Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தின் எச்சரிக்கை குறித்து தீவிர பரிசீலனையில் தூதரகங்கள்

Featured Replies

அரசாங்கத்தின் எச்சரிக்கை குறித்து தீவிர பரிசீலனையில் தூதரகங்கள்

இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் நேற்று தீவிர பரிசீலனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவோர் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் நாடுகள், சமாதான மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அதிகளவு நிதிவழங்கும் நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் அரசாங்கத்தின் இவ் எச்சரிக்கை தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இங்கு செயற்படும் தத்தமது நாடுகளின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் சர்ச்øகுரிய விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தல் மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், இராஜதந்திர நடவடிக்கைகளை சிக்கலின்றி சுமுகமாக மேற்கொள்ளல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்வின்

நல்லா பரிசீலனை செய்யுங்கோ!

கடைசியில் நடக்கப்போவது என்ன?

சிறீ லங்கா அரச பயங்கரவாத தேசத்திற்கு நீங்கள் இன்னும், இன்னும் பொருள், ஆயுத, பண உதவிகளை கொடுத்து அதன் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த போகின்றீர்கள்...

எனவே, நீங்கள் திருந்த வேண்டுமாயிருந்தால்... கெஹலிய ரம்புக்வெல உங்களில் நான்கு, ஐந்து பேரின் காதை திருகி, கழுத்தில் பிடித்து விமானத்தில் ஏற்றி நாடு கடத்த வேண்டும். அப்போதுதான் உருப்படுவீர்கள்.

ஆகா, ரம்புட்டான் மாமா, நீ வாழ்க!

உன் கொள்கை வாழ்க!

உன் ராசதந்திரம் வாழ்க!

உன் நாற்றம் மிகுந்த வாய் மூலம் வெளிநாட்டு ராசதந்திரிகளிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகள் தமிழீழம் கிடைக்க உதவுமாய் இருந்தால், உனது வாயினுள் கூப்பன் மட்டைக்கு சங்கக்கடையில் வாங்கிய 5 கிலோ சீனி முழுவதையும் கொட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்..

:mellow::o:blink:

  • தொடங்கியவர்

இதிலிருந்து என்ன தெரிகிறது இலங்கை ஜனநாயக ஆட்சிமுறையை விட்டு சர்வாதிகார ஆட்சி முறைய நோக்கி சென்றுகொண்டிருக்கிண்றது என்பதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.