கொலை செய்யப்பட்ட இரு வர்தகர்களின் உடல் எச்சங்கள்  வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வான் ஒன்றில் வந்தவர்களினால் ரத்கம, உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 33 வயதுடைய இருவரும் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யபட்ட நிலையில் அவர்களின் எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் காவற்துறைப் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்து.

http://globaltamilnews.net/2019/114153/

  • கருத்துக்கள உறவுகள்

ரத்கம பகுதியை சேர்ந்த, இளம் வியாபாரிகள் காணாமல் போயிருந்தனர். இது குறித்து பொலீசாருக்கு முறைப்பாடு செய்தும் பலனில்லாத போது, இருவருமே பொலீஸ் யூனிபோமிலில் இருந்தவர்களாளே ஜீப்பில் ஏற்றப்பட்டதாக  அவர்களது உறவினர்கள் தாமே விசாரித்து அறிந்ததால், அவர்கள் கைதாகாமல் இருந்திருந்தால், கடத்தப்பட்டிருப்பார்கள் என தென்பகுதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்தும் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் செய்தி கொழும்பு வந்ததும், குறித்த பிரதி பொலிஸ் மா அதிபர் கொழும்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டதுடன், கொழும்பில் இருந்து போன விசேட சிஜடி குழுவினர், தென் மாகாண விசேட குற்றதடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்ரரையும், உதவி இன்ஸ்பெக்ரரையும் கைது செய்திருந்தனர்

அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, இரு வியாபாரிகளையும் கொன்று எரித்த இடத்தில் இருந்து, மிகுதியாக இருந்த பற்கள், சிறு எலும்புகளை விசேட சிஜடி குழுவினர் சேகரித்துள்ளனர்.

கப்பத்துக்காக நடந்த கொலைகள் போலுல்லது.

இது இலங்கையில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது என்று பொய் சொல்ல தேவையில்லை.

மக்களுக்கு பழகிவிட்டது என்பதே உண்மை.

http://www.dailymirror.lk/top_story/Rathgama-businessmen-killed--bodies-burnt:-Police/155-162782

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.